பேரறிஞர் அண்ணா சிந்தனைக் களம்

  • Home
  • India
  • Thanjavur
  • பேரறிஞர் அண்ணா சிந்தனைக் களம்

பேரறிஞர் அண்ணா சிந்தனைக் களம் பேரறிஞர் அண்ணா சிந்தனைக் களம்

28/11/2022
  The Inspirational leader one among - what he seeded is what we cultivate ...
15/09/2022



The Inspirational leader one among - what he seeded is what we cultivate ...

கடைபிடிக்க வேண்டிய அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் இதுவும் ஒன்று...
23/07/2021

கடைபிடிக்க வேண்டிய அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில்
இதுவும் ஒன்று...

தமிழ்நாடு என்ற பெயரைதக்ஷிணப்ரதேஷ் என்று மாற்றப் போகிறேன் என்று சொல்கிறாயே முடிந்தால் மாற்றி பார்அன்றே அண்ணா சொன்னார்நான்...
12/07/2021

தமிழ்நாடு என்ற பெயரை
தக்ஷிணப்ரதேஷ் என்று மாற்றப் போகிறேன் என்று சொல்கிறாயே முடிந்தால் மாற்றி பார்
அன்றே அண்ணா சொன்னார்
நான் இன்று மூன்று வேலைகள் செய்கிறேன்
இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கிறேன்
இந்த தமிழ்நாட்டில் பள்ளி படிப்பு என்பது இருமொழிக் கொள்கை யாக இருக்கும்
மூன்றாவது சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகும்
இந்த மூன்றில் எதையாவது நீங்கள் மாற்ற நினைத்தால்
பிறகு இந்த மாநிலம் இந்தியாவில் இருக்காது
இந்த மூன்றில் நீங்கள் எதை மாற்ற வேண்டுமென்று நினைத்தாலும் மக்கள் பொங்கி எழுவார்கள் என்ற அச்சம் உங்களுக்கு இருக்கும் வரை இந்த அண்ணாதுரை தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்
இதுதான் இந்திய வரலாற்றில் முதல் பஞ்ச் டயலாக்

1962-67 நாடாளுமன்ற விவாதத்தில்,அண்ணா: சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும்.Someone: நாட்டுக்குள்ளேய...
26/06/2021

1962-67 நாடாளுமன்ற விவாதத்தில்,

அண்ணா: சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும்.

Someone: நாட்டுக்குள்ளேயே ஒரு நாடா? இது பிரிவினை வாதம் இல்லையா?

அண்ணா: திருத்திக்கொள்ளுங்கள். இந்தியாவே ஒரு நாடு அல்ல. மாநிலங்களின் தொகுப்பு.

Whole Parliament: 😳😳😳😳

ஒன்றிய அரசுக்கே கதறும் சங்கிகளே.. அறுபதுகளிலேயே ஒன்றியத்தை அலற விட்டவன் எங்கள் தலைவன்.

அவரின் கொள்கை வாரிசுகள் நாங்கள்.

மாநிலங்கள் எவ்வாறு மோசமாக நடத்தப்படுகின்றன, எனவே  # கூட்டாட்சி ஏன் முக்கியமானது.  ADMK அரசாங்கம் இதைப் பற்றி பகிரங்கமாக ...
24/06/2021

மாநிலங்கள் எவ்வாறு மோசமாக நடத்தப்படுகின்றன, எனவே # கூட்டாட்சி ஏன் முக்கியமானது. ADMK அரசாங்கம் இதைப் பற்றி பகிரங்கமாக பேசவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

How states have be treated badly and hence why matters most. It is sad that ADMK government never spoke about this publicly.





Anna
20/06/2021

Anna

Address

Thanjavur
614804

Website

Alerts

Be the first to know and let us send you an email when பேரறிஞர் அண்ணா சிந்தனைக் களம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category