திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி good opportunity for UG and PG with Alim studies TRICHY ATHAYI ARABIC COLLEGE

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரியில் நடைபெற்ற முதல் கட்ட நுழைவுத் தேர்வு  (Entrance examination for 26- 27)2026-27 புதிய க...
24/04/2026

திருச்சி ராஜியா அரபிக்
கல்லூரியில் நடைபெற்ற
முதல் கட்ட நுழைவுத் தேர்வு
(Entrance examination for 26- 27)

2026-27 புதிய கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் விளம்பரங்கள் அதிகம் வெளிவராத நிலையிலும் நம் ராஜியா அரபிக் கல்லூரியை
நோக்கி புதிய மாணவர்களின் வருகையை
தவிர்க்க இயலவில்லை.

ஒவ்வொரு நாளும் கல்வியில்
சிறந்த ஒரு புரட்சியை
செய்து வரும்
நம் ராஜியா அரபிக் கல்லூரி
தரமிக்க புதிய மாணவர்களை அட்மிஷன் செய்து ஆற்றல் மிக்க மாணவர்களாக உருவாக்க மிகுந்த ஆய்வுக்குப் பின் புதிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பல்துறை அறிஞர்களை உருவாக்கம் செய்ய தரம் மிகுந்த மாணவர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

புதிய அட்மிஷனுக்காக enquiry செய்கிற எல்லோரையும் கல்லூரியில் இணைத்து அவதிக்குள்ளாகாமல் கனத்து மனதுடன் சிலருக்கு அட்மிஷன் மறுக்கப்படுகிறது.

தரமிக்க மாணவர்களை தந்தால் இன்ஷா அல்லாஹ் ஆற்றல்மிக்க அறிஞர்களாக உருவாக்கித் தருகிறோம்.

அட்மிஷன் தொடர்புக்கு:
96001 89899

#ராஜியா அரபிக் கல்லூரி
#திருச்சி ராஜியா
#முதுகலை பட்டதாரிகள்
ஆலிம்கள்

ஒரு விரல் புரட்சிக்காக ஒட்டுமொத்தமாய் களமிறங்கிய முதுகலையில் MBAபயிலும் ஆலிம் மாணவர்கள் திருச்சி ராஜியா அரபிக் கல்லூரியி...
22/04/2026

ஒரு விரல் புரட்சிக்காக
ஒட்டுமொத்தமாய்
களமிறங்கிய
முதுகலையில் MBA
பயிலும் ஆலிம்
மாணவர்கள்

திருச்சி ராஜியா
அரபிக் கல்லூரியில்
ஆலிம் கல்வியுடன்
MBA படிக்கும் முதுகலை
மாணவர்கள் தங்களின்
ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு
தங்களின் சொந்த
ஊர்களை
நோக்கி
புறப்பட்டுள்ளனர்.

ஈட்டி முனையில்
நிறுத்திட்டாலும்
ஈமானை இழக்க
மாட்டோம்
என்கிற கொள்கை
உறுதியுடனும்,
எப்படிப்பட்ட
இக்கட்டான
தருணத்திலும்
சத்தியத்திலே
நிலைத்திருக்கும்
மனநிலையுடன்
#இந்திய தேர்தல்
ஆணையத்தின்
வழிகாட்டு
நெறிமுறைகளை
பின்பற்றி
மதச்சார்பற்ற
மனிதநேயமிக்க
தலைவரை
தேர்ந்தெடுக்க
வீறு நடையுடன்
களமிறங்கிய
ராஜியா அரபிக்
கல்லூரியின்
முதுகலை
பட்டதாரிகள்

#ராஜியா அரபிக் கல்லூரி
#திருச்சி ராஜியா
#முதுகலை பட்டதாரிகள்
ஆலிம்கள்

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்புகள்
24/03/2026

திருச்சி
ராஜியா
அரபிக்
கல்லூரியில்
நடைபெற்ற
பல்வேறு
நிகழ்வுகளின்
புகைப்படத்
தொகுப்புகள்

