"Punitha Arulappar Hr. Sec. School, Avudayanoor."

"Punitha Arulappar Hr. Sec. School, Avudayanoor."

Share

ITS LOCATED IN AVUDAYANOOR, NELLAI DT

31/12/2019

HAPPY NEW YEAR... 2020...

02/09/2018

Who is the best HM & Teacher in our school?

30/08/2018

What do you guys feels when you look at this cover

29/08/2018

Old is gold

27/08/2018

Anyone remember what’s written 👇🏼

17/10/2017

எந்த இடம்?

Photos 29/12/2016

உண்மை தானே !!!

Photos 13/07/2016

8.30 கணபதி பஸ்ச பாத்தா இன்னைக்கு பள்ளிக்கூடத்தில் நமக்கு அடி விழாது என்பது எழுதப்படாத மூட நம்பிக்கை..

07/07/2016

successfully crossed 1000 likes.. thanks all

Photos 29/06/2016
03/06/2016

உங்கள் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத . சுவாரசியமான நினைவுகளை எங்களுக்கு தனிச்செய்தியாக அனுப்புங்கள்...நன்றாக இருந்தால் எங்கள் பக்கத்தில் பதிவு செய்கிறோம்...

28/05/2016

Florasingh Raja : ஒரே ஒரு சுவாரசியமான பதிவு:-
நான் 7-ஆம் வகுப்பு படிக்கும் போது, மாதாபட்டணம் பள்ளியில் தேர்வு முடிந்து விட்டது என்று "அவுட் கொஸ்டின்" வங்கி கொடுத்தார் அருள் அன்றோ சுதனின் அண்ணன். கிடைத்த அறிவியல் மற்றும் கணித வினாத்தாளை அன்று இரவே சுதனுக்கு கணித விடை எழுதி கொடுத்தேன் (ஏதோ நாம எழதியது எல்லாம் சரி என்ற நினைப்பில்) ஆனால் நான் கணிதத்தில் 42 மதிப்பெண்ணும் அவன் 36 மதிப்பெண்ணும் பெற்றோம். அது #செமபல்பு .... ஆனால் அறிவியலில் 80க்கு மேல் எடுத்தோம்.
இதில் சிறப்பு என்னவென்றால் ...அவுட் கொஸ்டின் வங்கி எழுதிய அனைவரையும் பிடித்தனர் (மதிப்பெண்களை வைத்து) ஆனால் நங்கள் பிடிபடவில்லை ....

Want your school to be the top-listed School/college in Tenkasi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Avudayanoor
Tenkasi
627431