Al-Falahiyya Islamic College

Al-Falahiyya Islamic College

Share

"You bid the Fair"

"Forbid the Unfair"

25/04/2026

🚨 👉 உங்கள் பிள்ளையின் வாழ்க்கை இறையுதவியுடன் எந்த திசைக்கு போக வேண்டும் என்று நிங்கள் தீர்மானிக்கும் ஒரு தருணம்!

👨‍👩‍👦 பெற்றோர்களே,
இது ஒரு சாதாரண admission post இல்லை…

📌 5 ஆண்டுகள் கழித்து…இன்ஷா அல்லாஹ்

❓ உங்கள் பிள்ளை யார் ஆக இருப்பார்?

👉 Degree மட்டும் படித்தவர்?
👉 அல்லது Deen + Dunya இரண்டிலும் உறுதியாக நின்றவர்?

⚠️ உண்மை என்னவென்றால்…
👉 Deen இல்லாத கல்வி — வழி காட்டாது
👉 வழிகாட்டாத வாழ்க்கை — பாதுகாப்பாக இருக்காது

🎓 அல் ஃபலாஹிய்யா இஸ்லாமியக் கல்லூரி- தேனி

✨ “உலக வெற்றி + ஆகிரத் வெற்றி — இரண்டிற்குமான கல்வி”

📢 2026 Admission — FINAL CALL தொடங்கிவிட்டது!

🔥 இங்கு உங்கள் பிள்ளை பெறுவது:

✔️ ஆலிம் + Degree (Dual Qualification)
✔️ Qur’an + Hadith — ஆழமான புரிதல்
✔️ தமிழ் + English + Arabic — 3 மொழி திறன்
✔️ Leadership + Public Speaking
✔️ ஒழுக்கம் + நேர்மை + சமூக பொறுப்பு

🎯 நாங்கள் உருவாக்குவது:

🌙 ஒரு உண்மையான ஆலிம்
🎓 ஒரு Graduate
🗣️ ஒரு Da’ee (இஸ்லாமிய அழைப்பாளர்)
🌍 ஒரு சமூகத்தை வழிநடத்தும் தலைவன்

⚠️ Seats — மிகவும் குறைவு
⏳ Admissions — முடிவடையும் நிலையில்!

👉 Late ஆக apply செய்தால்…
👉 இந்த ஆண்டு வாய்ப்பு இழக்க நேரிடும்!

🗓 Interview Date: 02.06.2026
⏰ காலை 10 மணி

📝 இப்போதே Apply செய்யுங்கள்:
👉 https://forms.gle/sZA6J6BFsEZJNVfr8

📞 Call / WhatsApp: 8122006564

🤲 “நாளை நல்லதாக இருக்க வேண்டுமா?
👉 அப்படியானால் இன்று சரியான முடிவு எடுக்க வேண்டும்!”

🔥 இப்போதே பதிவு செய்யுங்கள்
⛔ “Seats full” என்று சொல்வதற்கு முன்!

📢 இந்த பதிவை SHARE செய்யுங்கள் —
ஒரு பெற்றோருக்கு இது வாழ்க்கையை மாற்றும் தகவல் ஆகலாம் ❤️



17/04/2026

🎯 இன்ஷா அல்லாஹ்..
நாளைய உங்கள் பிள்ளை…

🌙 ஒரு ஆலிம்

🌍 ஒரு Degree Holder

🗣️ ஒரு சிறந்த Dha’ee(அழைப்பாளர்)

💪 ஒரு சமூக முன்னோடி..

🚨 முக்கிய அறிவிப்பு

🗓 Interview: 02.06.2026

⏰ Time: காலை 10 மணி

⚠️ Seats மிகவும் குறைவு!

👉 முன்னுரிமை — முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும்..

📝 இப்போதே Apply செய்யுங்கள்: 👉 https://forms.gle/sZA6J6BFsEZJNVfr8

📞 Call Now: 8122006564



09/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

👨‍👩‍👦 அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் பிள்ளையின் எதிர்காலம் குறித்து நீங்கள் எடுக்கப் போகும் முடிவு மிகவும் முக்கியமானது.

👉 Deen மற்றும் Dunya இரண்டிலும் சிறந்து விளங்கும் ஒரு தலைமுறையை உருவாக்குவது எங்கள் இலக்கு.

