SREE Vaijayanthee Samajam

SREE Vaijayanthee Samajam This is the Official page for Sree Vaijayanthee Samajam (SVM)

ஆசியர்களுக்கெல்லாம் ஆசிரியர் .. வெறும் படிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசான் மட்டுமல்ல.. ஒவ்வொருவர் வாழ்க்கையின் இன்னலையும் ப...
04/09/2024

ஆசியர்களுக்கெல்லாம் ஆசிரியர் .. வெறும் படிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசான் மட்டுமல்ல.. ஒவ்வொருவர் வாழ்க்கையின் இன்னலையும் புரட்டிப் போட்டு அவன் வாழ்க்கையின் மேல் மட்டத்தில் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தவர்.. யாரிடமும் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காது .. மாணவன் முன்னேற்றமே குறிக்கோளாக கொண்டு இறுதி வரை உழைத்தவர் .. வாழ்ந்து காட்டியவர் .. நமக்கு ரோல் மாடல்...

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

இன்று ஆசிரியர் தினம் ..நம்மை உருவாக்கிய நம்மையே நமக்கு அடையாளம் காட்டிய நல்லாசான்கள் திருவடிகளை வணங்குவோம் ..
04/09/2023

இன்று ஆசிரியர் தினம் ..நம்மை உருவாக்கிய நம்மையே நமக்கு அடையாளம் காட்டிய நல்லாசான்கள் திருவடிகளை வணங்குவோம் ..

ஆசிரியர்களுக்கெல்லாம்  ஆசிரியர் .. இறுதி மூச்சு வரை  மாணவர்களை உருவாக்குவதிலேயே தன் குறிக்கோளை வைத்திருந்தவர் .. ஶ்ரீவைஜ...
04/09/2023

ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் .. இறுதி மூச்சு வரை மாணவர்களை உருவாக்குவதிலேயே தன் குறிக்கோளை வைத்திருந்தவர் .. ஶ்ரீவைஜயந்தி வித்யாலயாவின் நிறுவனர் இன்றும் நம்மை ஆசிர்வத்திதுக் கொண்டிருக்கும் நல் ஆசான் திருவடிகளை வணங்குவோம்

Mallik marriage on sep 3rd Sunday ..I request all to attend and grace the occasion ..
06/08/2023

Mallik marriage on sep 3rd Sunday ..I request all to attend and grace the occasion ..

08/01/2023
29/06/2022

. தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து *Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...*

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், *ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.*
அக்ரி(விவசாயம்)பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேரமுயல்வதுநன்மையளிக்கும். *ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....*
திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், *இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...*

படியுங்கள்....பகிருங்கள் ..

*தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...*

மாணவ,மாணவியர்க்கு...
✍️ மதுரை.,இஸ்மாயில்.

26/04/2022

Those who need Maths tution for Engg and diplomo pl contact 9976696206 experienced hand from Athiyaman Engg college and Manimegalai Engg college . Also pl circulate among ur frds circle ..tution class in srinivasanagar . ஶ்ரீரங்கம்

26/04/2022
still more old photos ,,, ever  green memories
13/04/2022

still more old photos ,,, ever green memories

GOOD OLD MEMORIES
13/03/2022

GOOD OLD MEMORIES

Address

Mangamma Nagar Srirangam
Tiruchirappalli
620006

Opening Hours

Monday 9:15am - 3:40pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when SREE Vaijayanthee Samajam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share