திருச்சி அரியமங்கலம் உக்கடையில் விசிக நண்பர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் தோழர்கள் இணைந்து நடத்திய இஃப்தார் நிகழ்வு இந்ந...
09/03/2026

திருச்சி அரியமங்கலம்
உக்கடையில் விசிக
நண்பர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் தோழர்கள் இணைந்து நடத்திய இஃப்தார் நிகழ்வு

இந்நிகழ்வில் நம்
திருச்சி #ராஜியா
அரபிக் கல்லூரி
பட்ட வகுப்பு
மாணவர்கள்
சிறப்பு அழைப்பாளர்களாக
கலந்து கொண்டனர்.

இதயங்களை
இணைக்கும் இந்த
இஃப்தார் நிகழ்வில்
சிறப்பு விருந்தினராக
மாண்புமிகு
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு
சிறப்பித்தார்கள்.

இந்த மாபெரும்
இஃப்தார் நிகழ்வில்
நம் #ராஜியா அரபிக் கல்லூரி நிறுவனர் அல் உஸ்தாத்
ஃபைஜுல் பாரி
ஆலிம் பிலாலி
உள்ளம் உருக
சிறப்பு பிரார்த்தனை
செய்தார்கள்.

இந்நிகழ்வில்
அனைத்துக்
கட்சி தோழர்களும்
கலந்து கொண்டு
தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி
சமூகத்தை பலப்படுத்த
உறுதியேற்றார்கள்.

03/03/2026

🌹 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ....

#திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி

== வழங்கும் ==

🔮_ரப்புடன் ரமலான்_🌙
====================

🍀 இறைவனின் பேரருளால் நம் ராஜியா அரபிக் கல்லூரியில் தினமும் இஃப்தாருக்கு முன்பாக திக்ரு மஜ்லிஸ் மற்றும் ❤️ "உள்ளம் உருகும் துஆ மஜ்லிஸ்" 🤲🏻 நடைபெறும்,

இந்த மஜ்லிஸ் நம் கல்லூரியின் நிறுவனர்
அவர்கள் நம் உள்ளங்கள் உருக உலக முஸ்லிம்கள் அனைவருக்காகவும் கண்ணீர் மல்க இறைவனிடம் துஆ செய்வார்கள்×.

🔺 ரமலானுக்கானவர்களாக இல்லாமல்

💠 ரப்புக்கானவர்களாக இறைவன் நம்மை ஆக்குவானாக!

#كن ربانيا ولا تكن رمضانيا

#ரப்புடன் ரமலான்
#ராஜியா
#தரமான கல்வி மட்டுமே நம் இலக்கு
#திருச்சி ராஜியா கல்வி நிறுவனம்

அட்மிஷன் தொடர்புக்கு:
====================

☎️ 96001 89899

📍 இடம் ,

🏫 திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி,
==============================
வரகனேரி புது குடியிருப்பு, டி-மார்ட் அருகில், சென்னை பைபாஸ் ரோடு,
திருச்சி -8.

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி வழங்கும்  #ரப்புடன் ரமலான் மற்றும் பட்ட வகுப்பு மாணவர்களுக்கான இறுதி அமர்வு الجلسة الأخير...
03/03/2026

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி வழங்கும்

#ரப்புடன் ரமலான்
மற்றும்
பட்ட வகுப்பு மாணவர்களுக்கான இறுதி அமர்வு
الجلسة الأخيرة
இப்புனிதமிகு ரமலான் மாதத்தின் இரவு நேரத்தில் இஸ்லாமிய கொள்கையின்
(அகீதா) ஆழ் ஞானங்களை வழங்குவதற்கு

விவாத புயல் மௌலானா முஸ்தபா மஸ்லஹி
அவர்கள்

இந்த ரமலானில் இரண்டாம் பத்தில் முதல் 5 நாட்களை கையில் எடுத்து தொடர் வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு நாள் வகுப்பும் மிக உச்சக்கட்டமான முறையில் ஆழமான பல்வேறு இஸ்லாமிய சத்திய கொள்கைகள் சார்ந்த அறிவுப்பரிமாற்றங்கள் நடைபெற்று மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது.

