Sri Sankara vidhyalaya matric school , Thellar

Sri Sankara vidhyalaya matric school , Thellar sri Sankara vidhyalaya matric school is situated on Thellar., vandavasi taluk. Thiruvannamalai Dt.

S Srimathi (2008 Batch) weds Narayana moorthy on 27 Jan 2021
27/01/2021

S Srimathi (2008 Batch) weds Narayana moorthy on 27 Jan 2021

S Prakash (2008 Batch) weds S Abirami on 27 Jan 2021
27/01/2021

S Prakash (2008 Batch) weds S Abirami on 27 Jan 2021

10/09/2017
இன்னும் 7 நாள் இருக்கிறது 3,50,000வாக்குகள் வேண்டும்.நண்பர்களுக்கு பகிருங்கள் பத்துலட்சம் இலக்கை எட்டுவதற்கு ...ஐ.நா மன்...
10/07/2015

இன்னும் 7 நாள் இருக்கிறது 3,50,000
வாக்குகள் வேண்டும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் பத்து
லட்சம் இலக்கை எட்டுவதற்கு ...

ஐ.நா மன்றம்
இலங்கையில் நடந்தது
இனப்படுகொலை தான் என்று
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்
நிரூபிக்க மக்களிடமிருந்து 1
மில்லியன் அதாவது 10 இலட்சம்
வாக்குகள் கேட்டு இருக்கிறது...

ஆனாலும் இப்போ வரைக்கும் 7.83
இலட்சம் வாக்குகள் தான் வந்து
இருக்கு. இதை நினைத்து
கண்டிப்பா நாம எல்லாம்
வெட்கப்படனும். .

உலகத்துல கிட்ட
தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி
வாழ்கிறோம். குறைந்தபட்சம் 1
கோடி பேராவது இணையதளம்
பயன்படுத்துறோம் .ஆனாலும்
வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு
இந்த முக்கு முக்குறோம்.

இதோ இந்த
இணைப்பை பயன்படுத்தி 10
இலட்சத்தில் நீங்களும் ஒருவர்
ஆகுங்க.

www.tgte-icc.org

அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க
நண்பர்களுக்கு பகிருங்கள்,
இவ்வளவு குறைவான
வாக்குகளுக்கு காரணம் மக்களிடம்
முழுமையா போய் சேரவில்லை
என்பது தான்...

எனவே தயவு செய்து பகிருங்கள்...

We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism for investigation and prosecution of war crimes, crimes against humanity and genocide committed a…

சவுக்கடி. . . . நான் தமிழன், நான் தமிழன் என்று வெறுமனே மார்த் தட்டிக்கொள்ளும் தமிழின நண்பர்களுக்கு, நமது ஒற்றுமையையும், ...
18/06/2015

சவுக்கடி. . . .

நான் தமிழன், நான் தமிழன் என்று வெறுமனே மார்த் தட்டிக்கொள்ளும் தமிழின நண்பர்களுக்கு, நமது ஒற்றுமையையும், நாம் தமிழ் இனத்திற்கு தரும் ஆதரவைப் பற்றியும் ஓர் சிறிய பதிவு.

ஈழ மக்களை கொன்று ஒழித்த சிங்களவனை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த ஐநா சபை (ஐக்கிய நாடுகள் சபை) ஒரு கோரிக்கை கேட்டுக் கொண்டது. அதற்கு 10 இலட்சம் பேர் கையொப்பமிட அதற்கான இணைய தள இனிப்பான http://www.tgte-icc.org என்ற தகவல் வாட்ஸ் ஆப்பில் பரவியதைத் தொடர்ந்து நான் அந்த இணைய தளத்திற்கு சென்று எனது பெயரை பதிவு செய்கையில் இன்று வரை (16/06/2015) மொத்தம் 1,35,877 கையெழுத்துக்கள் மட்டுமே உலக நாடுகளில் இலங்கை உட்பட இருக்கும் உண்மையான தமிழர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக, இந்தியாவில் மட்டும் வெறும் 78537 பேர் மட்டுமே மிக சொற்ப எண்ணிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதில் வெட்கப்படவும், வேதனைப்படவும், அசிங்கப்படவும் உள்ள விஷயம் என்னவென்றால், நம் தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகை 2012-ன் படி 6.25கோடி இதில் 2% பேர் கையெழுத்திட்டாலே போதும். ஐநா சபை கோரிய 10இலட்சம் கையெழுத்து வந்துவிடும். ஆனால், அது நடக்கவில்லை.


தமிழினத்திற்கு ஆதரவு தர மறுப்பதற்கு காரணம் என்ன? பயமா? அதில் பெயர் பதிவு செய்வதால் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடாது! ! ! தைரியமாக கையெழுத்திடுங்கள். நாம் இப்போது கூட ஒன்று சேராவிட்டால் ஒரு நாள் நம் நாட்டிலேயே அன்னியர்கள் புகுந்து அனைவரையும் அனைத்து விதமாக சூரையாடும்போது இதே போல் தான் வேடிக்கை பார்க்க வேண்டி வரும்.

எனவே, தயவு கூர்ந்து 10இலட்சத்திற்கும் மேலான கையெழுத்துக்களை பதிவு செய்து நமது ஒற்றுமையை நிலை நாட்டு தமிழினமே. . . .

HPY MRD LYF
15/03/2014

HPY MRD LYF

Address

Tindivanam Road
Thellar
604406

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sankara vidhyalaya matric school , Thellar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category