St.Joseph's Middle School, Tholurpatty

St.Joseph's Middle School, Tholurpatty மாணவர்களின்முன்னேற்றத்திற்காக உருவ

02/05/2026

Miss this pal

02/08/2025
31/07/2025
THOLURPATTY ST.JOSEPH'S MIDDLE ICON MEMORIES.....தோளூர்ப்பட்டி தூய வளனார் நடுநிலைப்பள்ளி நினைவுகளின் அடையாளங்கள்...::::எ...
29/06/2025

THOLURPATTY ST.JOSEPH'S MIDDLE ICON MEMORIES.....

தோளூர்ப்பட்டி தூய வளனார் நடுநிலைப்பள்ளி நினைவுகளின் அடையாளங்கள்...

:

:

:

:

எங்களை வாழ வைத்து அழகு பார்த்த பள்ளி தெய்வங்கள்.

:

: Follow : | Like and Share

:

தங்கள் குழந்தைக்கு 5 வயது நிறைவுற்றதா,  நம்ம பள்ளியில் சேருங்கள்.தொட்டனைத் தூறும்மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அற...
22/05/2025

தங்கள் குழந்தைக்கு 5 வயது நிறைவுற்றதா, நம்ம பள்ளியில் சேருங்கள்.

தொட்டனைத் தூறும்மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு.

குறளுக்கு ஏற்றவாறு நமது தூய வளனார் நடுநிலைப் பள்ளி உள்ளது.

தரமான கல்வி!
காற்றோட்டம் நிறைந்த வகுப்பறைகள்!
சுகாதாரம் சார்ந்த சுற்றுப்புறம்!
ஒழுக்கம் நிறைந்த பழக்கவழக்கங்கள்!

அனைத்திலும் மேலான நன்னெறிகளை கற்றுத் தருகிறார்கள்.
உடனே வாருங்கள், ஆரம்ப கல்வியை கற்றுத்தர நாங்கள் இருக்கிறோம்.

உங்கள் குழந்தை எதிர்காலம் சிறப்பாக சீர் அமைக்க வாருங்கள். அட்மிஷன் நடைபெறுகிறது.

இப்படிக்கு,
பள்ளி நிர்வாகம்,
தூய வளனார் நடுநிலைப்பள்ளி,
தோளூர்ப்பட்டி.

Address

Tiruchirappalli
621215

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Joseph's Middle School, Tholurpatty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category