21/08/2026
📰 செய்திகளில் ஜமால் முகமது கல்லூரி!
பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைவு தொடர்பான முக்கிய கருத்துகளை திருச்சி ஜமால் முகமது கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் காஜா முகைதீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
📌 கல்வி • நிதி ஒதுக்கீடு • பொருளாதார நிலவரம் குறித்து முக்கியமான பார்வை
🗞️ தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தி
TamilNaduEducation NewsUpdate JMC