Study in Abroad/ Education Services

Study in Abroad/ Education Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Study in Abroad/ Education Services, Education, 11th Cross East, Thillai Nagar.

When life HardRead this Dua
27/10/2024

When life Hard
Read this Dua

22/10/2024

⫷ 📶🅽🅴🆆🆉🆄🅿️🛜 ⫸

இஸ்ரேலிய குண்டு வீச்சில் தப்பிக்க காசாவில் இருந்து 2கி.மீ தூரம் தனது காயமடைந்த தங்கையை சுமந்து கொண்டு பசியும் பட்டினியுமாக உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் பாலஸ்தீன சிறுமி

🅽🅴🆆🆉🆄🅿️ 🚀🅼🅴🅳🅸🅰️

22/10/2024

இந்து மத சாமியார் அவர்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப்பற்றி கூறும்போது ஹமாரே நம்முடைய நபி எனக் கூறுகிறார்.

நெறியாளர் கேட்கிறார் முஸ்லிம் அல்லாத நீங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் ஹமாரே ஹமாரே நம்முடைய நபி என்றே கூறுகிறீர்களே?

அதற்கு அவர் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட நபருக்கோ ஊருக்கோ இனத்திற்கோ நபியாக வரவில்லை.

உலக முழுமைக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவான நபியாக இறைதூதராக அனுப்ப பட்டவர்கள்.

என்று அருமையான விளக்கம் கொடுக்கிறார். மாஷா அல்லாஹ். அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹிதாயத்தை பூரணமாக வழங்குவானாக ஆமீன்.

Prayers go Up. ,Blessings come down
22/10/2024

Prayers go Up. ,Blessings come down

Daily Du’a
16/10/2024

Daily Du’a

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்வுகளுடன் கூடிய படங்கள்.👇👇👇
04/02/2024

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்வுகளுடன் கூடிய படங்கள்.

👇👇👇

மஸ்ஜிதுல் அல் அக்ஸா முஸ்லீம்கள் கைகளுக்கு வரும் மறுபடியும் யூதர்களுக்கு போகும்,  மறுபடியும்  முஸ்லீங்களுக்கு வரும் போகும...
28/10/2023

மஸ்ஜிதுல் அல் அக்ஸா முஸ்லீம்கள் கைகளுக்கு வரும் மறுபடியும் யூதர்களுக்கு போகும், மறுபடியும் முஸ்லீங்களுக்கு வரும் போகும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் இப்படியே நடந்து கொண்டு இருக்கும் எது வரைக்கும் என்றால் யூதர்கள் முஸ்லீங்களை கண்டு விரண்டு ஓடும் வரைக்கும் யூதன் கல்லுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கும் போது கல் இங்கே ஒரு யூதன் ஒளிந்து இருக்கிறான் என்று கல் காட்டிக்கொடுக்கும் வரைக்கும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள். மஸ்ஜித் அல் அக்ஸா ஒரு நாள் முழுமையாக முஸ்லீம்கள் வெற்றி அடைவார்கள். அது மறுமை நாளின் அடையாளம் என்றும் கூறினார்கள்.

அதே போல
அல்-அக்ஸாவின் முதல் வெற்றியாளர்: யூஷா பின் நூன் வெற்றி கொண்டார்கள். மறுபடியும் யூதர்களுக்கு சென்றது.

அல்-அக்ஸாவின் 2வது வெற்றியாளர்: உமர் இபின் கத்தாப் (ரலி) அவர்கள் வெற்றி கொண்டார்கள். மறுபடியும் யூதனின் கைகளுக்கு சென்றது.

அல்-அக்ஸாவின் 3வது சலாஹுத்தீன் அயூபி வெற்றியடைந்தார்கள். மறுபடியும் யூதன் கைப்பற்றினான்.

அடுத்த அல்-அக்ஸாவின் 4வது வெற்றியாளர் யார்...??
என்பது முழு உலக முஸ்லீங்களின் பார்வையில் இருக்கின்றது.

பெரும் போர் உயிர் சேதம் ஏற்படும் முஸ்லீம்கள் மீது என்றால் கோபம் வெறுப்பு முஸ்லீம் மீது சீறி பாயும் பல நாள் பசியில் இருந்த ஓநாய் போன்று சாப்பாட்டை கண்டால் சாப்பிட ஓடி வருவது போன்று வந்து நிற்பார்கள் முஸ்லீம்களை தாக்க. அப்போது இமாம் மஹ்தி அலை அவர்களை எதிர்பாருங்கள் என்றார்கள் நபி ஸல் அவர்கள். அது போல நிலை உருவாகிக்கொண்டு வருகிறது.

