25/04/2020
25.04.2020:
=========
#ஏப்ரல் கடைசி வாரம் உலக நோய்த் தடுப்பு வாரமாக WHO ஆல் அனுசரிக்கப்படுகிறது.
#நாசா ஹப்பிள் வானியல் தொலைநோக்கி ஏவப்பட்டு 30 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடியுள்ளது
இந்தியாவில் கொரானா பரவுவதைக் கணிக்க இணைய தள அடிப்படையிலான #பிரக்ரிதி என்ற டாஷ்போர்டை உருவாக்கிய உள்ளது
#பிரேசிலிய வானியலாளர்கள் வியாழனுக்கும் நெப்டியூனுக்கும் இடையில் 19 புதிய சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளனர்