27/03/2026
முந்தைய நாம ஸப்தங்கள் தொடரான பகுதி -1 இன் தொடர்ச்சியாக இந்தப் பகுதி 2-இல், ஸம்ஸ்க்ருதப் பெயர்ச்சொற்களின் 'அ' (Short A) என்னும் ஸ்வரத்தைத் தொடர்ந்து வரும் விஸர்க்கம் (அ: - Ah) ஸப்தத்துக்கான உதாரணச் சொற்களை தமிழ் அர்த்தத்துடன் சுட்டி விளக்கப்பட்டுள்ளது.
ஸம்ஸ்க்ருத சொற்களில் முக்கியமாக ஒலிக்கும் இந்த "அஹ" ஒலியை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் மற்றும் அடையாளம் காண வேண்டும் என்பதைத் க்ரந்தலிபி மூலமாக இந்தப் பாடத்தில் காணலாம். க்ரந்தலிபி மற்றும் வேதம் பயிலும் மாணவர்களுக்கும் இது ஒரு மிகமுக்கியமான தொடக்கப் பாடமாகும். இத் தொடர் மூலம் க்ரந்த லிபியினை முழுமையாகக் கற்று நம் முன்னோர்கள் நமக்களித்த விலைமதிப்பில்லா நூல்களைக் கற்று அதனைப் பாதுகாப்போம், எதிர்வரும் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்போம்.
EnglishIn this Second part of our Nama Sabthaha series, we delve into the fundamentals of Sanskrit nouns. This lesson specifically focuses on words ending wi...