At'Thaqwa hifzhu madhrasa

At'Thaqwa hifzhu madhrasa "குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர்" - நபிமொழி

16/05/2026

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*இறுதித் தூதரின் இறுதிப் பேருரை* மே மாத செயல்திட்டம்

மாணவர் பெயர் : S. ஜுபைர், இரண்டாம் ஆண்டு

14/05/2026

https://www.facebook.com/share/r/14Z4sH2tEZW/ *அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*இறுதித் தூதரின் இறுதிப் பேருரை* மே மாத செயல்திட்டம்

மாணவர் பெயர் : M. ரய்யான், இரண்டாம் ஆண்டு

12/05/2026

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*இறுதித் தூதரின் இறுதிப் பேருரை* மே மாத செயல்திட்டம்

மாணவர் பெயர் : S. ஆஷிக், இரண்டாம் ஆண்டு

10/05/2026

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*இறுதித் தூதரின் இறுதிப் பேருரை* மே மாத செயல்திட்டம்

மாணவர் பெயர் : I. ரியாஸ் அஹ்மத், முதலாம் ஆண்டு

09/05/2026
இறைவனின் திருப்பெயரால்.....அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் *அத்தக்வா ஹிஃப்ளு மத்ரஸாவின் 2026- 2027ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாண...
16/04/2026

இறைவனின் திருப்பெயரால்.....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

*அத்தக்வா ஹிஃப்ளு மத்ரஸாவின் 2026- 2027ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, திருச்சியில் இயங்கிவரும் அத்தக்வா ஹிஃப்ளு மத்ரஸாவில், *மூன்று ஆண்டுகள் குர்ஆன் மனனம் + ஆங்கில வழி (english medium) உலகக் கல்வியுடன் இணைந்தே போதிக்கப்பட்டு வருகிறது.*

இன்ஷா அல்லாஹ் மத்ரஸாவின் 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் பயில்வதற்கான நேர்காணல் நடைபெற இருக்கிறது.

மத்ரஸாவில் சேர்வோருக்கான தகுதிகள்

• *வயது வரம்பு : 4ம் வகுப்பு அல்லது 5ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.*
• *குர்ஆனைப் பார்த்து சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.*

மேற்கண்ட தகுதிகளுக்கு உட்பட்ட மாணவர்களே நேர்காணலில் அனுமதிக்கப்படுவர்.

*நேர்காணலில் கலந்துக் கொள்ள விரும்புவோர்,*

https://forms.gle/HCDQwevA1DBKsNKq5

*இந்த லிங்கில் சென்று கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்யவும்.*

முன்பதிவு செய்த பிறகு நேர்காணல் தொடர்பான விவரம் மற்றும் விதிமுறைகள் தங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கப்படும்.

*மேலும் விவரங்களுக்கு:* 8015542412, 9500994068, வாட்ஸ்ஆப் எண்: 9486625603

இன்று நமது ஹிஃப்ளு மத்ரஸா மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. #அல்ஹம்துலில்லாஹ்
27/10/2025

இன்று நமது ஹிஃப்ளு மத்ரஸா மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது.

#அல்ஹம்துலில்லாஹ்

Address

50, Golden Nagar, Varaganery Extension
Tiruchirappalli
620008

Telephone

+918778867649

Website

Alerts

Be the first to know and let us send you an email when At'Thaqwa hifzhu madhrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to At'Thaqwa hifzhu madhrasa:

Shortcuts

Share