வல்ல இறைவன் இந்த வகுப்புகளின் வழியாக பல்வேறு அறிவுத்தெளிவுகளை பெற்று சிறந்த பட்டதாரி ஆலிம்களை உருவாக்கித் தருவானாக!

அட்மிஷன் தொடர்புக்கு:
திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி
டி மார்ட் அருகில்
வரகனேரி புது குடியிருப்பு
திருச்சி -8
🤳96001 89899

#ராஜியா கல்வி நிறுவனம்
#திருச்சி ராஜியா
#தரமான கல்வி மட்டுமே ஒற்றை இலக்கு
#ராஜியா இறுதி அமர்வு
#ராஜியா வழங்கும் #ரப்புடன் ரமலான்
#الجلسة الأخيرة للمتحصلين

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி வழங்கும்  #ரப்புடன் ரமலான் இறைவனின் பேரருளால்நம் ராஜியா அரபிக் க...
26/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி வழங்கும்
#ரப்புடன் ரமலான்

இறைவனின் பேரருளால்
நம் ராஜியா
அரபிக்
கல்லூரியில் ரமலானின் ஒவ்வொரு பொழுதுகளும்

குர்ஆனிய தொடர்புடன்

ஈமானிய உணர்வுடன்

திக்ரு, துஆவுடன்

தஸ்பீஹ், தராவீஹ் உடன்

சிறப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

மாற்றம் தரும் அமர்வுகள்

ஊக்கம் தரும் உரைகள்

ஆன்மீகத்தின் ஆழங்கள்

சஹர் நேர அமல்கள்

என புதிய கண்ணோட்டத்தில் நம் ராஜியா அரபிக் கல்லூரி மாணவர்கள் இந்த ரமலானை அணுகும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

ரமலானுக்கானவர்களாக இல்லாமல்

ரப்புக்கானவர்களாக இறைவன் நம்மை ஆக்குவானாக!

#كن ربانيا ولا تكن رمضانيا

#ரப்புடன் ரமலான்
#ராஜியா
#தரமான கல்வி மட்டுமே நம் இலக்கு
#திருச்சி ராஜியா கல்வி நிறுவனம்

அட்மிஷன் தொடர்புக்கு:

திருச்சி ராஜியா
அரபிக் கல்லூரி
வரகனேரி புது குடியிருப்பு,
டி-மார்ட் அருகில்
திருச்சி -8
📱96001 89899

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி வழங்கும் #ரப்புடன் ரமலான்நம் ராஜியா அரபிக் கல்லூரி இப்புனிதமிகு 2026 ரமலான் மாதத்தை #ரப்ப...
21/02/2026

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி வழங்கும்

#ரப்புடன் ரமலான்

நம் ராஜியா அரபிக் கல்லூரி
இப்புனிதமிகு 2026 ரமலான் மாதத்தை
#ரப்புடன் ரமலான் என்கிற ஆன்மீக ராஜபாட்டையில்

1.மனம் மிக்க குர்ஆன் திலாவத்
2.திக்ரு மற்றும் இஸ்திஃபார் மஜ்லிஸ்
3. உள்ளம் உருகும் துஆ மஜ்லிஸ்
4. இன்பமிகு இஃப்தார்
5. இஷா மற்றும் தராவீஹ் தொழுகை
6. ஊக்கம் தரும் உரைகள்
7. மாற்றம் தரும் அமர்வுகள்
8. ஆன்மீகத்தின் ஆழங்கள்
9. ஸஹர் நேர அமல்கள்
10. இன்பத் தொழுகைகள்

என பன்னோக்கு சிந்தனையில், தூரநோக்கு பார்வையில் கட்டமைத்து இந்த 2026 ரமலானின் ஒவ்வொரு நொடியும் இபாதத்தின் இன்பத்தில்,இறை நெருக்கத்தில்,கழிய திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி அழகிய திட்டம் வகுத்துள்ளது.

