Star Insurance Services pvt.ltd Thiruvarur

Star Insurance Services pvt.ltd Thiruvarur

Share

Sales Manager of Star Health Insurance company

06/03/2025

*+2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் கவனத்திற்கு*

திருவாரூரில் அமைந்துள்ள (Central University) மத்திய பல்கலைக்கழகத்தில் 2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

இணையதள முகவரி:https://cutn.ac.in/

விண்ணப்பித்த மாணவர்கள் நுழைவுத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை பொருத்து cut off முறைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர், அதன் தொடர்சியாக சேர்க்கை நடைபெறும்.

நுழைவுத் தேர்வு கொள்குறி(objective) வினா/விடை வகையில் இருக்கும். மாணவர்கள் பள்ளியில் விளக்க முறை (descriptive)ல் பயின்றதால் அவர்கள் போட்டித் தேர்விற்கு தயாராவதில் சில தடங்கல்கள் இருக்கும் எனவே அவர்களுக்கு (Objective type) பயிற்சி/ ஆலோசனை மிகவும் அவசியம்.

*இது தொடர்பான விரிவான இலவச ஆலோசனைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.*

பயிற்சி வகுப்புகள் பல்கலைக்கழக பேராசிரியர்களால் நடத்தப்படுகிறது (கட்டனங்களுக்கு உட்பட்டது)

*SAI ACADEMY*
துர்காலயா ரோடு
திருவாரூர்
8072037544
9751781724


தங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் வேறு யாரோ ஒருவருக்கு இந்த செய்தி உதவலாம். எனவே
அதிகம் பகிறவும்

04/02/2025
Want your school to be the top-listed School/college in Thiruvarur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Thiruvarur
610001