🎓 அல் ஃபலாஹிய்யா இஸ்லாமியக் கல்லூரி
"பட்டதாரி ஆலிம்களை உருவாக்கும் கல்வி நிறுவனம்"

📢 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது

🌟 எங்கள் சிறப்பம்சங்கள்:

✅ ஆலிம் + பட்டப்படிப்பு (Degree) ஒரே இடத்தில்
✅ குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிவியல் பயிற்சி
✅ தமிழ், ஆங்கிலம், அரபு மொழித் திறன் வளர்ச்சி
✅ திறமையான உலமாக்கள் மற்றும் ஆசிரியர்கள்
✅ ஒழுக்கம், வழிகாட்டுதல் மற்றும் சமூக சேவை

🎯 உங்கள் பிள்ளைகள் ஆகப்போகிறார்கள்:
✔️ பன்முகத் திறன் மிக்க ஆலிம்
✔️ பன்மொழி ஆளுமை
✔️ உறுதி மிக்க அழைப்பாளர் (Da’ee)
✔️ சமூக முன்னோடி

📌 தகுதிகள்:
• 8 / 9 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
• சரளமாக குர்ஆன் ஓதுதல்.
• தமிழ் & ஆங்கிலத்தில் எழுத, படிக்கத் தெரிந்திருத்தல்.
• நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுதல்.

🚨 முக்கிய அறிவிப்பு:
🗓 நேர்முகத் தேர்வு: 02.06.2026
⏰ காலை 10 மணி

⚠️ Seats மிகவும் குறைவு — முன்கூட்டியே விண்ணப்பிக்கவும்!

📝 இப்போதே விண்ணப்பிக்க:

https://forms.gle/sZA6J6BFsEZJNVfr8

📞 தொடர்பு எண்: 8122006564

🤲 “உங்கள் பிள்ளைகளை டிகிரியுடன் ஆலிம் ஆக்க — இன்றே சரியான முடிவெடுங்கள்”

📢 இப்போதே பதிவு செய்யுங்கள் — இடங்கள் நிரம்புவதற்கு முன்!









29/03/2026

அல் ஃபலாஹிய்யா இஸ்லாமியக் கல்லூரி

"பட்டதாரி ஆலிம்களை உருவாக்கும் கல்வி நிறுவனம்"

2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

இலக்குகள்

•பன்முகத் திறன் மிக்க ஆலிம்
•பன்மொழி ஆளுமை
•உறுதி மிக்க அழைப்பாளர்
•சமூக செயற்பாட்டாளர்

தகுதிகள்

•8, 9, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
•சரளமாக குர்ஆன் ஓதுதல்
•தமிழ், ஆங்கிலம் எழுதப் படிக்க தெரிந்திருத்தல்
•நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுதல்

"உங்கள் பிள்ளைகளை டிகிரியுடன் ஆலிம் ஆக்குவதற்கு தொடர்பு கொள்ளுங்கள்"

081220 06564

இன்ஷா அல்லாஹ் 02.06.2026 அன்று காலை 10 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

https://forms.gle/sZA6J6BFsEZJNVfr8









17/03/2026
16/03/2026

بسم الله الرحمن الرحيم

1- اللهُمَّ اجْعَلِ القُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي5 இந்த துஆவை ஓத வேண்டும்

2. தீய வார்த்தைகளை பேசுவதை விட வேண்டும்

3. மூன்று ஏழைகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும்

15/03/2026

بسم الله الرحمن الرحيم

1 - اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الهُدَى وَالتَّقَى وَالعَفَافَ وَالغِنَى இந்த துஆவை ஓத வேண்டும்

2. நான்கு ரக்ஆத் தஹ்ஹஜித் தொழுகுதல்

3. குடும்பத்துடன் அமர்ந்து இஃப்தார் திறக்குதல்

14/03/2026

بسم الله الرحمن الرحيم

اللَّهُمَّ طَهُرْ قُلُوبَنَا مِنَ النِّفَاقِ، وَأَعْمَالَنَا مِنَ الرِّيَاءِ இந்த துஆவை ஓத வேண்டும்

2. ஒரு ஹதீஸை முழுமையாக குடும்பத்துடன் அமர்ந்து படிக்க வேண்டும்

3. இரண்டு நபர்களை ஐவேளைத் தொழுகைக்கு அழைத்துச் செல்ல

13/03/2026

بسم الله الرحمن الرحيم
1 - اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صَرْفُ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ இந்த
துஆவை ஓத வேண்டும்

2.500 தடவை சுபஹானல்லாஹ் சொல்ல வேண்டும்.

3. பெற்றோருக்கு உதவுங்கள்

12/03/2026

بسم الله الرحمن الرحيم
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَك وحسن عبادتك இந்த துஆவை ஓத வேண்டும

2. குர்ஆன் 20 பக்கம் வாசித்தல்.

3. 200 முறை இஸ்திக்பார் செய்ய வேண்டும்

11/03/2026

بسم الله الرحمن الرحيم

1- رَبَّنَا آتِنَا في الدُّنْيَا حَسَنَةً وفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ இந்த துஆவை ஓத வேண்டும்

2. பெருமையடிப்பதை விட வேண்டும்

3. சதக்காவை அதிகப்படுத்துதல்.

Want your school to be the top-listed School/college in Theni?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Theni
625534