Gilbert Etienne Nursery and Primary School,Keezhauzhuvoor

Gilbert Etienne Nursery and Primary School,Keezhauzhuvoor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gilbert Etienne Nursery and Primary School,Keezhauzhuvoor, School, keelaulur, Thanjavur.

15/06/2023
Events
23/04/2023

Events

School 37th anniversary
23/04/2023

School 37th anniversary

முன்னாள் அமைச்சர் எஸ் டி எஸ் நூற்றாண்டு விழா.முன்னாள் அமைச்சரும் ,மூத்த திராவிட அரசியல் தலைவருமான திரு எஸ் டி சோமசுந்தரம...
23/04/2023

முன்னாள் அமைச்சர் எஸ் டி எஸ் நூற்றாண்டு விழா.

முன்னாள் அமைச்சரும் ,மூத்த திராவிட அரசியல் தலைவருமான திரு எஸ் டி சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 15 சனிக்கிழமை தஞ்சாவூர் ,கீழ உளூரில் காலையில் விளையாட்டுப் போட்டிகளுடன் தொடங்கப்பட்டு மாலையில் நினைவு கூட்டத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் திரு. எஸ் டி எஸ் செல்வம், தாளாளர் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, திரு கு. ராஜமாணிக்கம், MGR மன்ற இணை செயலாளர் தஞ்சை தெற்கு, வழக்கறிஞர் திரு.அழகு. சிவானந்தம், திரு. வீ.முத்துவேலு, முன்னாள் முதல்வர் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, திரு.
ரா .வீரமணி Retired Deputy General Manager ONGC‌ மற்றும் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் அரசியல் புரட்சிக்கு வித்திட்ட திராவிட அரசியலின் வளர்ச்சிக்கு காரணமான, திராவிட மாணவர் அமைப்பை நிறுவி பெரியார் மற்றும் அண்ணாவின் பேரன்பை பெற்றவர். திராவிட கொள்கைகளில் பற்று கொண்டவர், திராவிட அரசியலில் அடிநாதமான சமூக நீதியை நிலைநாட்ட 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர முக்கிய பங்காற்றியவர்.
அதிமுக தமிழகத்தில் மாபெரும் கட்சியாக வேரூன்ற தம் வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெருமதிப்பை பெற்றவர். எளிமையான, நேர்மையான தன்னலமற்ற, அப்பழுக்கற்ற அரசியலுக்கு சொந்தக்காரர். தான் பிறந்த தஞ்சை மண்ணில் உலகம் போற்றும் எட்டாம் உலக தமிழ் மாநாட்டை நடத்தி தஞ்சைக்கு பெருமை சேர்த்தவர். தரணி போற்றும் தஞ்சைக்கு தமிழ் பல்கலைக்கழகத்தை பெற்றுத் தந்தவர். இவ்வாறு எண்ணிலடங்கா பல சமூக தொண்டாற்றிய பொன்னியின் செல்வரை நாம் என்றென்றும் நினைவு கூற வேண்டும் என்று சிறப்பு விருந்தினர்கள் நினைவு கூட்டத்தில் பதிவு செய்தனர்.

01/05/2022

#கலங்கரைவிளக்கம்
வாழ்க்கை என்னும் கடலை கடக்க கலங்கரை விளக்கமாக திகழ்வது கல்வி ஆகும்.

"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு" -என்றார் ஔவையார்.
நீரில் ஆம்பல் (அல்லி பூ) வளர்ச்சி நீர் மட்டம் எதுவரை இருக்குமோ அதுவரை வளர்ந்து இருக்கும்.ஆம்பல் உயருவதற்கு நீர் மட்டுமே காரணம்.ஒருவனுடைய நுண்ணறிவும் தான் படித்த நூல்களைப் பொருத்தே அமையும்.நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க அறிவு பெருகும்.
நீர் உயர மழை உதவி செய்து போல எங்கள் ஊரில் அறிவு புரட்சி ஏற்பட கடந்த 32 ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி கல்வி அறகட்டளையின் கில்பர்ட் எட்டைனி மழலையர் மற்றும் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்ற பாரதியின் வரிகளை மெய்பித்து எங்கள் ஊரில் குடும்பம் குடும்பமாயி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு நல்லறிவு வழங்கி வரும் எங்கள் பள்ளி மேலும் மேலும் வளர வாழ்த்துகள்......!
#முன்னாள்_மாணவர்கள்

Inviting everyone to the 2022 School Annual Day
30/04/2022

Inviting everyone to the 2022 School Annual Day

2020 vijayadhasami admissions
26/10/2020

2020 vijayadhasami admissions

30/03/2020
29/03/2020
28/03/2020

Address

Keelaulur
Thanjavur
614904

Opening Hours

Monday 9am - 4pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+919036104824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gilbert Etienne Nursery and Primary School,Keezhauzhuvoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category