Darul Uloom Online Arabic Course

Darul Uloom Online Arabic Course Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darul Uloom Online Arabic Course, Education, Eidgah Masjid, Railway Colony, Thanjavur.

17/06/2024
13/03/2024

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ*

🎓🎓 தாருல் உலூம் கௌஸியா அரபிக் கல்லூரி, தஞ்சாவூர். 🎓🎓
--------------------------------------------------------------------------
*30 ஆம் ஆண்டு* நிறைவு விழா மற்றும் *ரமலானை* முன்னிட்டு நடத்தும் _*இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி*_
--------------------------------------------------------------------------
📌 குறிப்பு:

🏆 இப்போட்டியில் பெண்கள் மட்டுமே பங்கு பெறலாம்.

🏆 போட்டியில் சேர விருப்பம் உள்ளவர்கள் +91 9486889804 என்ற எண்ணில் உங்கள் *பெயர், முகவரி, வாட்ஸ்அப் எண்* ஐ மார்ச் 28 க்கு முன்பு அனுப்பி வைக்க வேண்டும்.

✅✅✅ *28/03/2024 அன்று கேள்விகள் உங்களுக்கு அனுப்பப்படும். 31/03/2024 க்கு முன்பாக பதில்களை அனுப்பிவிட வேண்டும்* ✅✅✅

🏆 முதல் மூன்று மதிப்பெண் பெற்றவருக்கு இன்ஷா அல்லாஹ் மதரஸா சார்பாக அன்பளிப்பு வழங்கப்படும்.
🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄
🕐🕐இந்த புனித மிக்க ரமளானில் உங்களுடைய பொன்னான நேரத்தில் மிக குறைந்த நேரத்தை இஸ்லாத்தை பற்றிய தேடலில் செலவிடுவதற்கு தான் இப்போட்டியின் நோக்கமாகும்.

🤲🏻🤲🏻உங்கள் ஹலாலான நோக்கத்தை பூர்த்தி செய்து அல்லாஹ் உங்கள் வாழ்வில் பரக்கத் செய்வானாக.

புனித  #ரமளானில் நன்மைகளை செய்வதில் முந்துவோம்🫂🫂நாம் செய்யும் தர்மம் பிறரையும் தர்மம் செய்ய தூண்டும் சூழ்நிலையாக இருக்கு...
12/03/2024

புனித #ரமளானில் நன்மைகளை செய்வதில் முந்துவோம்

🫂🫂நாம் செய்யும் தர்மம் பிறரையும் தர்மம் செய்ய தூண்டும் சூழ்நிலையாக இருக்குமானால் வெளிப்படையாகவும் தர்மம் செய்யலாம்.
🎈அல்குர்ஆன் : 2:271

தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

Address

Eidgah Masjid, Railway Colony
Thanjavur

Telephone

+919486889804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Uloom Online Arabic Course posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category