TNPSC Materials

TNPSC Materials This group containing UPSC TNPSC important notes and materials

🌟 முதல் நாள் TNPSC குரூப் 4 பயிற்சி பட்டறை இனிதே நிறைவு! 🌟உங்கள் கனவை நனவாக்கும் பயணத்தில் இணைவீர்!தொடர்ந்து பயிற்சிகளில...
12/02/2025

🌟 முதல் நாள் TNPSC குரூப் 4 பயிற்சி பட்டறை இனிதே நிறைவு! 🌟

உங்கள் கனவை நனவாக்கும் பயணத்தில் இணைவீர்!
தொடர்ந்து பயிற்சிகளில் கலந்துகொள்ள மற்றும் மாதிரி தேர்வில் பங்கேற்க,
📞 9500399670 தொடர்பு கொள்ளுங்கள்.

காலையில் வீடியோ பார்க்காதவர்கள் இங்கே பார்க்கலாம்:
👉 இங்கே கிளிக் செய்யவும்

https://www.youtube.com/live/jgDsAzbfcbM?si=dpExy-BYfBJo5HAr

💪 உங்கள் வெற்றிக்கு முதன்மையான அடிக்கல் இதோ ஆரம்பம்! 🌟

குரூப் 2 mains தேர்வுக்கான தமிழ் புத்தகம்..60 மதிப்பெண்களை எளிமையாக பெற்றிடுங்கள் Call 9500399670₹500 (no courier charge...
18/12/2024

குரூப் 2 mains தேர்வுக்கான தமிழ் புத்தகம்..

60 மதிப்பெண்களை எளிமையாக பெற்றிடுங்கள்

Call 9500399670

₹500 (no courier charges)

🌟 **கார்த்திகை திருநாள் சிறப்பு சலுகை!** 🌟அன்புள்ள மாணவர்களே,கார்த்திகை திருநாளை முன்னிட்டு, **ஆட்சியர் கல்வியின் அனைத்த...
12/12/2024

🌟 **கார்த்திகை திருநாள் சிறப்பு சலுகை!** 🌟

அன்புள்ள மாணவர்களே,

கார்த்திகை திருநாளை முன்னிட்டு, **ஆட்சியர் கல்வியின் அனைத்து புத்தகங்கள் + டெஸ்ட் பேட்ச்** ஆகியவற்றில் 50% முழு தள்ளுபடியுடன் பெறுங்கள்!



🙏 **அண்ணாமலையார் அருளாலே உங்கள் வாழ்வு சிறக்கட்டும்!**

இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

📚 **சலுகை விவரங்கள்:**

1. **TNPSC Preliminary Test**
- Price: ₹850 (without books)

- Special Offer: ₹1500 (Includes Books)

2. **Mains Test**
- Price: ₹1500

3. **Hindu Religion Test**
- Price: ₹850

4. **TNPSC GK + Tamil Book**
- Price: ₹1000

5. **SSC Book**
- Price: ₹350

6. **Hindu Religion Book**
- Price: ₹400

7. **Group 2 Mains Book**
- Price: ₹450

8. **RRB Test**
- Price: ₹450

9360466107
9500399670
_ஆட்சியர் கல்வி

TNPSC, UPSC முதன்மைத் தேர்வு பயிற்சி :-அனைவருக்கும் முதற்கண் வணக்கம்..ஆட்சியர் கல்வி சார்பில் வருகிற குரூப் 1&2 மற்றும் ...
29/07/2024

TNPSC, UPSC முதன்மைத் தேர்வு பயிற்சி :-

அனைவருக்கும் முதற்கண் வணக்கம்..

ஆட்சியர் கல்வி சார்பில் வருகிற குரூப் 1&2 மற்றும் upsc முதன்மைத் தேர்வுக்கு பயிற்சியுடன் கூடிய மாதிரி தேர்வை அறிமுகப்படுத்துகிறோம்..

🪔280 தலைப்பின் கீழ் ஒவ்வொரு தலைப்பிலும் மூன்று பக்க குறிப்புகள் இருந்தால் போதும் உங்களால் தேர்வில் எந்த கேள்விகள் கேட்டாலும் பதில் அளிக்க முடியும்

🪔 தேர்வுக்கு முன்பாகவே வரக்கூடிய கேள்விகளை நன்கு அறிந்து அதற்கான பதில்களை தயார் செய்து கொள்ள முடியும்..

🪔 முதன்மைத் தேர்வு என்பது மனப்பாடம் செய்யும் தகவல் சில இருந்தாலும் முழுக்க முழுக்க முழுக்க புரிந்து எழுதுவது.. அதற்கான தெளிவான காணொளி வகுப்புகள் பகிரப்படும்

🪔 முதன்மைத் தேர்வுக்கு தேவையான குறிப்புகள் மிகத் தெளிவான முறையில் கொடுக்கப்படும் (english /Tamil)

🪔 நேரலையில் மாதிரி தேர்வுகளும், வாராந்திர மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்..

🪔 சிறந்த விடைத்தாள்கள் பகிரப்படும்..

🪔 UPSC , TNPSC இரு தேர்வையும் ஒன்றாக எழுதலாம்.. ஒரே தலைப்பின் கீழ் தயார் செய்யலாம் . எத்திக்ஸ் பாடம் உட்பட..

🪔 காணொளி வாயிலாக எழுத்துப் பயிற்சி கொடுக்கப்படும்..

🪔 விடைத்தாள்களே நீங்களே சரிபார்த்துக் கொள்ள தெளிவான வழிகாட்டல் கொடுக்கப்படும்..

🪔 Upsc 35 வருடக் கேள்விகள், TNPSC 25 கேள்விகளை நன்கு ஆய்வு செய்து வினாத்தாள்கள் கொடுக்கப்படும்..

🪔 தேர்வில் வரும் கேள்விகள் முழுக்க முழுக்க ஆட்சியர் கல்வி மாதிரி தேர்வுகளில் இருந்து மட்டுமே அமையும்...

🪔 பொதுவாக தனியார் பயிற்சி நிறுவனங்கள் 15000 முதல் 1,50,000 வரை கட்டணம் வசூல் செய்கிறார்கள்..

🪔 ஆட்சியர் கல்வி இந்த பயிற்சியை தொடர்ந்து ஒரு வருடம் நடத்த திட்டமிட்டுள்ளோம்..

🪔அதற்கு தங்களுக்கு வேண்டிய குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இன்னும் ஒரு சில பணிகளுக்கு பின்புறமாக தொடர்ந்து வேலை செய்கிறார்கள்..

🪔 வணிக நோக்கமற்ற முறையில் இந்த பயிற்சி மற்றும் மாதிரி தேர்வை சிறப்பாக நடத்துவதற்கு மிகக் குறைந்த கட்டணம் *₹1800* நிர்ணயம் செய்துள்ளேன்..

🪔 உங்களது அனைத்து காணொளி வகுப்புகள், குறிப்புகளை https://www.aatchiyarclass.com/ இணையதளத்தில் பெற முடியும்.

🗣 மாதிரி தேர்வுக்கான கட்டணம் ₹1800 செலுத்துவதற்கு
கீழே உள்ள லிங்க் பயன்படுத்தவும்.

razorpay.me/

அல்லது

9500399670 எண்ணிற்கு
Gpay, phonepe, Paytm ஏதேனும் ஒன்றில் கட்டணம் செலுத்திவிட்டுஅதை

*9500399670 என்ற நமது ஆட்சியர் கல்வி எண்ணிற்கு ஸ்க்ரீன் ஷாட் செய்யவும்..*

அதன் பின் உங்களுக்கு என்று உருவாக்கப்பட்ட பிரத்தியேக குழுவில் இணைக்கப்படுவீர்கள்..

🖋️ *வெறும் 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி...*

🖋️ விரைவில் இணைந்திடுங்கள்

🖋️ வகுப்பு ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்

🖋️ வகுப்பு தொடங்கும் தேதி ஆகஸ்ட் 2,

பயிற்சியில் இணைய கடைசி தேதி *ஆகஸ்ட் 4* ..

விரைவில் இணைந்திடுக..

தொடர்புக்கு +919360466107

ஆட்சியர் கல்வி ..

AatchiyarKalvi:பழைய ஆட்சியர் கல்வி பொதுத்தமிழ் ,பொது அறிவு புத்தகத்திற்கும் புதிய புத்தகத்திற்கும் என்ன வித்தியாசம் பொது...
27/05/2024

AatchiyarKalvi:
பழைய ஆட்சியர் கல்வி பொதுத்தமிழ் ,பொது அறிவு புத்தகத்திற்கும் புதிய புத்தகத்திற்கும் என்ன வித்தியாசம்

பொது அறிவு
==========

1. பழைய புத்தகம் 15 தேர்வுகள் கேள்விகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.. புதிய புத்தகத்தில் 75 மேற்பட்ட தேர்வுகளும், 10000 க்கும் கேள்விகள் மேல் இடம் பெற்றுள்ளது..

