கற்பி - KARPI

கற்பி - KARPI Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கற்பி - KARPI, Pavithiram, Tiruvannamalai Sub-District, Tandarai.

“Easter brings fun, Easter bring Happiness, Easter brings God’s endless blessings, Easter brings love and the freshness ...
03/04/2021

“Easter brings fun, Easter bring Happiness, Easter brings God’s endless blessings, Easter brings love and the freshness of spring.

Happy Easter to you and your family!”✝️🛐💐🤝🏻

உலக கழிப்பறை தினம் - 2020 WORLD TOILET DAYமனிதனின் அடிப்படை தேவைகளின் முக்கியமானவை உணவு , உடை , உறைவிடம் அடுத்தப்படியாக ...
19/11/2020

உலக கழிப்பறை தினம் - 2020
WORLD TOILET DAY

மனிதனின் அடிப்படை தேவைகளின் முக்கியமானவை உணவு , உடை , உறைவிடம் அடுத்தப்படியாக இருப்பது சுகாதாரம் . அந்த அளவுக்கான முக்கியத்துவத்தை அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்கு ஏனோ பலரும் முக்கயத்துவம் அளிப்பதில்லை . இதனால் பல நோய்கள் பரவுகின்றன . சுகாதாரத்துக்கு முக்கயத்துவம் அளிக்கும் வகையில் , கழிப்பறைகளின் தேவை எனும் அவசியத்தை நாம் அனைவரும் உணரவேண்டும் . திறந்த வெளியில் மலம் , சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதோடு , சுகாதாரமான முறையில் கழிப்பறைகளைப் பயன்படுத்த அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும் . ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கழிப்பறையை உருவாக்க வேண்டும் . இனி சாலை ஓரங்களிலிலோ , திறந்த வெளியிலோ மலம் கழிப்பதை தவிர்த்து , நம் வீடுகளில் கழிப்பறை கட்டி உபயோகிக்க நாம் அனைவரும் முயற்சி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க , நம் வீட்டை மட்டுமல்லாமல் நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக சுகாதாரமாக வைத்துக் கொள்வோம் . இந்த உலக கழிப்பறை தினத்தில் அதற்காக உறுதி ஏற்போம் . ..

இப்படிக்கு ....
பவித்திரம் ஊராட்சி மன்றம் இளைஞர்கள் .

புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பவித்திரம் , திருவண்ணாமலை மாவட்டம் .மாணவர் சேர்க்கை ஆரம்பம் 2020-20211 முதல் 5 ,...
27/08/2020

புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பவித்திரம் , திருவண்ணாமலை மாவட்டம் .

மாணவர் சேர்க்கை ஆரம்பம் 2020-2021

1 முதல் 5 , 6 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது .

பள்ளியின் சிறப்பம்சங்கள் :
1. காற்றோட்டமான வகுப்பறைகள்
2. அனைத்து உபகரணங்களுடன் கூடிய ஆய்வக வசதி
3. சுத்தமான குடிநீர் ( ம ) சுகாதாரமான கழிப்பறை வசதி
4. மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
5. 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு காலை , மாலை நேர வகுப்புகள் ( ம ) இரவு படிப்பு வசதி
6. அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள்
7. அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி வசதி
8. பள்ளியின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு தகுதியுள்ள மாணவருக்கு கல்வி உதவித்தொகை அவர்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது .
9. மாணவர்கள் பாடங்களைப் புரிந்துக் கொள்ள Smart Class
10. விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பப்படுகின்றனர் .
11. ஒவ்வொரு வருடமும் கல்விச்சுற்றுலா.

இக்கல்வி ஆண்டில் பதினொன்றாம் வகுப்பில் EDA மின்னியல் ) குரூப் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பள்ளிசேர்க்கை தொடர்புக்கு :
பள்ளி : 04175-245204 , 9047491194
விடுதி : 9047743879

பவித்திர  கிராம மக்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்📢💬 குறிப்பாக பணி நிமித்தம் காரணமாக வெளியூர் சென்று தற்போது மீண்டும் கிரா...
01/04/2020

பவித்திர கிராம மக்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்📢💬

குறிப்பாக பணி நிமித்தம் காரணமாக வெளியூர் சென்று தற்போது மீண்டும் கிராமத்திற்கு வருகை புரிந்த நண்பர்களுக்கு முக்கியமான வேண்டுகோள்.உங்களுக்கு யாருக்காவது

