தம்ஜீத் அகாடமி

தம்ஜீத் அகாடமி தம்ஜீத் அகாடமி அரசு போட்டித் தேர்வு ?

19/12/2021

இன்ஷா அல்லாஹ் நாளை 4:30 மணி அளவில் #கூத்தாநல்லூர் மற்றும் #திருவாரூர் பகுதிகளில் அரசு போட்டித் தேர்வு மையம் தம்ஜித் அக்கடமி மாணவர்களுக்கான இலவச பயிற்சி மையம் நடைபெறவுள்ளது இதில் அனைத்து சகோதரர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

19/12/2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *தம்ஜீத் அகாடமி* அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம் வகுப்புகள் ஆரம்ப...
19/01/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
*தம்ஜீத் அகாடமி* அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம் வகுப்புகள் ஆரம்பம் ஆனது.அல்ஹம்துலில்லாஹ், திரளான மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர்.

.👆  *TNTJ திருவாரூர் மாவட்டம் நடத்தும் ▪தம்ஜீத் அகாடமி ▪* 🍁 *TNPSC GROUP l, ll , lV & VAO - TET - TRB -  காவலர் தேர்வு &...
16/01/2021

.

👆 *TNTJ திருவாரூர் மாவட்டம் நடத்தும் ▪தம்ஜீத் அகாடமி ▪*

🍁 *TNPSC GROUP l, ll , lV & VAO - TET - TRB - காவலர் தேர்வு & IAS - IPS போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது*

▶️ அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

▶️ பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நேரம் மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை.

▶️ சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர வகுப்புகள் நடைபெறும்.

▶️ வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடைபெறும்.

▶️ குரூப் lV க்கு கல்வித்தகுதி 10 வகுப்பு தேர்ச்சி.

▶️ குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

💠 *இடம்* 👇

*"மஸ்ஜிதுத் தக்வா"* வளாகம்
செல்வம் தெரு ,
*திருவாரூர்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்

🟩🟩⬜⬜⬛⬛ 🟩🟩⬜⬜⬛⬛

கல்வியாளர்கள் மாணவர்கள் சந்திப்பு #தம்ஜீத்_அகாடமிஅரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம்நாள் - 10:01:2021 ஞாயிற்றுக்கிழமை
11/01/2021

கல்வியாளர்கள் மாணவர்கள் சந்திப்பு

#தம்ஜீத்_அகாடமி
அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம்

நாள் - 10:01:2021 ஞாயிற்றுக்கிழமை

வகுப்பறை #தம்ஜீத்_அகாடமிஅரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம்
11/01/2021

வகுப்பறை

#தம்ஜீத்_அகாடமி
அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம்

 #தம்ஜீத்_அகாடமிஅரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம்துவக்க நிகழ்ச்சிநாள் - 10:01:2021 ஞாயிற்றுக்கிழமைஇடம் - மஸ்ஜிதுத் தக்வ...
11/01/2021

#தம்ஜீத்_அகாடமி
அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம்

துவக்க நிகழ்ச்சி

நாள் - 10:01:2021 ஞாயிற்றுக்கிழமை

இடம் - மஸ்ஜிதுத் தக்வா வளாகம் திருவாரூர்

Runby - TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம்

உரை:
அப்துல் ரஹீம் tntj மாநில பொருளாளர்

ஜாவித் அஷ்ரப் tntj மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்

சமீம் அப்துல் காதர் tntj மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்

முஹம்மது பாசித் Tntj மாவட்ட தலைவர் Tntj திருவாரூர் வடக்கு மாவட்டம்

Address

Selvam Street
Thiruvarur
610001

Website

Alerts

Be the first to know and let us send you an email when தம்ஜீத் அகாடமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category