2. மேலும் பழைய புத்தகம் அளவில் சிறியது புதிய புத்தகம் A4 அளவு மற்றும் 1468 பக்கங்கள் உடையது..

3. பழைய புத்தகத்தில் தலைப்பு வாரியாக கேள்விகள் கொடுத்திருந்தேன். புதிய புத்தகத்தில் பல நுண் micro topic தலைப்புகள் இடம் பெற்றுள்ளது.. அது உங்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு பயன் தரும்.

4.தேர்வில் வரும் கேள்விகள் 100% இந்த புத்தகத்தின் தலைப்பில் இருந்தே வரும்..

5. பழைய புத்தகம் தங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்திருக்கும்.. இந்த புதிய புத்தகம் உங்களது வாழ்க்கையை உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும்..

கீழே sample pdf இணைத்துள்ளேன்..

TNPSC GENERAL KNOWLEDGE (பொது அறிவு) 2019-2025

https://drive.google.com/file/d/1ZUHlZSXG7ku1shEQoEtqFUvDiFT-aZRy/view?usp=sharing

பொதுத்தமிழ்

============

1.பழைய புத்தகத்தில் 2007-2022 வரை உள்ள TNPSC கேள்விகள் மட்டும் கொடுத்திருந்தேன்.. புதிய புத்தகத்தில் 1999-2024 நடைபெற்ற கேள்விகளை தொகுத்து கொடுத்துள்ளேன்..

2. ஒவ்வொரு தலைப்பும், தலைப்பின் கீழ் கிளை தலைப்பும், அதன் கீழ் நுண்தலைப்பு என பிரித்து பிரித்து கொடுத்துள்ளேன்.. பாடங்களை எளிமையாக படிக்க முடியும்

3. மேலும் இப்போதைய புத்தகத்தில் TNPSC, TNUSRB, TRB , MADRAS HIGH COURT கேள்விகளையும் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.. ஆகவே பிற தேர்வுகளுக்கும் நமது தமிழ் புத்தகம் பயன் தரும்..

4. மேலும் பழைய புத்தகம் அளவில் சிறியது, புதிய புத்தகம் பெரிய சைஸ் A4, மேலும் 668 பக்கங்களை கொண்டுள்ளது..

5. இந்த புத்தகத்தை ஒரு ஆறு மணி நேரம் உட்கார்ந்து தொடர்ந்து படித்து முடிக்க முடியும்..

6. இந்த புதிய புத்தகத்தில் இருந்து 90% கேள்விகள் தேர்வில் நேரடியாக இடம் பெறும்..

7. பழைய புத்தகத்தில் 4200 கேள்விகள் இடம் பெற்றிருந்தது. புதிய புத்தகத்தின்
8500 கேள்விகளுக்கு மேல் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டு புத்தகங்களும் 2100 original price இரண்டையும் combo offer மூலமாக 1050 பெற்றுக் கொள்ள முடியும்..

Sample PDF

TNPSC பொதுத்தமிழ் 1999-2025

https://drive.google.com/file/d/1AZEpn5z8rahmiyCFiEWjcdhXp9Y7FCm3/view?usp=sharing

Order on-line

https://aatchiyar.in/

Contact +919360466107

+91-9500399670

Combo TNPSC பொக்கிஷம்❤️

TNPSC GENERAL KNOWLEDGE (பொது அறிவு) 2019-2025 )+

(Useful for TNPSC, TNUSRB,TRB,MADRAS HIGH COURT)

🫳இரண்டு புத்தகங்களும் சேர்ந்து 18500 மேற்பட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளது..

🫳வருகிற ஒவ்வொரு தேர்விலும் 80% கேள்விகள் இப்ப புத்தகத்திலிருந்து எதிரொலிக்கும்..

🫳 இந்த புத்தகம் வாங்கிய பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு TNPSC தேர்விற்கு எந்த புத்தமும் இனி வாங்க வேண்டிய இருக்காது..

🫳 உங்களுக்கு மிகத் தெளிவான வழிகாட்டலையும், எளிமையான வெற்றியையும் தேடித் தரும்

Total 668+1468 =2136 பக்கங்கள்

மொத்த விலை 2100

தள்ளுபடி 50% 1050 மட்டுமே..

