Kamaraj Higher secondary school ,Nalumavadi

Kamaraj Higher secondary school ,Nalumavadi Kamaraj Higher secondary school ,Nalumavadi Kamaraj Higher Secondary School is located at Nalumavadi village, Tuticorin District of Tamilnadu in india.

Location coordinates: 8°35'3"N 78°2'16"E

07/06/2013

ஜூனியர் சிலம்பம்: நாலுமாவடிமாணவர் தேசிய சாதனை
By ஆறுமுகனேரி,
First Published : 07 June 2013 03:16 AM IST
நாலுமாவடி, காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவர் அ. முருகப்பெருமாள் சிலம்பாட்டத்தில் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர், கடந்த மே 26-ம் தேதி சென்னை, ஆவடி வேல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான 9-வது ஜூனியர் சிலம்பாட்டப் போட்டியில் 42 முதல் 46 கி.கி. எடைப்பிரிவில் முதலிடம் பெற்றார். மேலும், உலக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார். அவர் தனிநபர் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார். அவரையும், உடற்கல்வி இயக்குநர் பி. ஜெயக்குமார், பயிற்சியாளர் வி. ஸ்டீபன் ஆகியோரையும் பள்ளிச் செயலர் எஸ்.சி. சேகர், கல்வி கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியை ச. சோமசுந்தரி உள்ளிட்டோர் பாராட்டினர்.

Address

Nalumavadi
Thoothukudi
628211

Telephone

04639-250480

Alerts

Be the first to know and let us send you an email when Kamaraj Higher secondary school ,Nalumavadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category