இந்த அமர்வுகளில்
தாங்களும் கலந்துகொண்டு உணர்வுடன் உயிரோட்டம் பெற

உடனே தொடர்பு கொள்ளுங்கள்

*முற்றிலும் இலவசமாக உணவு தங்கும் வசதி ஏற்பாடு உண்டு*

தொடர்புக்கு:

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி
வரகனேரி புது குடியிருப்பு
டி மார்ட் அருகில்
சென்னை பைபாஸ்
திருச்சி -8
🤳 96001 89899

திருச்சி ராஜிய அரபிக் கல்லூரி வழங்கும் #ரப்புடன் ரமலான்ரமலான் மாத முதல்  பிறை பார்த்து கொண்டிருந்த தருணத்தில் தலை பிறையா...
20/02/2026

திருச்சி ராஜிய அரபிக் கல்லூரி வழங்கும்

#ரப்புடன் ரமலான்

ரமலான் மாத முதல் பிறை பார்த்து கொண்டிருந்த தருணத்தில்
தலை பிறையாய் உதயமானார்கள் எங்களின் ஷெய்குனா அல்லாமா அல்ஆரிஃப் பில்லாஹ் இர்ஃபானுல்லாஹ் ஷாஹ் தாமத் பரகாதுஹூ அவர்கள்.

அல்லாஹ்வின் அருள் இறங்கும் இப்புண்ணியமிகு ரமலான் மாதத்தின் துவக்கத்தை எங்களின் ஷெய்குனா இர்ஃபானுல்லாஹ் ஷாஹ் தாமத் பரகாதுஹு அவர்கள் ஆன்மீக மணம் வீச உயிரோட்டத்துடன் உரை நிகழ்த்தி இதயங்களைத் திறந்து வைத்தார்கள்.

நம் ராஜியா அரபிக் கல்லூரி
இப்புனிதமிகு 2026 ரமலான் மாதத்தை
#ரப்புடன் ரமலான்* என்கிற ஆன்மீக ராஜபாட்டையில்

1.மனம் மிக்க குர்ஆன் திலாவத்
2.திக்ரு மற்றும் இஸ்திஃபார் மஜ்லிஸ்
3. உள்ளம் உருகும் துஆ மஜ்லிஸ்
4. இன்பமிகு இஃப்தார்
5. இஷா மற்றும் தராவீஹ் தொழுகை
6. ஊக்கம் தரும் உரைகள்
7. மாற்றம் தரும் அமர்வுகள்
8. ஆன்மீகத்தின் ஆழங்கள்
9. ஸஹர் நேர அமல்கள்
10. இன்பத் தொழுகைகள்

என பன்னோக்கு சிந்தனையில், தூரநோக்கு பார்வையில் கட்டமைத்து இந்த 2026 ரமலானின் ஒவ்வொரு நொடியும் இபாதத்தின் இன்பத்தில்,இறை நெருக்கத்தில்,கழிய திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி அழகிய திட்டம் வகுத்துள்ளது.

இந்த அமர்வுகளில்
தாங்களும் கலந்துகொண்டு உணர்வுடன் உயிரோட்டம் பெற

உடனே தொடர்பு கொள்ளுங்கள்

முற்றிலும் இலவசமாக உணவு தங்கும் வசதி ஏற்பாடு உண்டு

தொடர்புக்கு:

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி
வரகனேரி புது குடியிருப்பு
டி மார்ட் அருகில்
சென்னை பைபாஸ்
திருச்சி -8
🤳 96001 89899

Address

Varaganery New Residency
Tiruchirappalli
620008

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category