Karkandu Kanitham

Karkandu Kanitham BUY KARKANDU KANITHAM APTITUDE BOOK + TNPSC MATHS STUDY MATERIALS TNPSC SHORT CUT MATHS STUDY MATERIALS

21/03/2026
07/02/2026

25. பின்வருவனவற்றுள் கரிசலாங்கண்ணிக்கு வழங்கப்படாத பெயர்
(A) சிங்கவல்லி
(B) கையாந்தகரை
(C) பிருங்கராசம்
(D) தேகராசம்
(E) விடை தெரியவில்லை

07/02/2026

24. 'தேடு கல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்' என்று கல்விக்கூடங்களில் இன்றியமையாமையைச் சினத்துடன் எடுத்துக் காட்டியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) நாமக்கல் கவிஞர்
(D) தேசிக விநாயகம் பிள்ளை
(E) விடை தெரியவில்லை

07/02/2026

23. "தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி" என்ற நூலை வெளியிட்டவர் _____.
(A) பாரதிதாசன்
(B) கண்ணதாசன்
(C) வண்ணதாசன்
(D) வாணிதாசன்
(E) விடை தெரியவில்லை

07/02/2026

22. ந. பிச்சமூர்த்தி அவர்கள் சிறிது காலம் ________ இதழில் பணியில் இருந்தார்.
(A) சுதந்திர ஒளி
(B) சுதேசி மித்திரன்
(C) நவ இந்தியா
(D) தினமணி
(E) விடை தெரியவில்லை

07/02/2026

21. மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகவும் _________, இராஜஸ்தானில் _________ என்றும் அழைக்கப்படும் கலை முறையே
(A) பொய்க்கால் குதிரையாட்டம் - கச்சிகொடி
(B) புரவியாட்டம் - தப்பாட்டம்
(C) புலியாட்டம் - ஒயிலாட்டம்
(D) மயிலாட்டம் - கக்சிக்கொடி
(E) விடை தெரியவில்லை

07/02/2026

20. நடுத்தர மக்களின் வாழ்க்கையையும், பெண்களின் நிலையையும் குறித்து சிறுகதை படைத்தவர் _______, வட்டார வழக்கு மொழியில் கதை சொல்லும் முறையில் சிறுகதை படைத்தவர் _______ முறையே
(A) இராஜம் கிருஷ்ணன் - ஜெயகாந்தன்
(B) இலட்சுமி - சுஜாதா
(C) சூடாமணி - கி. ராஜ நாராயணன்
(D) சிவசங்கரி - கந்தர்வன்
(E) விடை தெரியவில்லை

07/02/2026

19. தமிழகத்தில் பிரகலாதன் கதையினை கூத்தாக நிகழ்த்துகின்ற இடம்
(A) திண்டிவனம்
(B) செய்யாறு
(C) காரைக்குடி
(D) காஞ்சிபுரம்
(E) விடை தெரியவில்லை

07/02/2026

18. இவற்றில் காப்பியத்தைக் குறிக்காத சொல்
(A) அகலக்கவி
(B) மகாகாவியம்
(C) காவ்யதரியம்
(D) விருத்தச் செய்யுள்
(E) விடை தெரியவில்லை

07/02/2026

17. ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நாடக இலக்கண நூல்
(A) நாடக நுணுக்கவியல்
(B) நாடகமேடை
(C) நாடகவியல்
(D) நாடகக்கலை
(E) விடை தெரியவில்லை

Address

123/2, Teachers Colony, Kumarapuram
Tiruchendur
628215

Alerts

Be the first to know and let us send you an email when Karkandu Kanitham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Karkandu Kanitham:

Shortcuts

Share

Category