Mla School Swamimalai

Mla School Swamimalai MLA Nursery & Primary School , Swamimalai , The Best School For Your Kids
Admission Open For PreKG to 5th Std .

நமது  *MLA நர்சரி & பிரைமரி பள்ளியின்* மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற *கராத்தே போட்டியில்*  *இரண்டாம் பரிசு*  *மூன்...
07/10/2024

நமது *MLA நர்சரி & பிரைமரி பள்ளியின்* மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற *கராத்தே போட்டியில்*

*இரண்டாம் பரிசு*

*மூன்றாம் பரிசையும்*

தட்டி வந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்....

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி சார்பாக பாராட்டி மகிழ்கின்றோம் .🌷🌷

*சுவாமிமலை  ்கூல் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்*   #தேக்வான்டோ கலர் பெல்ட் தேர்வு*  *கலர் பெல்ட் தேர்வில் கலந்து கொண்...
20/09/2024

*சுவாமிமலை ்கூல் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்*

#தேக்வான்டோ கலர் பெல்ட் தேர்வு*

*கலர் பெல்ட் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் நிலை பெல்ட் வென்று உள்ளார்கள்*


24/08/2024
22/08/2024
நமது நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது எம்.எல்.ஏ பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து...
17/08/2024

நமது நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
நமது எம்.எல்.ஏ பள்ளியில்
நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அழைப்பினை ஏற்று வந்த

அனைத்து

பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் ,

விஜய் டிவி புகழ் நாகமுத்து பாண்டியன் அவர்களுக்கும் ,

காவல் ஆய்வாளர் மலைச்சாமி அவர்களுக்கும்,

லயன்ஸ் கிளப் மீரா சிவசங்கரன் அவர்களுக்கும் ,

சமூக ஆர்வலர்களுக்கும்,

பள்ளியின் நலன் விரும்பும் நல்லுள்ளங்களுக்கும்,
பொது மக்களுக்கும்,

மாணவர்களுக்கும்,

பெற்றோர்களுக்கும்,
ஆசிரியப் பெருந்தகை மக்களுக்கும் ,

நமது பள்ளியின் அறக்கட்டளையின் நிர்வாகிகள் அனைவர்களுக்கும்,
பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு இதைப்போல என்றும் நமது பள்ளிக்கு ஆதரவு தருமாறு பள்ளியின் நிர்வாகத்தின் சார்பாக

அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 💐

20/07/2024

Today saturday Activities class

MLA school


15/07/2024

*இன்று நம் பள்ளியில் நடைபெற்ற*

*கல்வி காவலர் பெருந்தலைவர் மாண்புமிகு கு #காமராஜர் அவர்களின்

*122 ஆம் ஆண்டு பிறந்த நாளை*

*கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பட்டு வருகிறது*

நம் *MLA பள்ளி மாணவர்கள் காமராசரை பற்றி பேசிய பதிவு*

#காமராஜர்

Address

36 Muslim Street
Swamimalai
612302

Opening Hours

Monday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918056710516

Alerts

Be the first to know and let us send you an email when Mla School Swamimalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mla School Swamimalai:

Shortcuts

Share

Category