21/08/2020
கொரோனாவால் பள்ளி சென்று படிக்கமுடியாத நிலையில் இருக்கும் அனைவருக்காகவும்.. நமது பள்ளி நிர்வாகத்தின் புதிய ஆக்கபூர்வமான முயற்சி.. மாணவர்கள் கல்வி பயில 'Youtube' மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது..! மாணவர்கள் பயன்பெறவும்.
மாணவர்களுக்காக என்றும் எப்போதும் உதவும் ஆசிரியர்கள்❣️