ஆஃபர் முடியும் நாள் மே 31

Order on-line

https://aatchiyar.in/

Contact +919360466107

+91-9500399670

============

sample pdf : TNPSC GENERAL KNOWLEDGE (பொது அறிவு) 2019-2025

https://drive.google.com/file/d/1ZUHlZSXG7ku1shEQoEtqFUvDiFT-aZRy/view?usp=sharing

TNPSC பொதுத்தமிழ் 1999-2025

https://drive.google.com/file/d/1AZEpn5z8rahmiyCFiEWjcdhXp9Y7FCm3/view?usp=sharing

===========

😍 *ஆட்சியர் கல்வியின் குரூப் 1  எழுத்துப் பயிற்சியுடன் கூடிய மாதிரி தேர்வு* (Prelims+mains)🌱 *காணொளி வகுப்புகள் குறிப்பு...
17/05/2024

😍 *ஆட்சியர் கல்வியின் குரூப் 1 எழுத்துப் பயிற்சியுடன் கூடிய மாதிரி தேர்வு* (Prelims+mains)

🌱 *காணொளி வகுப்புகள் குறிப்புகள் , புத்தகங்கள் ,அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம்*

மாதிரி தேர்வு தொடங்கும் தேதி

May 22 ,2024

பயிற்சி பட்டறை வகுப்பு

Class 1

https://www.youtube.com/live/YchDOWh4HcA?si=hlCE-eyIcs_8x0CU

Class 2

https://www.youtube.com/live/hPIdsA-gME0?si=D5FQWTTXKcsPWzyZ

Class 3

https://www.youtube.com/live/whm6vaTOWcw?si=9bCj04UcSgBDE42r

Class 4

https://www.youtube.com/live/dQKr4PDX7ek?si=xVQp5wLscR-Ven9I hai

*===============*

🗣 மொத்தம் 279 பொது அறிவு தலைப்பின் கீழ் தேர்வுகள்.

🗣 47 கணித தலைப்புகள்

🗣 மொத்தம் 25 தேர்வுகள்

🗣 ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் தேர்வு நடைபெறும் (micro topic wise)

🗣 சமீபத்திய UPSC & TNPSC GROUP 1 ஒரிஜினல் கேள்வித்தாள் முறைப்படி கேள்விகள் அமையும்..

🗣 TNPSC குரூப் 1 _25 வருட ஒரிஜினல்_ கேள்விகளுக்கான வகுப்பு பகிரப்படும்..(MICRO TOPIC WISE)

🗣 கேள்விகளை எளிமையாக கையாள *எலிமினேஷன்* டெக்னிக் கற்றுக் கொடுக்கப்படும்

🗣 விடுபட்ட தேர்வுகளை
எளிமையாக எழுதுவதற்கான யுத்திகள் சொல்லிக் கொடுக்கப்படும்..

🗣கணிதத்தில் 25க்கு 25 மதிப்பெண் பெறுவதற்கு வழிவகை

🗣 Prelims +mains இரண்டையும் ஒருசேர தயார் செய்ய வழிகாட்டல் கொடுக்கப்படும்..

🗣 முதன்மைத் தேர்வு எழுதுவதற்கான எழுத்துப் பயிற்சி நேரடியாக கொடுக்கப்படும்

🗣 தேர்வுக்கான முக்கிய குறிப்புகள் பகிரப்படும்..

🗣 குரூப் 2 தேர்வுக்கு இத்தேர்வு மிகவும் பயன்தரும்..

🗣 ஆட்சியர் கல்வியின் மாதிரி தேர்வுகள் 100% அப்படியே தேர்வில் எதிரொளிக்கும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்..

🗣 மாதிரி தேர்வுக்கான கட்டணம் ₹999 மட்டுமே ( ~தனியார் பயிற்சி நிறுவனங்கள் கட்டணம் 1,25 000 முதல் 85000 வரை ) ONLY

🗣 மாதிரி தேர்வுக்கான கட்டணம் ₹999 செலுத்துவதற்கு
கீழே உள்ள லிங்க் பயன்படுத்தவும்

razorpay.me/

Or
9500399670 எண்ணிற்கு
Gpay, phonepe, Paytm ஏதேனும் ஒன்றில் செலுத்திவிட்டு

*9500399670 என்ற நமது ஆட்சியர் கல்வி எண்ணிற்கு ஸ்க்ரீன் ஷாட் செய்யவும்..*

பின்பு உங்களுக்கு என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குழுவில் தேர்வுக்கான அட்டவணை, பாட புத்தகங்கள் , முக்கியமான குறிப்புகள் , சந்தேகத்துக்கான உடனடி விளக்கங்கள் அனைத்தும் கொடுக்கப்படும்..

