GOVT HR SEC School,Devanankurichi,Tiruchengode,Namakkal.

GOVT HR SEC School,Devanankurichi,Tiruchengode,Namakkal. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GOVT HR SEC School,Devanankurichi,Tiruchengode,Namakkal., devanankurichi, Tiruchengodu.

  | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
14/10/2024

| 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

என்னை எனக்கே யாரென்றுஅறிமுக படுத்திய பெருமைஎன் ஆசிரியர் உங்களையே சாரும்..!எங்கள் ஒவ்வொரு செயலிலும் நின்றுநல்வழி படுத்தின...
05/09/2024

என்னை எனக்கே யாரென்று
அறிமுக படுத்திய பெருமை
என் ஆசிரியர் உங்களையே சாரும்..!

எங்கள் ஒவ்வொரு செயலிலும் நின்று
நல்வழி படுத்தினீர்கள்
எங்கள் ஒவ்வொரு குறும்புகளையும்
சகித்து கொண்டீர்கள்
எங்கள் கிண்டல் பேச்சுக்களையும்
பொறுத்து கொண்டீர்கள்
நாங்கள் அறிவோம்
நீங்கள் எவ்வளவு தொலைவில் இருந்து
பள்ளிக்கு வருவீர்கள் என்று..!
நாங்கள் உணர்ந்தோம்
நீங்கள் எவ்வளவு கஷ்டங்களை
எங்களால் அடைந்தீர்கள் என்று..!

உங்கள் குடும்பங்களை விட
அதிகமாய் எங்களை நேசித்ததை
இன்று எங்களால் உணர முடிகின்றது..!
எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தாலும்
உங்களின் நோக்கம் லட்சியம் கனவு எல்லாமே
தன் மாணவர்களின் எதிர்காலம் ஓன்று தான்..!

மழையின் அருமை தெரியாமல்
ஓடி மறைபவர்களை போல
உங்களை கண்டு ஓடி மறந்தோம்
மழையின் அருமை புரிந்தோம்
ஆனால் உங்களின் அருமை
இப்போது தான் உணர்ந்தோம்..!

எங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்கிய
சிந்தனை சிற்பிகளுக்கு
எங்கள் வணக்கங்கள் சமர்ப்பணம்..!
கல்லும் உடையாமல் சிலையும் சிதறாமல்
இந்த கற்களை சிற்பங்களாகிய
சிற்பிகளாகிய ஆசிரியர்களுக்கு
எங்கள் வீர வணக்கங்கள் சமர்ப்பணம்

29/02/2024

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.

தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.

பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!

பள்ளியில் தலைமையாசிரியர் திருமதி து.பங்கஜவள்ளி அவர்கள் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடிய நிகழ்வுகள்.
13/01/2024

பள்ளியில் தலைமையாசிரியர் திருமதி து.பங்கஜவள்ளி அவர்கள் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடிய நிகழ்வுகள்.

03.01.2024  தேவனாங்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி.....
04/01/2024

03.01.2024 தேவனாங்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி...

16/11/2023
வெறும் கல்லாய் இருந்த நம்மை, பட்டைத் தீட்டி ஜொலிக்கும் வைரமாய் மாற்றிய தன்னலமற்ற  ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வ...
05/09/2022

வெறும் கல்லாய் இருந்த நம்மை, பட்டைத் தீட்டி ஜொலிக்கும் வைரமாய் மாற்றிய தன்னலமற்ற ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாதுகம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணியவும் தடை...
14/07/2022

பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்
பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாது
கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணியவும் தடை
பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும்
- சமூக பாதுகாப்புத் துறை உத்தரவு...

வரும் கல்வியாண்டு 2022-2023 ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பதற்கான தேதி....
25/05/2022

வரும் கல்வியாண்டு 2022-2023 ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பதற்கான தேதி....

04/05/2022

நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல!

நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க!

Address

Devanankurichi
Tiruchengodu
637209

Website

Alerts

Be the first to know and let us send you an email when GOVT HR SEC School,Devanankurichi,Tiruchengode,Namakkal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share