T.C.Classes

T.C.Classes T.C. English Classes for C.B.S.E .I.C.S.E and Cambridge I.G.C.S.E. students

19/08/2025

குழந்தைகளும் , சமூக அங்கீகாரமும்.
சமூக அங்கீகாரத்திற்கு ஏங்காத மனிதர்களே இல்லை எனலாம். நீங்கள் எதைச் செய்தாலும் "பிறரிடம் கேட்டுச் செய்"என்ற சமூக அங்கீகாரம் ஒரு வாழ்க்கைத் தரமாகவே மாறிவிட்டது. எந்த சமூக , தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களும் ஒரு தனி மனிதனின் சுதந்திரமான எண்ணங்களை எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை. கலாச்சாரத்திலும் சமூக அங்கீகாரம் உண்டு. அவ்வாறு சமூக அங்கீகாரம் பெற்றுச் செய்யாத காரியங்கள்,அப்படி செய்பவர்களை சுயநலவாதி என்றும், அடுத்தவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்கள் என்றும் முத்திரையிடப்படுகின்றார்கள். இவ்வாறு சமூக அங்கீகாரம் தேடும் செயல்கள்கள் வீட்டிலிருந்து தொடங்கி எல்லா சமூக பரப்புகளிலும் தற்போது வரை தொடர்கிறது. "எதை உண்ண வேண்டும்? எதை உடுக்க வேண்டும் ?"என்பது போன்ற எண்ணங்கள் நமது சமூக அங்கீகாரமாக நமக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதை மீறினால் சமூகத்தினால் அந்த நபர் நிராகரிக்கப்படுகிறார். வீட்டில் குழந்தைகளும் அவ்வாறே சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். நாளடைவில் குழந்தைகளின் எல்லா செயல்களுக்கும் பெற்றோர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சமூக அங்கீகாரம் என்பது பெற்றோர்களால் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டியது என்பதை விட, குழந்தைகளாக தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும். குழந்தைகள் தன் சுய மதிப்பை உணரும் போது ,அவர்கள் தங்களுடைய சமூக அங்கீகாரத்தை உணர்கிறார்கள்,மற்றபடி பிறர் கொடுக்கும் சமூக அங்கீகாரத்தினால் அல்ல. கலில் ஜிப்ரான் என்ற தீர்க்கதரிசி கூறியதைப் போல, உங்கள் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையை வாழ வந்தவர்கள், அவர்கள் உங்கள் வழியாக வந்தாலும், உங்களுடன் வாழ்ந்தாலும், இருந்தாலும், அவர்கள் உலகத்துக்கானவர்கள். ஆகவே சமூக அங்கீகாரத்திற்காக மட்டும் குழந்தைகளை வளர்க்காமல், அவர்களுடைய சுய மதிப்பையும், அவர்கள் அவர்களாகவே உணர்ந்து கொள்ளும்படி அவர்களுக்கானதை செய்ய வேண்டும்.

Your Erroneous Zones
Dr.Wayne W Dyer.

08/05/2025

Wanted teachers

Post Graduate Teachers in
English
Maths
Biology
Chemistry
Physics.
with CBSE Board Grades X and XII experience.

Apply immediately.

To

Nammaooru Global Schools,
Gangaikondan .
Trinelveli District.
Nammaooruglobalschools.in
Mobile 7349712345

A philosophical query .My letter in the Unified wisdom.guru By writer Jeyamohan .
16/02/2025

A philosophical query .My letter in the Unified wisdom.guru
By writer Jeyamohan .

General கார்ல் பாப்பர், கடிதம் February 14, 2025 ஆசிரியருக்கு, கார்ல் பாப்பர் அவர்களின் The logic of Scinetific inquiry புத்தகத்தை அறிமுகப்படுத்த....

My letter in Unified wisdom today.A webpage by writer Jeyamohan. The Use Of Philosophy- A Letter
02/12/2024

My letter in Unified wisdom today.A webpage by writer Jeyamohan.

The Use Of Philosophy- A Letter

Dear Writer Jeyamohan. Philosophy can bring changes in the mindset.Philosophy is the culmination of all our experiences both physical and mental planes.Some may not be able to express the subtle experiences they have gone through in their life.

My letter in "unifiedwisdom today"a webpage by Writer Jeyamohan.The specialties of Indian philosophy
02/12/2024

My letter in "unifiedwisdom today"
a webpage by Writer Jeyamohan.

