St.Xavier's ITI

St.Xavier's ITI institution

27/05/2025
நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் FITTER பிரிவில் பயிற்றுனராக பணியாற்றிய திரு. ஆரோக்கியராஜ் அவர்கள் இயற்கை எய்தினார்.
05/05/2025

நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் FITTER பிரிவில் பயிற்றுனராக பணியாற்றிய திரு. ஆரோக்கியராஜ் அவர்கள் இயற்கை எய்தினார்.

அனைவருக்கும் வணக்கம்,நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் 2018  -  2020 ஆம் ஆண்டு  பயின்ற FITTER பிரிவு மாணவர் L.சுதர்சன் அவர்...
27/01/2022

அனைவருக்கும் வணக்கம்,

நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் 2018 - 2020 ஆம் ஆண்டு பயின்ற FITTER பிரிவு மாணவர் L.சுதர்சன் அவர்கள் திருமயம் BHEL ல் நடைபெற்ற APPRENTICESHIP SKILL TEST COMPETITION ல் FITTER பிரிவில் முதலிடத்தை பெற்று நமது நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.

L. சுதர்சனுக்கு நமது குழுவின் சார்பாகவும் நமது தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி நமது புனித சேவியர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று 10. 01. 2022 (திங்கட...
10/01/2022

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி நமது புனித சேவியர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று 10. 01. 2022 (திங்கட்கிழமை) 15 வயது முதல் 18 வயதுடைய தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நமது தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Follow this link to join my WhatsApp group:
20/12/2021

Follow this link to join my WhatsApp group:

WhatsApp Group Invite

07/08/2021

Admission opens, very less fees and free laptop, cycle, stipend amount and etc. in selected Trades.

Address

36, Trichy Road
Thanjavur
613001

Alerts

Be the first to know and let us send you an email when St.Xavier's ITI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to St.Xavier's ITI:

Shortcuts

Share

Category