Moses Middle School

Moses Middle School

Share

Namba School Friendsa mudinja alavuku Intha page ku invite panuga,
Yela Friendsaum Connect pandrom,Get together arrange Pandrom!

20/03/2020

உங்கள் பகுதி பொது பிரச்சனைகளை கமெண்ட் செய்யுங்கள்.நீங்களே தீர்வு காணலாம்....
நமது பள்ளி முன்னால் மாணவர்

https://www.facebook.com/1769676426686486/posts/2596892957298158/

22/02/2020

😍

02/02/2020

நமது பள்ளியில் படித்த மாணவர் புதிதாக துவங்கி உள்ளார்.அவர் தொழில் சிறக்க support and share பண்ணுங்க.

06/12/2019

கர்ப்பிணி பெண்ணுக்கு இரத்தம் தேவை share 👆🏼 பண்ணுங்க

03/12/2019

சிறப்பான செயலை செய்த நமது பள்ளி முன்னாள் மாணவருக்கு வாழ்த்துக்கள்👏👏

22/11/2019
05/09/2019

கனாக் காலங்கள் ஆசிரியர் தினம்

ஆசிரியர் என்றால் முதலில் நினைவுக்கு வந்தது எட்டாம் டீச்சர் 😍

இன்று ஆசிரியர் தினம்.
கடந்து வந்த ஏணிப்படிகளை
கொஞ்சம் எண்ணிப் பார்க்கிறேன்.

முதல் முதலாய் பள்ளி வாசல்.
கண்களில் கண்ணீரோடு
நீங்கள் ஆசையாய் என்னை அள்ளி எடுத்து
அரவணைத்து சுவாசப்படுத்தினாய்..
அந்த கதகதப்பு, பாசம், நேசம்
இன்றும் இருக்கிறது
நெஞ்சினில் அழியாமல்
அம்மாவிற்கு இணையாய் வைத்தேன்..

அரும்பு வயதிலிருந்து குறும்பு வயதிற்கு தாவல்..
விடலை பருவம்
தவறுகளுக்கு குறைவைக்கவில்லை..
முட்டி போட வைத்து தண்டித்தாய்
அந்த வலி இன்னும் இருக்குது
தப்பு செய்ய விடாமல் தடுக்குது..
அப்பாவிற்கு இணையாய் வைத்தேன்..

அரும்பு மீசை வயதில் ஏனோ
நீங்கள் சொன்னதெல்லாம் தப்பாகவே தெரிந்தது
மெல்ல மெல்ல நான் வளர
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளிருந்து உடைத்து வெளிவர
பரந்து விரிந்த உலகை நீங்கள் காட்டினீர்!

நாளைய இந்தியாவை நீங்கள்
தினம் தினம் செதுக்கையிலே சிற்பியாய் தெரிகிறீர்!

தங்களை பிரியும் போதெல்லாம்
கண்களில் ரணகளம்
தூர தேசத்திலோ
எதிர்பாரா சந்திப்பிலோ
எங்கள் உயர்ந்த நிலைக்கண்டு
நல்ல குடிமக்களாய் பார்க்கையில் தான்
உங்கள் கண்களில் எத்தனை குதூகலம்
-சுதர்சன்

Want your school to be the top-listed School/college in Thiruvarur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Vijayabura
Thiruvarur
610001