Jeyaam Educational Trust & Jeyaam IAS Academy & Jeyaam Info Solutions

Jeyaam Educational Trust & Jeyaam IAS Academy & Jeyaam Info Solutions ABOUT JEYAAM ACADEMY
We would like to introduce our-selves as a management education institution. It

JEYAAM ACADEMY Provides Coaching for various disciplines such as BANK,TNPSC GR - II,IV,VIII,POLICE,LIC,VAO,SSC,RRB,TET, Exams.

முக்கிய அறிவிப்புவருகின்ற 27-02-2016 அன்று சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நட...
18/02/2016

முக்கிய அறிவிப்பு
வருகின்ற 27-02-2016 அன்று சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது இதில் ஸ்டார் ஓட்டல் , சொகுசு கப்பல், Restaurant, Resort, Airlines - கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு வழங்குகின்றன. இதில் 10000 பேர் பயன் பெறுவர்.
[நேரம் காலை 9.00 - மாலை 5.00 மணி] இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...
இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமை அன்னம்மாள் இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் www.hotelierstalk.com இணைந்து நடத்துகிறது. தகவலுக்கு: 9884930477- க்கு தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு இந்த தகவல் தேவை இல்லை என்றால் உங்கள் நண்பர்கள் அல்லது மற்ற குரூப்க்கு பகிருங்கள்...

உங்களால் யாரோ ஒருவருக்கு வாழ்க்கை கிடைக்கலாம்...

நன்றி....
M.CHINNARAJA
AVADI BRANCH
9566003413

15/01/2016
16/09/2015

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட்
கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள்
நுழைந்துவிட்டது.
பதட்டத்துடன் இருந்த
அந்த புலி டாய்லெட்டின் ஓர் 🌑 இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.
மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது.
நான்காவது நாள் பசி தாங்க முடியாமல்
ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த
🚶 ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.
அவர், அந்த நிறுவனத்தின்
அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.
அவர் காணாமல் போனது அலுவலகத்தில்
யாருக்கும் தெரியாது,
யாருமே கண்டு கொள்ளவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து, இன்னும்
ஒரு 🏃 நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
அவர், அந்த நிறுவனத்தின் 👓 ஜெனரல் மேனேஜர்.
அவரையும் யாரும்
தேடவில்லை, கண்டுகொள்ளவும்
இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில்
இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்! 😀).
இதனால் குளிர்விட்டுப் போன புலி,
நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.
அடுத்த நாள் வழக்கம்போல்
ஒரு நபரை அடித்துக் கொன்றது.
அவர் அந்த அலுவலகத்தின் பியூன்.
அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக
பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.
🕚 சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற
பியூனைக் காணவில்லையே என்று மொத்த
அலுவலகமும்
சல்லடை போட்டு தேடியது.
⏰ நெடுநேர
தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில்
உயிரிழந்து கிடந்த. பியூனையும்,
அந்த ஆட்கொல்லி புலியையும்
கண்டுபிடிக்கிறார்கள்.
புலி பிடிபடுகிறது
பாடம் :
உங்கள் மீதான
மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,
வசதி வாய்ப்போ அல்ல.
நீங்கள்
மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக
இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது

15/04/2014

எவருமே தாங்கள் பிறரால் நிர்வகிக்கப்படுவதை விரும்புவதில்லை. ஆனால் ஒவ்வொருவரும் பிறரை நிர்வாகம் செய்ய ஆசைப்படுகின்றனர்.

சத்குரு

Address

SH-86
Tharamangalam
636502

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeyaam Educational Trust & Jeyaam IAS Academy & Jeyaam Info Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jeyaam Educational Trust & Jeyaam IAS Academy & Jeyaam Info Solutions:

Shortcuts

Share

Category