TDTA Middle School Toovipuram,Tuticorin

TDTA Middle School Toovipuram,Tuticorin This Page for all TDTA Middle School old students.....

யமது அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
23/10/2022

யமது அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

06/06/2022
இன்றைய தினகரன் செய்திதாள் 21.05.2022
21/05/2022

இன்றைய தினகரன் செய்திதாள் 21.05.2022

20/05/2022

Continue.......2023

இன்றைய தினதந்தி 19.05.2022
19/05/2022

இன்றைய தினதந்தி 19.05.2022

இன்றைய தினதந்தி செய்தி தாள் 19.05.2022
19/05/2022

இன்றைய தினதந்தி செய்தி தாள் 19.05.2022

நினைவு அலைகளின் பாகம் 3 வரும் வருடங்கள் முழுவதும் நட்பூக்கள் தொடரும்......
17/05/2022

நினைவு அலைகளின் பாகம் 3 வரும் வருடங்கள் முழுவதும் நட்பூக்கள் தொடரும்......

நினைவலைகளின் பாகம் 2
17/05/2022

நினைவலைகளின் பாகம் 2

புகைப்படங்களை பார் கதை சொல்லும்.....நினைவலைகளின் பாகம் 1 நண்பர்கள் மற்றும் நண்பிகள் அனைவருக்கும் இரவு  வணக்கங்கள்....இன்...
16/05/2022

புகைப்படங்களை பார் கதை சொல்லும்.....

நினைவலைகளின் பாகம் 1

நண்பர்கள் மற்றும் நண்பிகள் அனைவருக்கும் இரவு வணக்கங்கள்....

இன்றைய 15.05.2022 மே \ஞாயிறு\ தேதியில் நாம் நடத்திய இரண்டாவது ஆண்டு நண்பர்கள் சந்திப்பு கூட்டம் BACK TO SCHOOL MEMORIES ஆக அனைவரின் ஒத்துழைப்பும் உழைப்பும் நம்பிக்கையும் சேர்த்து கடந்து சென்ற நினைவுகளை திரும்ப பெற செய்திருந்தோம்...

மேலும்

நமது பள்ளி தாளாளர் அவர்களோடும் ஆசீர்வாதத்தோடும் தற்போது பள்ளியில் உள்ள ஆசிரிய பெருமக்கள் மற்றும் ஒய்வு பெற்ற ஆசிரிய பெருமக்கள் நமது தோழர்கள்,தோழமைகள் குடும்பமாக நாம் வாழ்ந்து வளர்ந்த பள்ளியில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டதும் நாம் அதை மகிழ்ச்சியாக நடத்தி முடித்தமைக்கும் இறைவனுக்கும் தாயாக முன் இருந்து உதவியவர்களுக்கும் கோடி நன்றிகள்... 🙏🙏

குறிப்பாக பெண் தோழமைகளின் பங்களிப்பு பேருதவியும் பெருமகிழ்ச்சியும் உத்வேகத்தையும் அளித்துள்ளது....

நேர கால சூழ்நிலையில் இன்று கலந்து கொள்ள முடியாத தோழர்கள்' தோழமைகள் அனைவரும் அடுத்து வரக்கூடிய நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வேண்டுகிறோம்...

அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை பரிசளிக்கிறோம்......

15/05/2022

இன்றைய தேதியில் நடந்த 2004 - 2005 மாணாக்கர்கள் குடும்ப சந்திப்பு கூட்டம் இனிதே இன்னும் தொடரும்......

Address

2nd Street Toovipuram
Thoothukudi
628002

Alerts

Be the first to know and let us send you an email when TDTA Middle School Toovipuram,Tuticorin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to TDTA Middle School Toovipuram,Tuticorin:

Shortcuts

Share

Category