மாதிரி தேர்வில் இணைந்தவுடன் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி குழுவில் இணைக்கப்படும்.

2.3 மாதம் உங்களது நேரத்தை மட்டும் கொடுங்கள் உங்களை 100% வெற்றியடைய செய்கிறோம்..

நன்றி

_ஆட்சியர் கல்வி

குரூப் 4 அரசு பதவி உறுதிவணக்கம்,ஆட்சியர் கல்வியின் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை திருவண்ணாமலை நடக்கிறது..வருக...
12/03/2024

குரூப் 4 அரசு பதவி உறுதி

வணக்கம்,

ஆட்சியர் கல்வியின் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை திருவண்ணாமலை நடக்கிறது..

வருகிற (17/3/2024) ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்பு நடைபெறும்..

தமிழகத்தில் எந்த மாவட்டத்தை சார்ந்தவரும் இதில் கலந்து கொள்ளலாம்..

முக்கியமாக திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதி போட்டித் தேர்வர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்

TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டங்களை 392 தலைப்பின் கீழ் தெளிவாக நடத்தி ,மாதிரி தேர்வுகளும் இலவசமாக கொடுக்கப்படும்..

இந்த பயிற்சியை மட்டும் பெற்றாலே போதும் எந்த வித கோச்சிங் சென்டருக்கும் போகத் தேவையில்லை..

வருகிற குரூப்-4 தேர்வில் 100% உங்களால் வெற்றி அடைய முடியும்..

இந்த பயிற்சியை நேரடியாக மட்டுமே பெற முடியும்..

திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள ஒரு மண்டபத்தில் வகுப்பு நடைபெறும்..

வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள whatsapp குழுவில் இணையவும்:-

https://chat.whatsapp.com/J0vJXZxXbtmA5IhFfXA0t7

வகுப்பில் கிடைக்கும் நன்மைகள்:-

1. தெளிவான பாடத்திட்டம் விளக்கம்

2 . சமச்சீர் கல்வி புத்தகத்தை மிக எளிமையாக படிப்பதற்கான உத்திகள்

3. தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக விடை அளிக்க ரகசியங்கள்

4. படித்த பாடங்களை எளிமையாக குறிப்பெடுப்பதற்கான உத்திகள்

5. அனைத்து தேர்வுகளையும் 392 தலைப்பின் கீழ் தயார் செய்ய வகுப்புகளும், குறிப்புகளும்

6. இலவச பாடப்புத்தகங்கள் பிடிஎப் வடிவில்

7. வகுப்பு முடிந்ததும் மாதிரி தேர்வுகள்..

8. நுண் தலைப்பின் கீழ் கணித பாடம் தெளிவான விளக்கம்..

9. பொது தமிழில் 100% மதிப்பெண் பெறுவதற்கான குறிப்புகள்.. என அனைத்தையும் பெற முடியும்

ஒவ்வொரு வாரமும் நடைபெறும் 6 நாள் பயிற்சி பட்டறையை அனைவருக்கும் சிறப்பாக பயன்படுத்தி எளிமையான முறையில் வெற்றி பெறுங்கள்

For more info join

https://t.me/aatchiyar

ஆட்சியர் கல்வி /

2015 ஆம் ஆண்டு ஆட்சியர் கல்வி உருவாகிய போது தனி ஒருவன்  திரைப்படம்   என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது.. அதன் பி...
05/03/2024

2015 ஆம் ஆண்டு ஆட்சியர் கல்வி உருவாகிய போது தனி ஒருவன் திரைப்படம் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது..

அதன் பிறகு தோல்வியிலிருந்து மீண்டு என்னை எழுச்சி அடைய செய்த திரைப்படம் சூரரைப் போற்று

நேர்மையாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், அரசு உயர் பதவியில் அமர வேண்டும் என்று நினைப்பவர்கள் இத்திரைப்படத்தை பார்க்கலாம்.
உங்களது எண்ணங்களை மிகவும் பலமாக்கும்

நன்றி

ஆட்சியர் கல்வி

குரூப் 4 மாதிரி தேர்வு  தேர்வு எண் 1 தேர்வு தொடங்கும் தேதி 6-3-2024
28/02/2024

குரூப் 4 மாதிரி தேர்வு

தேர்வு எண் 1

தேர்வு தொடங்கும் தேதி 6-3-2024

Address

TENKASI
Tenkasi

Alerts

Be the first to know and let us send you an email when TNPSC Materials posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to TNPSC Materials:

Shortcuts

Share