We The Leaders Tiruchirappalli

We The Leaders Tiruchirappalli மாறுவோம் ! மாற்றுவோம் ! ! Following the path of , let us drive positive change and build future leaders.

25/07/2026

தலைமை என்பது பதவியில் அல்ல அந்த பதவியில் அமரும் நபர் மீதுதான்

25/07/2026

K அண்ணாமலை என்னும் ஆளுமை

24/07/2026

இன்றைய தினம், பொள்ளாச்சி, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் நடைபெற்ற ‘STC Startup Studio’ தொடக்க விழா மற்றும் UDHYAM ‘2...
24/07/2026

இன்றைய தினம், பொள்ளாச்சி, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் நடைபெற்ற ‘STC Startup Studio’ தொடக்க விழா மற்றும் UDHYAM ‘28 Freshers’ Day நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடியதில் பெருமகிழ்ச்சி.

இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், நாளைய தலைவர்களாகவும் உருவாக வேண்டும். அதற்கான களமாக ‘STC Startup Studio’ சிறப்பாகச் செயல்பட எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லூரி வாழ்க்கையில் புதிய பயணத்தைத் தொடங்கும் மாணவர்கள், கல்வியோடு தங்களின் தனித்திறன்களையும் வளர்த்துக் கொண்டு, புதுமையான சிந்தனைகளுடனும் தொழில்முனைவுக் கனவுகளுடனும், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (26/7/2026) நடைபெற இருந்த பேரணியில் சிறிய மாற்றம்:  காவல்துறையின்  வேண்டுகோளுக்கு இணங்க பேரண...
23/07/2026

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (26/7/2026) நடைபெற இருந்த பேரணியில் சிறிய மாற்றம்: காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க பேரணி தொடங்குமிடம் உழவர் சந்தை ஆக மாற்றப்பட்டுள்ளது ஆகவே we the leaders உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் காலை 07:35மணிக்கு உழவர் சந்தையில் கூடும்படி கேட்டுக்கொள்கிறோம்

23/07/2026

22/07/2026

அண்ணன் அண்ணாமலை அவர்களின் போர்ப்படை

We the leaders அமைப்பின் சார்பாக திரு அண்ணாமலை அண்ணா அவர்களின் அறிவுறுத்தலின்படி மாபெரும் போதை கலாச்சார ஒழிப்பு அமைதி பே...
22/07/2026

We the leaders அமைப்பின் சார்பாக திரு அண்ணாமலை அண்ணா அவர்களின் அறிவுறுத்தலின்படி மாபெரும் போதை கலாச்சார ஒழிப்பு அமைதி பேரணி வரும் ஞாயிறு அன்று காலை 7.35 மணி. தொடங்கும் இடம். சாஸ்திரி ரோடு பாஸ்போர்ட் அலுவலகம்


Address

Annamalai Nagar
Tiruchirappalli
620018

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Tiruchirappalli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share