24/09/2026
பாரத் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கவனத்திற்கு
நேற்று இரவு (23.10.2026) DOTE மாணவர் நலன் கருதி தேர்வு கட்டண தேதி தொடர்பான திருத்தப்பட அறிக்கையின் விபரம்
அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் ( நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் படித்து முடித்திருந்தாலும் ) நீங்கள் படிக்கும் போது ஏதேனும் பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அரியர் தேர்வினை எழுதுவதற்கு அரசு (DOTE ) தற்போது இறுதி வாய்ப்பினை அளித்துள்ளது . இந்தஅரிய வாய்ப்பினை பயன்படுத்தி (GRACE CHANCE OCTOBER-2026) மாணவர்கள் தங்கள் அரியர் தேர்வுகளை எழுதி வெற்றி பெறலாம் .
தேர்வு கட்டண விபரங்கள் :
அபராதமின்றி செலுத்த கடைசி நாள் : 01.10.2026
அபராத தொகை ரூ 150 உடன் செலுத்த கடைசி நாள் : 08.10.2026
தக்கல் ரூ 750 உடன் செலுத்த கடைசி நாள் :12.10.2026
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்
திரு சரவணன் செல் : 9976980996, 7667722665
திரு பாலசுப்ரமணியம் செல் :9750062633,9842722665