Jum-a uraik kurippugal

Jum-a uraik kurippugal சங்கைமிகு உலமா பெருமக்களுக்கு தரமான

23/08/2026

புனித ஹரம் ஷரீஃபில் மஃக்ரிப் தொழுகைக்குப் பின்னர்...

ia

14/08/2026

அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

இன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ரா பயணம் சிறந்த முறையில் அமைந்திட நமது வழிகாட்டுதலை பயன்படுத்தி தங்களின் ஆன்மீக வாழ்வை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

13/08/2026

புனித ஹரம் ஷரீஃபில் இஷா தொழுகை நிறைவு செய்த பின்பு ஜனாஸா தொழுகைக்காக காத்திருக்கும் ஹாஜிகள்...

12/08/2026

புனிதமான ஹரம் ஷரீஃபில் இருந்து வெளியே வரும்போது மக்கா கிளாக் டவரின் அழகிய தோற்றம்...

12/08/2026

புனித ஹரம் ஷரீஃபில் கடும் வெயிலிலும் தவாஃப் செய்யும் ஹாஜிகள்...

10/08/2026
10/08/2026

புனித ஹரம் ஷரீஃபில் உம்ராவை நிறைவு செய்த பின்பு...

🇸🇦

17/02/2026

🕌 Way2Masjid 2.0 - புதிய பரிமாணத்துடனும் அதிக வசதிகளுடனும், அழகான வடிவமைப்புடனும் Way2Masjid 2.0
! இப்போது உங்கள் கைகளில்.
அல்ஹம்துலில்லாஹ்
🌟 புதிய சிறப்பம்சங்கள்:
Real-time Experience: ஆப்பை திறந்தாலே போதும்! நேரத்திற்கு ஏற்ப சூரியன் உதிப்பது மற்றும் மறைவது போன்ற தத்ரூபமான அனிமேஷன் உங்களுக்கு ஒரு புதிய உணர்வைக் கொடுக்கும்.

Smart Navigation:

வலதுபுறம்: உங்கள் தற்போதைய இருப்பிடம் (Location).

இடதுபுறம்: நோட்டிபிகேஷன் மூலம் தொழுகை நேர அப்டேட்கள்.

Dual Calendar: ஒரே ஒரு க்ளிக்கில் இஸ்லாமிய மற்றும் ஆங்கில நாட்காட்டிகளை (Hijri & Gregorian) மாற்றிப் பார்த்துக்கொள்ளலாம்.

Easy Search: மஸ்ஜிதின் பெயர் அல்லது மஸ்ஜித் ID அல்லது இருப்பிடம் இதில் எதை வைத்தும் உங்களுக்குத் தேவையான மஸ்ஜித்களைத் தேடி கண்டு பிடித்திடலாம்.

📱 ஸ்மார்ட் வசதிகள் (Smart DND & Popup) Control: DND Option மூலமா தொழுகை நேரங்களில் பள்ளிவாசலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் மொபைல் தானாகவே சைலண்ட் மோடுக்கு மாறிடும். நீங்க மஸ்ஜித்ல இல்லாதபோது, சைலண்ட் மோடுக்கு மாறிவிட்டால் முக்கியமான கால்ஸை மிஸ் பண்ண வாய்ப்பிருக்கு? ஆகவே
பள்ளிவாசல்லில் இல்லாத போது மோபைலின் சைலண்ட் மூடை தவிற்க தொழுகை நேரம் வந்ததும் உங்க ஸ்கிரீன்ல ஒரு Green கலர் பாப்-அப் வரும். நீங்க மஸ்ஜிதில் இல்லை என்றால், அந்த Wiget-ல off பட்டன Clik பன்னி DND-ய Off பன்னலாம். இந்த Green Popup வரக்கூடாது என்றால். Settings போங்க. Notification க்ளிக் பண்ணுங்க.
அங்க இருக்குற Overlay Switch-ஐ OFF பண்ணிடுங்க.
இனி அந்த Alert Popup வராது 👍🏻

🎨 புதிய மஸ்ஜித் ப்ரொபைல் & ஷேரிங்:
Color Coding: மஸ்ஜித் தொழுகை முடிந்து விட்டால் சிவப்பு (Red) நிறத்திலும், இன்னும் தொழுகைகள் முடிய வில்லை என்றால் பச்சை (Green) நிறத்திலும் தெளிவாகத் தெரியும்.

Beautiful Profile: உங்களுக்குப் பிடித்த மஸ்ஜித் ப்ரொபைல் இப்போது மிக அழகாக மாற்றப்பட்டுள்ளது.

One-Click Share: இகாமத் நேரங்களை மஸ்ஜித் புகைப்படத்துடன் சேர்த்து ஒரே க்ளிக்கில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அல்லது மற்றவர்களுக்கு ஷேர் செய்யலாம்.

🏠 ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட் (Widget):
இனி ஆப்பைத் திறக்காமலேயே, உங்கள் மொபைலின் ஹோம் ஸ்கிரீனில் உங்களுக்குப் பிடித்த மஸ்ஜிதின் முழு தொழுகை நேரத்தையும் 'Add Widget to Home' மூலம் சேர்த்துக் கொள்ளலாம்.

🌍 மற்ற வசதிகள்:
துல்லியமான கிப்லா திசைகாட்டி.

அவ்காத் ஸலா மூலம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளின் தொழுகை நேரங்கள்.

அதிகப்படியான தகவல்களை நண்பர்களுக்குப் பகிரும் வசதி.

Way2Masjid 2.0

Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
01/01/2026

Alhamdulillah Alhamdulillah Alhamdulillah

Address

Tanjavur
612107

Telephone

+919943439918

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jum-a uraik kurippugal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jum-a uraik kurippugal:

Shortcuts

Share

Category