Tamil Nadu Student Research Organization Trust

Tamil Nadu Student Research Organization Trust tsro

தமிழ்நாடு மாணவர்கள்‌ ஆராய்ச்சி அமைப்பானது 2017-ம்‌ ஆண்டு ஜூன்‌ மாதம்‌ 22-ம்‌ நாள்‌ தமிழ்நாட்டின்‌ முன்னாள்‌ ஆளுநர்‌ மாண்புமிகு திரு பன்வாரிலால்‌ புரோகித்‌ அவர்களால்‌ துவக்கி வைக்கப்பட்டது. அரசுப்‌ பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ அறிவியல்‌ மற்றும்‌ விளையாட்டுத்‌ துறையில்‌ அவர்களின்‌ கனவை நனவாக்குதல்‌, திருநங்கைகள்/ திரு நம்பிகளின்‌ கல்வித்‌ தரத்தை உயர்த்துதல்‌ மற்றும்‌ சாலையோர குழந்தைகள்‌ இல்லாத உலகை உர

ுவாக்க வேண்டும்‌ என்ற செயல்‌ திட்டத்துடன்‌ 2013-ம்‌ ஆண்டு முதல்‌ 2015-ப ஆண்டு வரையிலான காலகட்டத்தில்‌ இதற்கான செயல்‌ திட்டங்களை உருவாக்கி அதை இந்தியாவின்‌ முன்னாள்‌ குடியரசுத்‌ தலைவர்‌ ஐயா அப்துல்‌ கலாம்‌ அவர்களின்‌ பார்வைக்கு அனுப்பி வைத்து அவர்களின்‌ ஆலோசனையைபெற்று துவங்கப்பட்ட அமைப்பாகும்‌. இவ்‌ அமைப்பின்‌ நிறுவனர்‌ மற்றும்‌ தலைவராக செ. ரவிக்குமார்‌ செயல்பட்டு வருகிறார்‌.

TN-34 பாரம்பரிய சேலை நடைathon – நிதி திரட்டும் நிகழ்வு📅 13 ஏப்ரல் 2025 (ஞாயிறு)📍 திருச்செங்கோடு🕠அழைப்புச்சேரும் நேரம்: க...
13/03/2025

TN-34 பாரம்பரிய சேலை நடைathon – நிதி திரட்டும் நிகழ்வு

📅 13 ஏப்ரல் 2025 (ஞாயிறு)
📍 திருச்செங்கோடு
🕠அழைப்புச்சேரும் நேரம்: காலை 5.45
🚩 துவக்கம்: காலை 6.15
🚶‍♀️ 3 கிமீ நடைபயணம் (பெண்கள் & திருநங்கை பெண்கள் மட்டும்)
💰 கட்டணம்: ₹366/-

📲 பதிவுக்கு QR ஸ்கேன் செய்யுங்கள்
📞 தொடர்பு: +91 96 98 09 30 91 | +91 93 85 70 78 06

"

"சாலையோரக் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளின் எதிர்காலக் கல்விக்காக விழிப்புணர்வு கருத்தரங்கம்!📢 கல்வியால் மாற்றம் சாத்தி...
05/03/2025

"சாலையோரக் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளின் எதிர்காலக் கல்விக்காக விழிப்புணர்வு கருத்தரங்கம்!
📢 கல்வியால் மாற்றம் சாத்தியம்!
📅 தேதி: 08.03.2025 (சனிக்கிழமை)
⏰ நேரம்: காலை 10 மணி
📍 இடம்: சிம்சன் நிவேதிதா அரங்கம் கோயம்புத்தூர்

அனைவரும் வருக! எதிர்காலத்திற்காக கல்வி பகிர்வோம்! ✨📖
"

Wishing you a joyous Christmas filled with the warmth of love, the glow of togetherness, and the sparkle of hope. May th...
25/12/2023

Wishing you a joyous Christmas filled with the warmth of love, the glow of togetherness, and the sparkle of hope. May this festive season bring abundant happiness and success to the Tamil Nadu Student Research Organisation Trust. Let the spirit of Christmas inspire continued dedication to research, innovation, and education. Merry Christmas and a Happy New Year to the brilliant minds shaping the future of Tamil Nadu

Register Now - Link in bio 😀
09/11/2023

Register Now - Link in bio 😀

TSRO Tiruchengode Marathon 2023 Prize Distribution List.
29/10/2023

TSRO Tiruchengode Marathon 2023 Prize Distribution List.

Tamil Nadu Student Research Orgnization Trust Presents Tiruchengode Marathon 2023

Tamilnadu students research Organization Presents Tiruchengode Marathon 2023
26/10/2023

Tamilnadu students research Organization Presents Tiruchengode Marathon 2023

தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பு TSRO(Trust) நடத்தும் சாலையோர குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் கல்விக்கான ஒரு ரூபாய்...
11/11/2022

தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பு TSRO(Trust) நடத்தும் சாலையோர குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் கல்விக்கான ஒரு ரூபாய் கல்வித் திட்டம் விழிப்புணர்வு
ு_மாரத்தான்

அனுமதி இலவசம் !

》குழந்தைகள், (5 வயது முதல் 10 வயது வரை )
》பெண்கள்,
》ஆண்கள் .

போட்டி துவங்கும் இடம்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம், திருச்செங்கோடு

போட்டி முடியும் இடம்

கே.எஸ்.ஆர். கல்லூரி வளாகம்
திருச்செங்கோடு

வழி தடம் :

📌 சூரியம்பாளையம்
📌 தேவனாங்குறிச்சி
📌 தோக்கவடி

மாபெரும் இந்த மாரத்தான் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்க 🥇🥈🥉🏆👍💐🤗

மேலும் விவரங்களுக்கு : +91 96980 93091
+91 93857 07806
+91 90929 55677
Mail : [email protected]

Contact and registration details+91-9698093091+91-9385707806+91-9092955677
13/10/2022

Contact and registration details
+91-9698093091
+91-9385707806
+91-9092955677

TSRO அமைப்பில் பணியாற்ற மாவட்ட தலைவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் 9385707806
29/06/2021

TSRO
அமைப்பில் பணியாற்ற
மாவட்ட தலைவர்கள்
வரவேற்கப்
படுகிறார்கள்
9385707806

கடந்த மூன்று வருடங்களால என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி..
23/06/2021

கடந்த மூன்று வருடங்களால என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி..

Address

Tiruchengodu

Telephone

+919698093091

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Student Research Organization Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tamil Nadu Student Research Organization Trust:

Shortcuts

Share

Category