CREA CHILDREN'S ACADEMY

CREA CHILDREN'S ACADEMY Holistic Education The school has the recognition of the Tamilnadu State Board of Education. Currently, 670 students study from Pre-KG up to Standard X11.

CREA Children’s Academy, a sole initiative of MANITHAM, a not-for-profit, Public Charitable Trust, is located in Nagamangalam, Tiruchirapalli, Tamilnadu, India. The school is a philanthropic initiative from
Tiburti (through the MANITHAM Trust), which has donated the six acres of land and the bulk of the capital assets (mainly buildings to the extent of 16,000 sq.ft) of the institution. The school has continuously obtained excellent results in the public examination.

சிங்கப்பெண் அதிரடி படை இன்று எங்கள் குழந்தைகளுக்கு பெண்குழந்தைகள் , பாலின சமத்துவம்..உதவி எண்கள், புகார் அளிக்கும் எண்கள...
19/08/2026

சிங்கப்பெண் அதிரடி படை இன்று எங்கள் குழந்தைகளுக்கு பெண்குழந்தைகள் , பாலின சமத்துவம்..
உதவி எண்கள், புகார் அளிக்கும் எண்கள் பற்றிய விழிப்புணர்வு தந்தனர்.
பாலின சமத்துவம் பற்றிய பரவலான கவனம் ஏற்கனவே தரப்படும் பள்ளிகளுக்கு எல்லா பள்ளிகளுக்கும் தரப்படும் அதே module சரியாக இருக்குமா என்ற தயக்கத்தை மனத்தடை இல்லாத பேச்சால் உடைத்து விட்டது... TEAM சிங்கப்பெண். அதிரடிப்படையின் ஜோதிலட்சுமி, யுவராணிக்கு நன்றி.

நேற்றும் இன்றும் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில்நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டிகளில் தடம் பதித்து CREA வுக்கு பெருமை ...
18/08/2026

நேற்றும் இன்றும் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில்நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டிகளில் தடம் பதித்து CREA வுக்கு பெருமை சேர்த்த எங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.5 தங்கம் ,4 வெள்ளி,15 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது CREA. குழந்தைகளோடு அயராது உழைத்த உடற்கல்வி ஆசிரியர்கள் பிரேம், சித்ரா வுக்கும் நன்றி.

The 80th independence day of CREA had just one message. LIVE BEYOND SELF-CENTRICITY& SECTARIANISM upholding the DEMOCRAT...
15/08/2026

The 80th independence day of CREA had just one message. LIVE BEYOND SELF-CENTRICITY& SECTARIANISM upholding the DEMOCRATIC VALUES.

Taking a pledge against drug trafficking,abuse and sale. Such repeated awareness plays a major role in constructing  a M...
11/08/2026

Taking a pledge against drug trafficking,abuse and sale. Such repeated awareness plays a major role in constructing a Mass -Rejection
of such practice.

இந்தக் கல்வியாண்டின் முதல் வெற்றி கனி!!!!எங்கள் 14 வயதுக்குட்பட்ட  பெண் குழந்தைகள் மண்டல அளவிலான  throw  ball போட்டியில்...
06/08/2026

இந்தக் கல்வியாண்டின் முதல் வெற்றி கனி!!!!எங்கள் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மண்டல அளவிலான throw ball போட்டியில் அப்படி ஒரு மகிழ்ச்சியை பள்ளிக்கு கொடுத்திருக்கிறார்கள்.

UNDER 17 girls RUNNERS.

நேற்று கபடி போட்டியில் UNDER 19 BOYS அருமையாக விளையாடி RUNNERS.
CARROM BOARD லும் அதே கதை, என்பதால் எங்களை உயிர்ப்பிக்க இந்த வெற்றி தேவையாய் இருந்தது.

நன்றி குழந்தைகளே.
உடற்பயிற்சி ஆசிரியர்கள் பிரேம், சித்ரா வுக்கும் நன்றி.

03/08/2026

The happiness quotient is the basis of educating a child.Amidst the overwhelming complaints from the teaching community that they are not able to mould the child without corporal punishment, Crea has evolved its own way of Child Centered Education .

Thanks to DR.JAYA,for rightly capturing and highlighting the HAPPINESS QUOTIENT of CREA.
DR.Jaya is a Tamil scholar,Orator, Critique,Educator, Avid traveller, Poet and a passionate human being. It's a great honour for CREA to be able to receive her accolades.

Thanks dear Ma'am. TEAM CREA will surely work towards deserving all your praises in a deeper way.

கற்றல் அனுபவத்தை... அதன் ருசியை முயற்சி எடுத்து குழந்தைகளுக்கு காட்டும் எங்கள் ஆசிரியர்கள்.
28/07/2026

கற்றல் அனுபவத்தை... அதன் ருசியை முயற்சி எடுத்து குழந்தைகளுக்கு காட்டும் எங்கள் ஆசிரியர்கள்.

சென்னை மான்ட்போர்ட் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் எங்கள் எட்டாம் வகுப்பு மாணவர் தமிழினியன் முதலி...
27/07/2026

சென்னை மான்ட்போர்ட் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் எங்கள் எட்டாம் வகுப்பு மாணவர் தமிழினியன் முதலிடம் பிடித்து
பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாணவிகள் ரேஷ்மிகா தங்கப்பதக்கம்
சமிக் ஷா வெள்ளி,ஜெரினா வெண்கலம் என்று அசத்தியுள்ளனர் .

மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க கனவுகளின் நாயகரின் நினைவு தினத்தில் புதிய கனவு இலக்கு ஒன்றை
எங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்த CREA வின் முன்னாள் மாணவர்
சூர்யா விற்கு நன்றி.

வண்ணமயமாய்.. மகிழ்வுமயமாய்   அருமையாய் நடந்தது CREA வின் 34 வது வருடாந்திர விளையாட்டு விழா. குழந்தைகள், ஆசிரியர்கள், பெற...
19/07/2026

வண்ணமயமாய்.. மகிழ்வுமயமாய் அருமையாய் நடந்தது CREA வின் 34 வது வருடாந்திர விளையாட்டு விழா.

குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர் மட்டுமில்லாது, வந்திருந்த விருந்தினர்களும் TEAM CREA வில் இணைந்து கொண்டதால் கடும் பயிற்சி யும் கனிவும் கைக்குலுக்கி கொண்ட நிகழ்வாய் இது அமைந்தது.

முதல் நாள் வரை கொளுத்திக் கொண்டிருந்த வெயிலும் கூட தணிந்து
இன்முகம் காட்டியது.

யாரையும் கவரவேண்டும் என்ற இறுக்கத்திலிருந்து விடுபடும்போது
விழாக்களும் மிகப் பெரிய கற்றல் வாய்ப்புகளைத் தரும் என்பதை அனுபவப்பாடமாய் கற்றுக்கொண்டோம்..

Annual Sports Day went on excellently  well.Let us appreciate  all the Children and all the Teachers  who coached them.
18/07/2026

Annual Sports Day went on excellently well.
Let us appreciate all the Children and all the Teachers who coached them.

Address

Madurai Main Road, Nagamangalam
Tiruchirappalli
620012

Alerts

Be the first to know and let us send you an email when CREA CHILDREN'S ACADEMY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to CREA CHILDREN'S ACADEMY:

Shortcuts

Share

Category