21/07/2016
Theni College of Arts and Science
This is a official site of Theni College of Arts and Science ®
Aproved by :- Javagarlal
21/07/2016
பலகோடி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திய இந்த மாமனிதர் வல்லமை பொறுந்திய ஒரு சக்ரவர்த்தியல்ல.
கோடிக் கணக்கில் பொருள் ஈட்டிய குபேரரும் அல்ல.
அப்துல் கலாம்.
முப்படை தலபதியும் அல்ல.
விண்ஞான சாதனைகளை நிகழ்த்தியவரும் அல்ல.
இறவாத கலை படைப்புகளையோ காவியங்களையோ படைத்தவரும் அல்ல.
எனினும் ஒரு துறவி போல வாழ்ந்து இந்திய தேசத்திற்கே ஆசிரியராக வாழ்ந்த இந்த மாமனிதருக்கு இன்று உலகிலுள்ள அரசர்களும் அறிஞர்களும் தலைவர்களும் ஒரே குறலில் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் மாணவர்களான நாம் செலுத்தும் அஞ்சலி அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதே ஆகும்.
இந்த மாமனிதரின் இழப்பை எத்தனை மாணவர்கள் தங்கள் வாழ்வின் திருப்பு முனைமாக எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
இன்று மண்ணில் நாம் விட்ட ஒரு துளி கண்ணீர் நாளைய வல்லரசு இந்தியாவிற்க்கான மரங்களை வளரச்செய்யட்டும்.
இதுவரை Whatsapp மற்றும் Facebook ல் மட்டுமே பொழுதை கழத்து வந்த நாம் இனிமேலாவது நாட்டின் மீது சிறு அக்கறை கொள்வோமா....!!????
29/07/2015
நாட்டை நேசித்தவரை இழந்து விட்டோம். வழி நடத்த வேண்டியவர் விழிகளை ஈரமாக்கி வழியிலேயே விட்டு சென்றது ஏனோ. எங்களை கனவு காண சொன்னீர் ஏங்கி நிற்கிறோம் இது கனவாக இருக்க கூடாதா என்று !!!.,
APJ அப்துல்கலாம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மௌன அஞ்சலி செலுத்துகிறது...............
21/03/2015
21/03/2015
New snaps
15/01/2015
Pongal Celebration in Our Theni College of Arts and Science ( UG Block )
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Veerapandi
Theni