Sharuk Trichy

Sharuk Trichy Slave of Allah Assalamu alaikkum varahmatthullahi vabarakkatthuhu:-)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 😊
25/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 😊

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 😊
24/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 😊

🌙 ஹிஜ்ரி 1447🌙 ஜாமதுல் அவ்வல் 15🌙 யௌமுல் ஜுமுஆதொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் நீங்கள் பூமியில் பரவிச் சென்று, அல்லாஹ்வி...
06/11/2025

🌙 ஹிஜ்ரி 1447

🌙 ஜாமதுல் அவ்வல் 15

🌙 யௌமுல் ஜுமுஆ

தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் நீங்கள் பூமியில் பரவிச் சென்று, அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்.

அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 62:10

`படியுங்கள் பரப்புங்கள்`

#தாவாகாலண்டர்











🌙 ஹிஜ்ரி 1447🌙 ஜாமதுல் அவ்வல் 14🌙 யௌமுல் ஃகமீஸ்அந்நாளில் இப்பூமி வேறு பூமியாகவும், வானங்களும் (அவ்வாறே) மாற்றப்படும். அவ...
05/11/2025

🌙 ஹிஜ்ரி 1447

🌙 ஜாமதுல் அவ்வல் 14

🌙 யௌமுல் ஃகமீஸ்

அந்நாளில் இப்பூமி வேறு பூமியாகவும், வானங்களும் (அவ்வாறே) மாற்றப்படும். அவர்கள், அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளிப்படுவார்கள்.

அல்குர்ஆன் 14:48

`படியுங்கள் பரப்புங்கள்`

#தாவாகாலண்டர்









🌙 ஹிஜ்ரி 1447🌙 ஜாமதுல் அவ்வல் 13🌙 யௌமுல் அர்பிஆஅவனே ஒரேயொரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். பின்னர், அவரிலிருந்தே அவர...
04/11/2025

🌙 ஹிஜ்ரி 1447

🌙 ஜாமதுல் அவ்வல் 13

🌙 யௌமுல் அர்பிஆ

அவனே ஒரேயொரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். பின்னர், அவரிலிருந்தே அவரின் இணையை உருவாக்கினான்.

அல்குர்ஆன் 39:6

`படியுங்கள் பரப்புங்கள்`

#தாவாகாலண்டர்









🌙 ஹிஜ்ரி 1447🌙 ஜாமதுல் அவ்வல் 12🌙 யௌமுஸ் ஸலஸாவானங்களையும், பூமியையும் அல்லாஹ் நியாயமான காரணத்துடனே படைத்துள்ளான். இதில் ...
03/11/2025

🌙 ஹிஜ்ரி 1447

🌙 ஜாமதுல் அவ்வல் 12

🌙 யௌமுஸ் ஸலஸா

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் நியாயமான காரணத்துடனே படைத்துள்ளான். இதில் இறைநம்பிக்கையாளர்களுக்குச் சான்றுள்ளது.

அல்குர்ஆன் 29:44

`படியுங்கள் பரப்புங்கள்`

#தாவாகாலண்டர்









🌙 ஹிஜ்ரி 1447🌙 ஜாமதுல் அவ்வல் 11🌙 யௌமுல் இஸ்னைன்“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன் தேர்ந்தெடுத்த அவனது அடியார்கள்மீது ...
03/11/2025

🌙 ஹிஜ்ரி 1447

🌙 ஜாமதுல் அவ்வல் 11

🌙 யௌமுல் இஸ்னைன்

“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன் தேர்ந்தெடுத்த அவனது அடியார்கள்மீது ஸலாம் உண்டாகட்டும்!

அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்கள் இணையாக்குபவையா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 27:59

`படியுங்கள் பரப்புங்கள்`

#தாவாகாலண்டர்









அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ😊ஆதாரம் இல்லாமல் உங்கள் பதிலை கமான்ட் பன்னவும்..
02/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ😊

ஆதாரம் இல்லாமல் உங்கள் பதிலை கமான்ட் பன்னவும்..



🌙 ஹிஜ்ரி 1447🌙 ஜாமதுல் அவ்வல் 10🌙 யௌமுல் அஹத்இறைநம்பிக்கையாளராக இருந்து, மறுமையை விரும்பி அதற்காக முயல்வோருக்கு, அம்முயற...
01/11/2025

🌙 ஹிஜ்ரி 1447

🌙 ஜாமதுல் அவ்வல் 10

🌙 யௌமுல் அஹத்

இறைநம்பிக்கையாளராக இருந்து, மறுமையை விரும்பி அதற்காக முயல்வோருக்கு, அம்முயற்சி நன்றி பாராட்டப்படுவதாக இருக்கும். '

அல்குர்ஆன் 17:19

`படியுங்கள் பரப்புங்கள்`

#தாவாகாலண்டர்









🌙 ஹிஜ்ரி 1447🌙 ஜாமதுல் அவ்வல் 09🌙 யௌமுஸ் ஸப்திஎன் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப...
31/10/2025

🌙 ஹிஜ்ரி 1447

🌙 ஜாமதுல் அவ்வல் 09

🌙 யௌமுஸ் ஸப்தி

என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!

அல்குர்ஆன் 26:83

`படியுங்கள் பரப்புங்கள்`

#தாவாகாலண்டர்









Address

Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when Sharuk Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share