Appollo Computer Education

Directions

Appollo Computer Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Appollo Computer Education, Computer training school, 1741, Sri Chinnammal complex 2nd Floor, Raja Veethi, Karanthi., Thanjavur.

🎙️ அதிரை FM சிறப்பு நேர்காணல்Appollo Computer Education நிறுவனத்தின் சார்பாக அதிரை FM வழங்கிய சிறப்பு நேர்காணலில் பங்கேற...
02/10/2026

🎙️ அதிரை FM சிறப்பு நேர்காணல்

Appollo Computer Education நிறுவனத்தின் சார்பாக அதிரை FM வழங்கிய சிறப்பு நேர்காணலில் பங்கேற்று, எங்கள் கல்விச் சேவைகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய அதிரை FM குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

எங்கள் நேர்காணல் தற்போது YouTube-ல் வெளியாகியுள்ளது. அனைவரும் வீடியோவை பார்த்து உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

▶️ வீடியோ பார்க்க:

https://youtu.be/XVkh419iuUQ?si=1rs37b6voHO5pkSE

📍 Appollo Computer Education, Karanthai, Thanjavur

05/09/2026
🎓 “கற்ற கல்வி கைமண் அளவு; கணினி அறிவு உலகளவு!”இன்றைய காலத்தில் கணினி அறிவு ஒரு தேர்வு அல்ல, அவசியம்.உங்கள் வெற்றிப் பயணத...
19/07/2026

🎓 “கற்ற கல்வி கைமண் அளவு; கணினி அறிவு உலகளவு!”
இன்றைய காலத்தில் கணினி அறிவு ஒரு தேர்வு அல்ல, அவசியம்.
உங்கள் வெற்றிப் பயணத்தை எங்களுடன் தொடங்குங்கள்.

🌟 *குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் ரோபோட்டிக்ஸ் சம்மர் கேம்ப்! 2026...!*🌟📱 மொபைல் உலகிலிருந்து... 🤖 மூளையை வளர்க்க...
01/05/2026

🌟 *குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் ரோபோட்டிக்ஸ் சம்மர் கேம்ப்! 2026...!*🌟
📱 மொபைல் உலகிலிருந்து... 🤖 மூளையை வளர்க்கும் ரோபோட்டிக்ஸ் உலகிற்கு...

இது வெறும் விடுமுறை வகுப்பு அல்ல, உங்கள் குழந்தையின் அறிவை விழிப்பூட்டும் எதிர்கால பயணம்!
🧠 சிந்திக்கும் திறன் வளர்க்கும்
⚙️ உருவாக்கும் திறனை மேம்படுத்தும்
💡 புதுமை எண்ணங்களை தூண்டும்
🎯 IQ மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறனை உயர்த்தும்
🎯 *குழந்தைகள் கற்றுக்கொள்ளப் போவது*:
✨ ரோபோ உருவாக்குதல்
✨ சென்சார் தொழில்நுட்பம்
✨ அடிப்படை கோடிங்
✨ செயற்கை நுண்ணறிவு அறிமுகம்
✨ குழு பண்பாடு மற்றும் தலைமைத்துவம்
*இன்றைய குழந்தைகள் மொபைலை பயன்படுத்துபவர்கள் மட்டுமல்ல, நாளைய தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களாக மாறட்டும்!*

✨ “மொபைலை விட்டு... ரோபோட்டிக்ஸை பிடி; எதிர்கால வெற்றியை இன்று தொடங்கு!” ✨
📢 இடங்கள் குறைவு – உடனே பதிவு செய்யுங்கள்!
🔥 “இன்றைய ஆர்வம்... நாளைய கண்டுபிடிப்பு!”🔥

📞மேலும் விவரங்களுக்கு:
அப்போலோ கம்ப்யூட்டர் எஜுகேஷன்
கரந்தை, தஞ்சாவூர்
+91 7200 28 2880

Address

1741, Sri Chinnammal Complex 2nd Floor, Raja Veethi, Karanthi.
Thanjavur
613002

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 10am - 1pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Appollo Computer Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share