20/03/2026
Sri Cevvel Academy
This is a coaching centre those who are preparing for Railway, Bank, SSC, Army and NEET Exams.
20/03/2026
Congrats Team India 💐💐
செவ்வணக்கம் தோழர்!
25/02/2026
செவ்வணக்கம் தோழர்!
••• தமிழ் •••
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 43 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 43 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம், தைத்தல்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வே---> மறைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்
இத்தனை ஓரெழுத்துச் சொற்கள் இன்னொரு உலக மொழியில் இருக்கின்றனவா தெரியவில்லை ...
#தமிழறிவோம்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
- இரா. இராஜகோபாலன்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
- மகாகவி
#உலகத்_தாய்மொழி_நாள்
09/02/2026
Key Details for RRB Group D 2026:
Total Vacancies: 22,195 posts (including Track Maintainer, Pointsman).
Application Dates: 31 January 2026 – 2 March 2026.
Fee Payment Last Date: 4 March 2026.
Age Limit: 18 to 33 years.
Educational Qualification: 10th pass or ITI/NAC certificate.
Application Fee: ₹500 for Gen/OBC/EWS (₹400 refund after CBT);
₹250 for SC/ST/PwBD/Female (full refund).
Important Dates:
Detailed Notification Release: 30th January 2026.
Application Start Date: 31st January 2026.
Last Date to Apply: 2nd March 2026.
Last Date to Pay Fee: 4th March 2026.
Candidates must apply through regional RRB websites.
The selection process includes a Computer Based Test (CBT) and Physical Efficiency Test (PET).:
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
Congrats Team India
இந்தியாவில் அறிவியல் துறையில் உயரிய விருதான 'விஞ்ஞான் ரத்னா' -2025 விருதுக்கு ஜெயந்த் நார்லிகர் தேர்வு செய்யப்பட்டார்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Ward No 11, Kachari Kamu Chettiyar Lane, Middle Street
Theni
625515
Opening Hours
| Monday | 9am - 4pm |
| Tuesday | 9am - 4pm |
| Wednesday | 9am - 4pm |
| Thursday | 9am - 4pm |
| Friday | 9am - 4pm |
| Saturday | 9am - 4pm |