GHSS PUDUR

GHSS PUDUR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GHSS PUDUR, School, Thiruvarur.

15/08/2026
11/07/2026

சென்னையின் பிரதான GST சாலையில் 400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆட்டையை போட முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்களின் நிறுவனம் மூலமாக என்ன என்ன தில்லுமுல்லு வேலைகளை செய்துள்ளார் என்று இந்த காணொளியில் https://youtu.be/OavDIZqaXgM ஆதாரங்களுடன் பாருங்கள்.

திமுக ஆட்சியில் அறப்போர் கொடுத்த இந்த புகாரை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கிடப்பில் போட்டுவிட்டார். முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? முன்னாள் திமுக அமைச்சர் மீது FIR பதிவு செய்வாரா?
Chief Minister of Tamil Nadu TVK Vijay fans

02/06/2026

தாய்நாட்டின் விடுதலை, தன்னலமற்ற சமூக சேவை, அநீதிக்கு எதிரான துணிச்சலான போராட்டங்கள் என தனிப்பெரும் ஆளுமையாகக் களமாடிய மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் இன்று.

மது ஒழிப்பிற்காகக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டவர். மக்கள் போராட்டத்திற்காகச் சிறை, சித்திரவதைகள் என அடக்குமுறைகள் சூழ்ந்தபோதும் அச்சமின்றி பொது வாழ்வில் பயணித்தவர். தமிழ் நிலத்தின் பெருமிதத்திற்குரிய தலைவர் - நமது கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் அவர்களின் புகழைப் போற்றுவோம்.

வணக்கம் மக்களே🙏புதூர் பள்ளியின் தற்காலிக கட்டிடத்தை கட்டி முடிப்பதற்க்கு இந்தப் பள்ளியில் பயின்ற எல்லாருடைய பங்களிப்பையு...
09/12/2018

வணக்கம் மக்களே🙏
புதூர் பள்ளியின் தற்காலிக கட்டிடத்தை கட்டி முடிப்பதற்க்கு இந்தப் பள்ளியில் பயின்ற எல்லாருடைய பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.
எதற்காக என்றால் முன் நிற்பவர்களுக்கு சிறிய தயக்கம் உள்ளது அடுத்த அடியை நோக்கி பயணிப்பதா அல்லது தற்காலிக கட்டிடத்தோடு நிறுத்துவதா என்ற தயக்கம். முடிவு உங்கள் கையில்.🙄

Address

Thiruvarur
610205

Website

Alerts

Be the first to know and let us send you an email when GHSS PUDUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category