Vivekananda educational institutions for women's

Vivekananda educational institutions for women's ASIA'S LARGEST WOMEN'S EDUCATIONAL INSTITUTIONS

Asia's largest educational institutions

Vivekanandha Educational Institutions & Vivekanandha Medical College Hospital
ELAYAMBALAYAM,NAMAKKAL DIST ,TAMILNADU, INDIA
▫️MBBS(CO ED)
▫️BDS
▫️BNYS(CO ED)
▫️BPT(CO ED)
▫️PHARMACY
▫️NURSING
▫️ALLIED HEALTH SCIENCES(CO ED)
▫️ARTS AND SCIENCE
▫️ENGINEERING
▫️HEALTH SCIENCES(BOYS)
▫️MANA

GEMENT STUDIES
▫️B ED
▫️SCHOOL

For Admission

Public Relations Officer
VEIW
Elayambalaym
Thiruchengode Cambus,
Namakkal Dt. Sankari Cambus,
Salem Dt.

📞 6374212901
📞 9003383193

Email:[email protected]

[email protected]

Website: https://vivekanandha.ac.in





நமது திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான
BNYS (Naturopathy)
BPT ( Physiotherapy)
BSc Cardiac Technology,
Operation Theater & Anesthesia Technology, Dialysis Technology,
Radiology & Imaging Technology,
Accident & Emergency Care Technology,
Medical Laboratory Technology,
Physician Assistant.

31/07/2024

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியது 9003383193

27/10/2023

POOJA CELEBRATION....220 BUSES...23000 GIRLS STUDENTS

11/09/2023
03/08/2023
Congratulations 🎉🎉🎉👏👏 to 12th students    #202324              📞6374212901📞6374213831
09/05/2023

Congratulations 🎉🎉🎉👏👏 to 12th students



#202324
















📞6374212901
📞6374213831

நாமக்கல் விவேகனந்தா கல்லூரியில் புதிய உயர்தர நவீன ஆடை வடிவமைப்பு ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது 16.02.2023
18/02/2023

நாமக்கல் விவேகனந்தா கல்லூரியில் புதிய உயர்தர நவீன ஆடை வடிவமைப்பு ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது 16.02.2023

30/01/2022

*புதுக்கோட்டை* :

மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த ஆண்டு 436 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிக்க இடங்கள் கிடைத்தன. நடப்பு ஆண்டில் கூடுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் 544 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து சென்னையில் நடந்த உள் ஒதுக்கீடு கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் *24* பேர் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், *4* பேர் பி.டி.எஸ். படிப்புக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
குறிப்பாக தர வரிசை பட்டியலில் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் *ஐ. சிவா முதலிடத்தை* பிடித்தார். இவரின் தந்த ஆட்டு தோல் வியாபாரம் செய்கிறார். தன்னுடைய மகனுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

அதேபோன்று *புதுக்கோட்டை கீரமங்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த 7 மாணவிகள்* நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 5 மாணவிகளுக்கு அரசு கல்லூரிகளிலும், ஒரு மாணவிக்கு தனியார் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது. இன்னொரு மாணவி பல் மருத்துவம் படிக்க தேர்வானார். கடந்த ஆண்டும் இதே பள்ளி மாணவிகள் 4 பேர் தேர்வாகி மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். புதிய சாதனை படைத்த மாணவிகளை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை பாராட்டினார்.இவர் ஏற்கனவே மேற்கண்ட பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிட தக்கது. மருத்துவ கல்வியில் எம்.பி.பி.எஸ். இடங்களை புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அள்ளி வந்தது மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

ASIA'S LARGEST WOMEN'S INSTITUTIONSVIVEKANANDA EDUCATIONAL INSTITUTIONS FOR WOMEN'STHIRUCHENGODE NAMAKKALDOOR STEP ADMIS...
07/06/2020

ASIA'S LARGEST WOMEN'S INSTITUTIONS

VIVEKANANDA EDUCATIONAL INSTITUTIONS FOR WOMEN'S
THIRUCHENGODE NAMAKKAL

DOOR STEP ADMISSION GOING ON

VIA DD AND ONLINE PAYMENT

BDS

D.PHARM
B.PHARM
PHARM.D

D.NURSING
B.SC NURSING
NURSING (GNM)

Health inspector

ALLIED HEALTH SCIENCES (CARDIOLOGY, OPERATION THEATRE AND ANESTHESIA, DIALYSIS TECHNICIAN, MEDICAL LAB TECHNICIAN, RADIOLOGIST, EMERGENCY CARE, PHYSICIAN ASSISTANT)

ENGINEERING
CS,IT,ECE,CT,CIVIL,EEE,BIO MEDICAL,BIO TECH

ARTS
(47 departments)

PRO
R ABDULLA
6374212901
9003383193

Address

Elayambalayam
Tiruchengodu
637205

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda educational institutions for women's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vivekananda educational institutions for women's:

Shortcuts

Share

Category