Victoria Institute of Technology

Victoria Institute of Technology prafessional love

16/01/2024
உலகளாவிய தலைசிறந்த முன்னணி நட்ச்சத்திர ஹோட்டலில் ஒன்றாக, விமானநிலையப் பயணிகளுக்கு சேவைப்பணியாற்றி வரும் நிறுவனத்தில், தொ...
14/03/2023

உலகளாவிய தலைசிறந்த முன்னணி நட்ச்சத்திர ஹோட்டலில் ஒன்றாக, விமானநிலையப் பயணிகளுக்கு சேவைப்பணியாற்றி வரும் நிறுவனத்தில், தொழிற்பயிற்ச்சியை பெற்று, தாயகம் திரும்பு அன்பிற்கு இனிய என் மகாக்களுக்கு, வாழ்த்து தெரிவித்து வரவேற்கிறேன்...

அங்கு அவர்கள் கற்றுகொண்டவை வேலையை மட்டும் அல்ல, குடும்பத்தை பிரிந்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வீரர்கள் போல, மொழி இனம், மதம், கடந்து குளிரோடும், தொழிலோடும், வாழும் வாழ்வியலையும் கற்று திரும்புகிறார்கள்.

ஒத்துழைப்பு நல்கிய
உயர் அதிகாரிகளுக்கும், பெற்றோர்களுக்கும்,
இதயம் கனிந்த நன்றி.....

பொருளை காட்டியும் புண்ணியமே சிறந்த சொத்து.....
ஆடம்ரத்தை காட்டியும் பணிவன உல்லமே அழகு.....
நிறையை தருபவன் இறை
அவனே எவையையும் அருள்வான்....
கோடி கோடியாய் நன்றி இறைவா... அன்புடன் வினோத்

09/02/23 அன்று புறப்பட்டு சிங்கப்பூரில் பணியமர்ந்த அன்பு மாணவன் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள்
16/02/2023

09/02/23 அன்று புறப்பட்டு சிங்கப்பூரில் பணியமர்ந்த அன்பு மாணவன் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள்

Temple visit with my loveable students and staff's
16/02/2023

Temple visit with my loveable students and staff's

அழகப்பா பல்கலைக்கழகம் தொலைநிலை கல்விக்கான அட்மிஷன் நடைபெறுகிறது
10/08/2021

அழகப்பா பல்கலைக்கழகம் தொலைநிலை கல்விக்கான அட்மிஷன் நடைபெறுகிறது

12/02/2019

Address

1/242, Bharathiyar Nagar
Tiruchirappalli
621312

Alerts

Be the first to know and let us send you an email when Victoria Institute of Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Victoria Institute of Technology:

Shortcuts

Share

Category