04/09/2022
ின்_10_ஆம்_ஆண்டு_நிறைவு_விழா_கட்டண_சலுகையுடன்
*10 ஆண்டு நிறைவு விழா சலுகையாக ோதிடம் பயிற்சி கட்டணம்: #ரூபாய்_2200/- மட்டுமே!
(Study Materials Pdf, "PG.Diploma in Predictive Astrology” சான்றிதழ் உட்பட)
*Tali YouTube ஜோதிட வகுப்புகள் சம்மந்தமான விபரங்கள்...*
*TALI_முறை_ஜோதிடம்_என்றால்_என்ன?*
பாவக கட்டத்தை பயன்படுத்தி எவ்வாறு தசா புத்தி பலன்கள் கூறுவது, மேலும் பல ஜோதிட சூட்சமங்கள். சுலபமான, தெளிவான விதிகள். TALI ஜோதிடம் படித்த அனைவரும் ஒரே மாதிரி பலன்கள் கூற முடியும்.
அடிப்படை ஜோதிடம் தெரியாதவர்களும் ஆர்வத்தோடு நன்கு கவனித்து வந்தால் போதுமானது. 75 நாளில் கற்றுக்கொண்டு நிச்சயமாக அனைத்து பலன்களும் கூற இயலும். இதுவரை நம்மிடம் பயின்ற "1991" ஜோதிட ஆர்வலர்களும் இதற்கு சான்று ஆகும் !.
கட்டணம் செலுத்திய அன்றே 60 நாள் வீடியோக்களும் YouTube மூலம் நீங்கள் பார்க்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட உங்கள் Application வந்து சேர்ந்தபின் மீதம் உள்ள 15 வீடியோ வழங்கப்படும். தங்களுக்கு வசதிப்படும் நேரங்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டுக்கொள்ளலாம்.
இந்த TALI வகுப்பிற்கு பின் ஒரு ஜாதகம் கையில் எடுத்தவுடன் அறிய கூடியது.
1. ஜாதகரின் பொதுவான குண நலன்கள்.
2. ஜாதகரின் விதி கொடுப்பினை நிர்ணயம்.
3. என்ன படிக்கலாம்
4. JEE/NEET/அரசு தேர்வுகள்/CIVIL SERVICES போன்ற தேர்வுகளில் வெற்றிக்கு உகந்த காலம் எது.
5. சுய தொழிலா, அடிமை தொழிலா
6. என்ன தொழில் அல்லது துறை தொழிலுக்கு வேலைக்கு சாதகம்.
7. வெளிநாட்டு வாய்ப்பு உண்டா, எப்போது செல்ல சாதகம், எப்போது முயற்சி பலன் தராது, எவ்வளவு காலம் அங்கே இருக்க முடியும்.
8. தொழிலில் மாற்றம் எப்போது செய்யலாம், எப்போது கவனம் தேவை, எப்போது இடமாற்றம், விருப்ப ஓய்வு. எப்போது தொழில் விரிவாக்கம், கிளைகள் தொடங்க சாதகம்.
9. திருமண காலம் எப்போது
10. காதல் திருமணமா. வெற்றி பெறுமா.
11.. திருமண பொருத்தம்
12. தோஷ ஆய்வு, சாம்ய வழிகள்.
13. முகூர்த்த நிர்ணயம்
14. குழந்தை எப்போது
15. சொத்து வாங்கும் காலம் எப்போது
16. பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா.
17. வழக்கு எப்போது வரலாம். வழக்கு எப்போது ஜாதகருக்கு வெற்றி தரும் நிலை. எப்போது சமாதானம் சாதகம், எப்போது தோல்வியை காட்டும் நிலை.
18. என்ன நோய் தாக்கம் வரும், எப்போது நிவாரண காலம்,
19. ஒவ்வொரு தசா புத்தி காலங்களில் வாழ்க்கை செயல்பாடுகளில் எது சாதகம், எது பாதகம் என அறிவது எப்படி.
20. பரிகாரம் தேவைப்படும் எனில், என்ன செய்யலாம். என்ன செய்ய கூடாது.
21. பரிகாரம் சொல்லும் ஜோதிடரின் தற்காப்பு செய்து கொள்வது எப்படி.
22. கடிகார பிரசன்னம் மூலம் ஜாதகமே இல்லாமல் உடனடி பலன் கூறுவது அல்லது ஜாதகம் திறக்கும் முன், ஜாதகர் வந்திருக்கும் காரணம் அறிவது, அதன் பலன் உட்பட...
23. கடிகார பிரசன்னம் எப்படி நாம் தினந்தோறும் ஒவ்வோரு செயலின் சாதகத்திற்கும் பயன் படுத்துவது.
TALI வகுப்பிற்கு பின், இது போன்ற பல சாதகமான காலங்களை, வழிமுறைகளை TALI LOGIC மூலம் நீங்கள் அறிந்து சிறந்த ஜோதிட வழிகாட்டியாக செயல்பட முடியும்.
Course Fees ரூ.2,200 எனது வங்கி கணக்கில் அல்லது wallet மூலம் செலுத்தலாம்.
*Payment Details*
G Pay / Bhim / Phone Pe :
*98949 20196*
(அல்லது)
எனது வங்கி விபரங்கள்:
Indian Overseas Bank. (Thiruvanaikovil - 202)
Name: Sundara Rajan K.S.
Savings Account Number:
020201000020467
IFSc: IOBA0000202.
1) பணம் செலுத்திய ரசீதுடன், உங்களின் பெயர் (இனிசியலுடன்) மற்றும் ஊர் ஆங்கிலத்தில் whatsapp செய்யுங்கள்.
இத்துடன் உங்கள் Registration வேலை முடிந்தது.
2) அதன்பின், முதல் பாடத்தின் YouTube லிங்க் உங்களுக்கு whatsapp இல் அனுப்பி தருவேன்.
3) உங்களால் பார்க்க முடிகிறது என்கிற தகவல் உங்களிடம் இருந்து எனக்கு வந்தபின், 60 + 15 பாடங்களின் வீடியோக்களும் உங்களுக்கு whatsapp மூலம் அனுப்பித்தரப்படும்.
நன்றி,
Tali ஜோதிட ஆசிரியர்
Dr.KS சுந்தர ராஜன் Ph.D.in Astrology.,
98949 20196.
இக்கட்டண சலுகை புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே.
(ஜாதகம் கணிக்கும் Tali Horo Light ஆண்ட்ராய்ட் செயலி தங்களிடம் ஏற்கனவே இல்லை என்றால் இப்போது ரூ.200 செலுத்தி வாங்கிக்கொள்ள வேண்டும்)
மேலும் விபரங்களுக்கு கிழே உள்ள YouTube வீடியோ பாருங்கள்...
https://youtu.be/DpvQ0NEhejU