Skywalk e Theni

Skywalk e Theni

Share

International Kids Education Academy INTERNATIONAL EDUCATION ACADEMY

29/11/2017

இளந்தளிர்களுக்கு இலவச பயிற்சி முகாம்......

Photos from Skywalk e Theni's post 14/11/2017

யோகா.....
நாம் செய்தால் மட்டுமல்ல...
குழந்தைகள் செய்வதைப்
பார்த்தாலே
மகிழ்வும் , மன நிறைவும் தான்......

Photos 29/05/2017

நவீன சிந்தனை,
புதிய முயற்சி,
சுமையற்ற கல்வி....@
SKYWALK e INTERNATIONAL....

Photos from Skywalk e Theni's post 20/03/2017

ஏட்டுக் கல்வியை படித்துக் களைத்த நம் செல்லங்களின் திறனை வெளிக் கொணர.....
கோடையை கொண்டாட்டமாய்
கழித்திட......
Skywalk e Theni.....யில்
Summer kids club 2017 திருவிழா.....

Photos 20/03/2017

"The purpose of Education is, children should be taught how to think not what to think"
But unfortunately nowadays our education system turned into books, memorisation,recitation and marks...
Its a chance to stimulate their creativity at Skywalk e Theni.....yes Walk to Skywalk e....

Photos from Skywalk e Theni's post 04/03/2017

Field Trips are always awesome.......Beauty of Nature gives us energy and happiness....Our kids are always ready to learn with nature....Here they learn the names of flowers and the names of plants in the Tharagai Nursery garden, P.C.Patti.

Photos from Skywalk e Theni's post 25/02/2017

cute vegetables at Vegetable day celebration....

Photos from Skywalk e Theni's post 25/02/2017

Our kids enjoyed with Ippo doll.....

Photos from Skywalk e Theni's post 10/02/2017
Photos from Skywalk e Theni's post 10/02/2017

Yoga Balance our body and mind...Our kutties practice the poses of Surya Namaskaram poses...Vow.....awesome....

Photos from Skywalk e Theni's post 10/02/2017

SKYWALK e celebrated First Annual Sports Meet as SKYLARK 2017 On 03.02.2017. Our kids enjoyed a lot....The little flowers move their body for the music......so wonderful.....

25/01/2017

நமது SKYWALK e பள்ளியின் ஆணிவேர்
கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் திறன் வளர்த்தல் என்பது அனைவரும் அறிந்த்தே...!

நம் இளம்தலைமுறையினர் நம் மண்ணின் மரபு, கலாச்சாரம் பண்பாடு அறியவும்,
உயிர் வளர்க்கும் விவசாயம் அறியவும்,
நல்லன அறிந்து தீயன ஒதுக்கும் ஆற்றல் மேம்படவும் முயற்சித்து வரும் SKYWALK e ....

தமிழ் கலாச்சாரத்தை வென்றெடுக்க உலகத் தமிழினமே வெகுண்டெழுந்த இந்த தருணத்தில் .....

அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் விதமாக
நம் பள்ளியில் சில நடைமுறைகளை பின்பற்றவிருக்கின்றோம்...

# ஒவ்வொரு பருவத்திலும் (Term) ஒரு நாள் "மனமகிழ் மரபு விளையாட்டு தினம்" கொண்டாடப்படும்.

# வாரமொருமுறை பரதநாட்டியம், மிருதங்கம், கோலாட்டம், சிலம்பம்
- இவற்றுள் ஏதேனும் ஒன்று கட்டாயப் பாடமாக்கப்படும்.

# ஏற்கனவே தனித்தனியாக
பூச்செடி வளர்த்து பராமரிக்கும்
மாணவர்கள் , இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நாட்டுக் காய்கறிகள் வளர்க்க பயிற்சியளிக்கப்படும்.

பெற்றோர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதோடு, அனைவரும் தங்களது கருத்துக்களை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

SKYWALK e InterNational kids Education Academy,
Theni.

Want your school to be the top-listed School/college in Theni?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


4, Post Office Street, Near Hotel Western Ghats
Theni
625531