08/03/2026
உலக மகளிர் தின வாழ்த்துகள்! 🌸
வலிமை, தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு –
இந்த மூன்றும் பெண்களின் அடையாளம்.
குடும்பத்தையும், சமூகத்தையும்,
நாட்டையும் வலுப்படுத்தும் அனைத்து
பெண்களுக்கும் Master Bees Abacus சார்பில்
மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள்! 💜
“பெண்கள் வலிமையானால்
உலகம் மேலும் வலிமையாகும்.”