02/06/2026
🎊 பணிமாறுதல் வாழ்த்துகளும் வரவேற்பும்! 🎊
🙏 அருத்தந்தை பி. அந்தோனி அல்போன்ஸ்
கடந்த 6 ஆண்டுகளாக தஞ்சாவூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றி, தற்போது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்கச் செல்லும் தந்தை அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 💐✨
🙏 அருத்தந்தை சவரி சேசுராஜ்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியிலிருந்து, தஞ்சாவூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்க வருகை தரும் தந்தை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🤝🌸
🙏 அருட்தந்தை ஆரோக்கியசாமி
புதிய உதவித் தந்தை , முதுகலை ஆங்கில ஆசிரியராகவும் பொறுப்பேற்க வருகை தரும் தந்தை அவர்களை பெருமகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்! 🤝📚
🕊️ இறை ஆசீர் என்றும் தங்களோடிருக்க ஜெபிக்கிறோம்.