Al Jannath Yatheem Khana Madrasa

Al Jannath Yatheem Khana Madrasa எத்தீம் மற்றும் ஏழை மாணவிகள் தங்கி படிக்கும் மத்ரஸா

17/10/2025
09/03/2025
யா அல்லாஹ்! எங்களுக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எங்களுக்கு பருகக் கொடுத்தவருக்கும் நீ பருகக் கொடுப்பாயாக!  யா அல...
22/08/2024

யா அல்லாஹ்! எங்களுக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எங்களுக்கு பருகக் கொடுத்தவருக்கும் நீ பருகக் கொடுப்பாயாக!

யா அல்லாஹ்! (எங்களுக்கு உதவிய) அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத் செய்வாயாக! அவர்களுக்கு நீ பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களுக்கு அருளும் செய்வாயாக!
ஆமீன்.

17/03/2024

ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருள்களை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:274)

11/03/2024
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…..). அல்லாஹ்வின் அருளால், தற்போது நமது “அல் ஜன்னத் எத்தீம்கானா மத்ரஸா”வில் சுமார் 5...
27/09/2023

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…..).

அல்லாஹ்வின் அருளால், தற்போது நமது “அல் ஜன்னத் எத்தீம்கானா மத்ரஸா”வில் சுமார் 55 க்கு எத்தீம் மற்றும் ஏழை மாணவிகள் தங்கி பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு இஸ்லாமிய மார்க்ககல்வியும் கற்றுத்தரப்படுகிறது. இங்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், கல்விச் செலவுகள் மற்றும் பணியாளர்கள் சம்பளம் வகைக்காக மாதம் ரூ.3,00,000/- வரை செலவாகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

நமது மத்ரஸாவிற்கு நிரந்தர வருமானம் ஏதுமில்லை. ரமலான் முடிந்து 6 மாதங்களுக்கு பிறகு நமது மத்ரஸா மாணவிகளுக்கு உணவளிப்பது கூட கடுமையான பொருளாதார சிரமங்களுக்கிடையே நடைபெற்று வருகிறது. எனவே, நமது மத்ரஸா மாணவிகளுக்கு உணவு அளிக்க உதவி செய்யுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம்.

வங்கி கணக்கு விபரம் / ACCOUNT DETAILS: AL JANNATH YATHEEMKHANA MADRASA, ACCOUNT NO: 35486597490, IFSC CODE: SBIN0014441. STATE BANK OF INDIA, THEVARAM BRANCH,
Google Pay OR PhonePe number: 8754222470

இவண்,
C.அபூபக்கர் சித்தீக் தஃவத்தி, தலைவர், அல் ஜன்னத் எத்தீம்கானா மத்ரஸா, தேவாரம். செல்: 9944377681

Address

22/7, 5th Street, 17th Ward
Thevaram
625530

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Jannath Yatheem Khana Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category