இமாம் மஹ்தி அலை அவர்களை காசா மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

"மஸ்ஜிதுல் அக்ஸாவை வெற்றி கொள்ள இமாம் மஹ்தி அலை அவர்கள் வருவது இல்லை. ஆனால் அதிகமான முஸ்லீங்களின் நம்பிக்கை இமாம் மஹ்தி அலை அவர்கள் வந்து தான் கைப்பற்றுவார்கள் என்று ஒரு தவறான நம்பிக்கையில் சிலர் காத்து இருக்கின்றார்கள்.

அதே போன்று ஒரு நாள் இன்ஷாஅல்லாஹ் மஸ்ஜித் அல் அக்ஸாவை முழுமையாக முஸ்லீம்கள் வெற்றி கொள்வார்கள். அப்போது அங்கேயே ஒருவன் நான் தான் இமாம் மஹ்தி என்று சத்தமிட்டு சொல்வான் அவன் இமாம் மஹ்தி இல்லை பொய்யன் ஆனால் பெரும் பாலான மக்கள் அந்த பொய்யனை இமாம் மஹ்தி என்று நம்பிக்கை கொண்டு அவன் பின்னால் யுத்தம் செய்ய சென்று ஒரு எல்லையில் அவர்கள் பூமிக்குள் அழிந்து விடுவார்கள்.

இந்த கஸ்ஸா யுத்தத்தில் துருக்கி தலையிடுமாயின் பெரும் உலக போர் ஒன்று சந்திக்க இருக்கின்றது. அப்படியானால் அந்த போரில் துருக்கி தலைநகரம் ஸ்தம்புல் முஸ்லீம்கள் கை விட்டு சென்று விடும்.

அதன் பின் பெரும் யுத்தம் நீடிக்கும் அந்த சந்தர்ப்பம் தான் மக்கா ஹரம் சரீப் இல் வைத்து இமாம் மஹ்தி அலை அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் அது வரைக்கும் அவர்களுக்கே தெரியாமல் இருக்கும் நான் தான் இமாம் மஹ்தி என்பது. அதன் பின் இமாம் மஹ்தி அலை அவர்கள் தலைமையின் கீழ் நீதமான ஒரு படை உருவாகும் இந்த யுத்தம் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வரைக்கும் நீடிக்கும்.

மூன்றில் ஒரு சாரார் புரமுதுகு காட்டி ஓடி விடுவார்கள் அவர்கள் நரகவாதி என்றும்

இரண்டாவது சரார் சஹீத் ஆக்கப்படுவார்கள் அவர்கள் சுவர்க்கவாசிகள் என்றும்,

மூன்றாம் தரப்பினர்கள் வெற்றி கொள்வார்கள் என்றும், அதன் பின் தஜ்ஜால் வெளியாகி விட்டான் என்ற செய்தி வரும் என்றும் நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்பு செய்த படியே ஒவ்வொன்றும் படிப்படியாக நிகழ்ந்து கொண்டு வருவதை கண்டு கொண்டிருக்கோன்றோம்.

அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே..!!

Dua of Prophets
28/10/2023

Dua of Prophets

25/10/2023
 # *ஸ்பெயின் மாட்ரீட் மியுஸிசியத்தில் இந்த வித்தியசமான இந்த சிலையுள்ளது. யூதன் நிற்பது கிறிஸ்தவ பாதிரியரின் மேலே பாதிரிய...
24/10/2023

# *ஸ்பெயின் மாட்ரீட் மியுஸிசியத்தில் இந்த வித்தியசமான இந்த சிலையுள்ளது.

யூதன் நிற்பது கிறிஸ்தவ பாதிரியரின் மேலே பாதிரியார் சுஜூதில் இருக்கும் முஸ்லிமின்மீது.

இதன்இடையே ஒரு யூத டூரிஸ்ட் சிலையை குறித்து மியுஸிசயத்தின் மனேஜ்மென்ட் மீது புகார் தெரிவித்தார்

சிலையில் யூதன் மேலேதானே இருக்கிறார் பிறகு ஏன் புகார் சொல்கிறர்கள்? என்று மியுஸிசிய அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த யூத டூரிஸ்ட் பதில் சொன்னார்

சுஜூதில் கிடக்கும் முஸ்லிம் எழுந்தால் யூதனும் கிறிஸ்தவனும் விழந்துவிடுவார்களே என்று பயத்துடனும் பதட்டத்துடனும் கேள்வி கேட்டான்....* *

சுஜூதில் கிடக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு படிப்பினை...🕎✝️☪️☪️☪️☪️☪️*

13/10/2023

The World Has Risen

Remember the Past!
09/10/2023

Remember the Past!

Address

11th Cross East
Thillai Nagar
620018

Alerts

Be the first to know and let us send you an email when Study in Abroad/ Education Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category