காய்ச்சல், சளி, இருமல்,அறிகுறிகள் இருந்தால்

தயவு கூர்ந்து உங்களை நீங்களே தனிமை படுத்திக் கொள்ளுங்கள்.அரசு மருத்துவமனைக்கு சென்று தயங்காமல் தகவல் தெரிவியுங்கள். வேளானந்தல் கிராமத்தில் வாலிபர் ஒருவர் சென்னையிலிருந்து 15 ஆம் தேதியன்று ஊர் திரும்பியுள்ளார். அவர் பணிபுரிந்த இடத்தில் இருந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் இவரை பற்றிய தகவல் மருத்துவ துறைக்கு தெரியவந்தது. அவர்கிட்டதட்ட 26 ஆம் தேதி வரை சுமார் 100 நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
அவருக்கு கொரோனா அறிகுறி 12 நாட்களுக்கு முன்பே தெரிந்துள்ளது அதன் பாதிப்பு உறுதியாக வெளிப்பட சுமார் 13 நாட்கள் ஆகியுள்ளது. தற்போது வேளானந்தல் கிராமமே நரக வேதனையை இன்று காலையிலிருந்து அனுபவித்து வருகிறது. அந்த கிராமமே தனிமை படுத்தப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் அவர்களின் குடும்பத்தினர் தனிமை படுத்தப்பட்டு வேதனையை அனுபவித்து வருகின்றனர். உங்களுக்கு யாருக்காவது சந்தேகம் இருப்பின் வேளானந்தல் நண்பர்களுடன் விசாரித்து நிலைமையை அறிந்துக் கொள்ளவும்.

🔊 தயவுகூர்ந்து படித்த பகுத்தறிவு மிக்க மக்களையும் இளைஞர்களையும் கொண்ட நம் கிராமத்தினர் வருமுன் காப்பதே சிறந்தது என்ற தத்துவத்தின் படி அலட்சியம் செய்யாமல் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் மற்றவரிடம் இருந்து சிறிது நாட்கள் விலகி இருங்கள். நாம் ஒருவரால் ஒரு கிராமமே வேதனைப்படும் அளவுக்கு இட்டுச்செல்லாதிர்கள். 🙏🏻📢🧫🦠

STAY HOME🏡
STAY SAFE🤝🏻

PLEASE AVOID GOING OUT🚫

Please Kindly Share this Message to All our Pavithram Village People's 🏡🤝🏻🙏🏻

கற்பி இலவச மாலை நேர பயிற்சி மையம்பவித்திரம்Mr.Rex👨🏻‍🏫Mr.Alvin Vino👨🏻‍🏫Mr.Paul Raj👨🏻‍🏫உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி க...
11/02/2020

கற்பி இலவச மாலை நேர பயிற்சி மையம்

பவித்திரம்

Mr.Rex👨🏻‍🏫
Mr.Alvin Vino👨🏻‍🏫
Mr.Paul Raj👨🏻‍🏫
உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி கற்பி மையத்திற்கு வந்து மாணவர்களின் நலன் கருதி வகுப்பு எடுத்ததற்காக என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்

உங்கள் சேவைக்கு
நீங்கள் தந்த கல்விக்கு
நன்றி சொல்வது மட்டும் போதாது
நான் என் ஆயுள் முழுவதும்
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்
உங்கள் சேவையை என்றும்
மறக்க மாட்டேன்!

இப்படிக்கு
கற்பி குழு📚👨🏻‍🏫

world Cancer DayAwareness Program at Karpi Free Tuition Centre - Pavithram
05/02/2020

world Cancer Day
Awareness Program at Karpi Free Tuition Centre - Pavithram

05/02/2020

_கற்பி_🏬
_Free Tuition Centre_🏠📚
_Pavithram_🚩

இன்று மாணவர்கள் அனைவர்களுக்கும்
பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்

பவித்திரத்தில் இருக்கும் பெற்றோர் கவனத்திற்கு:

மாணவர்களை தவறாமல் கற்பி மாலை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்🤝🏻

இப்படிக்கு உங்கள்
கற்பி குழு👨🏻‍🏫

கற்பி Free Tuition CentrePavithramஇன்று மாணவர்கள் அனைவர்களுக்கும்   #கரோனாவைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்பவித்த...
03/02/2020

கற்பி
Free Tuition Centre
Pavithram

இன்று மாணவர்கள் அனைவர்களுக்கும் #கரோனாவைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்

பவித்திரத்தில் இருக்கும் பெற்றோர் கவனத்திற்கு:

மாணவர்களை தவறாமல் கற்பி மாலை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்🤝🏻

இப்படிக்கு உங்கள்
கற்பி குழு📚🗣

03/02/2020

கற்பி
Free Tuition Centre
Pavithram

இன்று மாணவர்கள் அனைவர்களுக்கும் #கரோனாவைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்

பவித்திரத்தில் இருக்கும் பெற்றோர் கவனத்திற்கு:

மாணவர்களை தவறாமல் கற்பி மாலை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்🤝🏻

இப்படிக்கு உங்கள்
கற்பி குழு📚🗣

03/02/2020

கற்பி
Free Tuition Centre
Pavithram

இன்று மாணவர்கள் அனைவர்களுக்கும் #கரோனாவைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்

பவித்திரத்தில் இருக்கும் பெற்றோர் கவனத்திற்கு:

மாணவர்களை தவறாமல் கற்பி மாலை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்🤝🏻

இப்படிக்கு உங்கள்
கற்பி குழு📚🗣

16/11/2019

வணக்கம்

நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு "கற்பி" Free Tuition Centre சார்பில் மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான பொருட்கள் ( Stationery Items) கொடுக்கப்பட்டது மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது

SPECIAL THANKS TO AJ
Karpi Free Tuition Centre

Address

Pavithiram, Tiruvannamalai Sub-District
Tandarai
606808

Website

Alerts

Be the first to know and let us send you an email when கற்பி - KARPI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share