அகமுடையார் கல்வி மையம்

அகமுடையார் கல்வி மையம் வெற்றியாளர்களின் தாரக மந்திரம்

அகம?

11/04/2025
தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு! காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெள...
04/04/2025

தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு!
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம். மொத்தம் 1299 பணியிடங்கள் !

ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்த 20 - 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ரூ.36,900 - ரூ.1,16,600 ஊதியமாக வழங்கப்படும்.

இணைய வழி விண்ணப்பம் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. மே 3 விண்ணப்பிக்க கடைசி நாள்.

இன்று பிறந்தநாள் காணும் அருமை உறவினர்,அகமுடையார் கல்வி மையத்தின் புரவலர்திரு Thanga Pandi D அவர்களுக்கு மருதரசர்களின் தி...
12/03/2025

இன்று பிறந்தநாள் காணும் அருமை உறவினர்,
அகமுடையார் கல்வி மையத்தின் புரவலர்
திரு Thanga Pandi D அவர்களுக்கு மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள்...

யானை தன் பலம் அறியாதுசிறு அங்குசத்திற்கு கட்டுப்பட்டதுபோல,என் அகத்தமிழ் பேரினம் கண்மூடி கிடந்ததெல்லாம் ஒரு காலம் !யானை த...
03/03/2025

யானை தன் பலம் அறியாது
சிறு அங்குசத்திற்கு கட்டுப்பட்டது
போல,
என் அகத்தமிழ் பேரினம் கண்மூடி கிடந்ததெல்லாம் ஒரு காலம் !

யானை தன் பலத்தை உணந்தது போல,
மதம் பிடித்து ஆளுங்கட்சியை கடாசி மருதுகுல மருத்துவரை இடைத்தேர்தலில் வெல்ல வைத்து வரலாறு படைத்தது இக்காலம் !

சமூகத்திற்கு நான் என்ன செய்ய. வேண்டும் என்றார் மருத்துவர்,
பேரினத்தின் பசியை போக்க மீன் வேண்டாம் !
மீன் பிடிக்க கற்று தர வேண்டும் என்றோம் !

அப்படித் தான் அன்னாரின் ஆசியோடு 2019 ஆம் ஆண்டு உதித்தது அகமுடையார் கல்வி மையம் மதுரை தல்லாகுளத்தில் !

அதன் நீட்சியாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உறவுகளின் பேராதரவோடு அரசுத் தேர்வு பயிற்சியகங்கள் உருவெடுத்தது !

இப்பொழுது சிவகங்கை சீமையின் முறை !
ஆம் வரும் 15/3/2025 ஞாயிறன்று
சீமையில் சீரும்சிறப்புமாக அரசுத் தேர்வு பயிற்சியகம் தொடங்கப் பெற உள்ளது !

அதுசமயம் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவச் செல்வங்களும்,சமூக வளர்ச்சியை வேண்டும் உணர்வாளர்களும் பங்கேற்று,
விழாவையும்,மையத்தின் நோக்கத்தையும் வெற்றியடையச் செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்...

மருதரசர்களின் திருப்பெயரால்...

Agamudayar Otrumai

பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு !
03/11/2024

பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு !

வாய்ப்பை பயன்படுத்திடுங்கள் உறவகளே...
10/10/2024

வாய்ப்பை பயன்படுத்திடுங்கள் உறவகளே...

Address

Big Car Street, 33 Village Raja Kula Agamudayar Madam .
Thiruparankundram

Website

Alerts

Be the first to know and let us send you an email when அகமுடையார் கல்வி மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category