St.Britto'S Higher Secondary School, Agarakattu

St.Britto'S Higher Secondary School, Agarakattu

Share

பண்படு பயன்படு

85 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமும் வரலாறும் கொண்டது நம்ம பள்ளி. உயர் படையில் தொங்கியபடி கண்ட நம் முன்னோர்களின் கனவு. நம்ம எதிர்கால சந்ததிகளின் உயர்வுக்கு நிரந்தரமாய் வந்தது நனவு. அதுதான் நம் அகரக்கட்டு அருளானந்தர் மேல் நிலைப் பள்ளி.

21/05/2018

Admission Open for 1st Standard to 11th Standard in our school.

Higher Secondary Groups:
● Bio-Maths
● Computer Science
● Commerce

21/05/2018

அகரக்கட்டு புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளியின் 2018-2019 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நமது பள்ளியில் நடைபெறுகிறது.
1 முதல் 11 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

மேல்நிலைப் பாடப்பிரிவுகள் :

● உயிரி-கணிதவியல்
● கணினி அறிவியல்
● வணிகவியல்

13/05/2018

அன்னையர் தின வாழ்த்துகள்

06/05/2018
31/03/2018

உயிர்ப்பு திருநாள் நல்வாழ்த்துக்கள்

30/03/2018

புனித வெள்ளி

28/01/2018

நமது பள்ளி

01/01/2018

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Photos from St.Britto'S Higher Secondary School, Agarakattu's post 31/12/2017

அந்த காலத்து விளம்பரங்கள் 😂😂😂

04/11/2017

அகரை அருளானந்தர் பள்ளி ஆண்டு விழா

Want your school to be the top-listed School/college in Tenkasi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Sencottai-Surandai Main Road, Agarakattu
Tenkasi
627852