I.C.I.Govt.Boys.Hr.Sec.School,Tenkasi

I.C.I.Govt.Boys.Hr.Sec.School,Tenkasi ICI HSS Boys TENKASI was established in 1923 and it is managed by the Department of Education. It is located in Urban area.

It is located in TENKASI block of TIRUNELVELI district of Tamil Nadu. The school consists of Grades from 6 to 12.

11/09/2024

NIAGARA FALLS

Congrats Mohammed Asif..
11/05/2024

Congrats Mohammed Asif..

தென்காசியில் உள்ள இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி இந்த ஆண்டு தனது 100வது ஆண்டு விழாவை 25-02-2023 அன்று கொண்டாடுக...
24/02/2023

தென்காசியில் உள்ள இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி இந்த ஆண்டு தனது 100வது ஆண்டு விழாவை 25-02-2023 அன்று கொண்டாடுகிறது. அதற்காக https://icischooltenkasi.com/alumni-students-registration/ என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது .

எதிர்வரும் நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், எமது பள்ளி மாணவர் சமூகத்துடன் இணைந்திருக்கவும் புதிதாக உருவாக்கப்பட்ட எமது இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவராக பதிவு செய்வதன் மூலம், நீங்கள் முன்னாள் வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்திருக்கலாம், அத்துடன் சமீபத்திய பள்ளி செய்திகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் மற்றும் செய்திகளைப்பெறலாம்.

முன்னாள் மாணவர் பதிவு: எங்கள் பழைய மாணவர் பதிவு பக்கத்திற்கு வரவேற்கிறோம்! இ.சி.ஈ பள்ளியின் முன்னாள் மாணவராக, எங...

15/02/2023
05/02/2023

முன்னாள் மாணவர்கள் மற்றும் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம்...

பெருமை மிக்க நமது தென்காசி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க அடையாளங்களில் ஒன்று நமது *இ.சி.ஈ.ஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நி...
04/02/2023

பெருமை மிக்க நமது தென்காசி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க அடையாளங்களில் ஒன்று நமது *இ.சி.ஈ.ஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.*
*1923 ம் ஆண்டு துவங்கப்பட்ட நம் பள்ளி*
காலத்தை உண்டு செரித்து பல தலைமுறைகளை கண்டு களித்து
இன்று 100 வது ஆண்டை கம்பீரமாக எட்டியுள்ளது.
நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக வெளியீடாகவுள்ள பள்ளி நூற்றாண்டு விழா மலரில் உங்கள் படைப்பும் இடம் பெற வேண்டும் என்பது எங்கள் விருப்பம்
தாத்தா ,மகன் , பேரன் என்று பல தலைமுறைகள் பயின்ற இப் பள்ளியின் வரலாற்றுப் பக்கங்களில் உங்கள் பெயரையும் வரவு வைத்துக் கொள்ளுங்கள்..

பள்ளியில் நீங்கள் விட்டுச் சென்ற அல்லது எடுத்துச் சென்ற அனுபவங்கள், நட்பு, சிநேகம், கண்ணீர், உங்களை தீட்டிய வகுப்பறை, செதுக்கிய ஆசிரியர்கள்.. போன்ற அனுபவங்களை கவிதையாக கட்டுரையாக, அரிய புகைப்படமாக பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்..

பள்ளிப் பருவம் எனும் திரும்பிச் செல்ல முடியாத பேராற்றங்கரையின் இக்கரையில் இருந்து நமது பால்யத்தோடு கை குலுக்கும் ஒரு முயற்சி..
நமது முதுகு பார்க்கும் பயிற்சி..

இ.சி.ஈ. பள்ளியின் விழுதுகளான நாம் சற்று நம் வேர்களை விசாரிப்போம்..

*09.02.2023 க்குள்*
உங்கள் பங்களிப்பை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ எங்களுக்கு அனுப்பலாம்..
முகவரி:
*நூற்றாண்டு விழா மலர்க்குழு*
*இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,*
*100 மதுரை ரோடு*
*தென்காசி - 627811*
மின்னஞ்சல் :
[email protected]

Address

Near To New Bus Stand
Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when I.C.I.Govt.Boys.Hr.Sec.School,Tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share