The specialties of Indian philosophy

Dear Writer Jeyamohan, I thought of writing this letter in Tamil, however I felt it would be better to write this letter in English.Your conceptualisation of Unified wisdom' is well explained in terms of philosophy.

தமிழ் இணையக்கழகம் வெளிநாடுகளில் வாழும் மற்றும் இந்தியாவில் பிறமொழி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்பாடப்புத்தகங்களை வெளியிடுக...
29/11/2024

தமிழ் இணையக்கழகம் வெளிநாடுகளில் வாழும் மற்றும் இந்தியாவில் பிறமொழி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்பாடப்புத்தகங்களை வெளியிடுகிறது.

அடுத்த வருடம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பயில தமிழ் புத்தகங்களை இந்த கழகம் வெளியிடுகிறது.இந்தக் கழகம் ஐந்து நிலைகளில் இந்த தமிழ் பாடப்புத்தங்களை வெளியிடுகிறது.அவை.ஒன்று மற்றும் இரண்டாம் நிலை பாடப்புத்தகம் -"அகரம்" என்றும்,
மூன்று, நான்கு,ஐந்து நிலைகளுக்கு,"இகரம்"என்றும், ஆறு,எழு,எட்டு,நிலைகளுக்கு "உகரம்"என்றும்,,ஒன்பது மற்றும் பத்தாம் நிலைகளுக்கு "லகரம்"
என்றும்,பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நிலைகளுக்கு"சிகரம் என்றும் வெளியிடப்படும்.தமிழ் இணையப்பல்கலைகழகம்,தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்,மாநில கல்வி ஆராய்ச்சி கல்வியாளர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டு வெளியிடப்படும்.
ஆர்.மதுரா, உதவி இயக்குநர் (கல்வி) இதைப்பற்றி கூறும் போது, இந்தப்புத்தகங்கள் பாடபுத்தகங்கள் போலில்லாது பயிற்ச்சிகளுடன் கூடிய இலகுவான பாடப்புத்தகங்களாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.தமிழ் மொழியை பாடமொழியாக கொள்ளாத மாணவர்களுக்கென்று உருவாக்கப்பட்டது.இணைய வகுப்புகளும் நடைபெறும் .
இந்த பாடதிட்டத்தில் இடைப்பட்ட நிலைகளிலும் உதாரணமாக ஆறு முதல் பத்துவரை சேர்ந்தும் படிக்கலாம்.ஒரு மாணவர் இந்த நிலைகளை முடிக்க ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளலாம்.முதல் நிலையிலேயே தமிழில் எழுதப்படிக்க இயலும்.மேலும் மாணவர்கள் இப்பாடபுத்தகத்தை "பயில்"என்ற செயலியில் தரவிறக்கம் செய்து கற்கலாம்.துணைப்பாடங்களும்,காணொளிகளும் கிடைக்கின்றன.தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும்.சுமார் 38 நாடுகளில் 175 தொடர்பு மையங்கள் உள்ளது.சுமார் 10,000 க்கு அதிகமான கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை பாடமாக பயிலாத மாணவர்கள் பயனடைகின்றனர்.
இந்த தமிழ் பாடத்திட்டத்துடன் சேர கேந்திரவித்யாலயா பள்ளி அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.எல்லா கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களும் தமிழ் மொழி பாட திட்டத்தை இந்த முறையில் கற்கலாம்.இது முற்றிலும் இலவசமாக கற்பிக்கப்பபடுகிறது.தேர்வு கட்டணம் உண்டு.பள்ளியில் தமிழ் மொழிய பாடமாக பயிலாத மணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

நன்றி.
டைம்ஸ் ஆப் இந்தியா.

Teachers of Tamilnadu State Board, C.B.S.E.and I.C.S.E can make use of "The Teacher App" to upgrade their teaching skill...
27/11/2024

Teachers of Tamilnadu State Board, C.B.S.E.and I.C.S.E can make use of "The Teacher App" to upgrade their teaching skills.Learning is a lifelong skill.

27/11/2024
Learning is lifelong.To share it is caring .
27/11/2024

Learning is lifelong.
To share it is caring .

Address

7/45, Mainroad
Thovalai
629302

Website

Alerts

Be the first to know and let us send you an email when T.C.Classes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share