TNTJ சிறுவர் ஆதரவு இல்லம்

TNTJ சிறுவர் ஆதரவு இல்லம் "நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க?

07/05/2026
09/04/2026

சுற்றறிக்கை: 78/2026

தேதி; 09.04.2026

இறைவனின் திருப்பெயரால்..

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அர்ரஹ்மான் மதரஸா (சுவாமிமலை) ஸல்ஸபீல் மதரஸா (இளையாங்குடி) ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு: (கல்வியாண்டு 2026 - 2027)*

*வயது வரம்பு:*

அர்ரஹ்மான் மதரஸா (சுவாமிமலை)
1 ஆம் வகுப்பு முதல் 6 ம் வகுப்பு வரை)

ஸல்ஸபீல் மதரஸா (இளையாங்குடி)
7 ஆம் வகுப்பு 9 வரை.

*சிறப்பம்சங்கள்:*

உணவு
உடை
தங்குமிடம்
மருத்துவம்
கல்வி ( தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி)
தனித்திறமை வளர்க்கும் பயிற்சிகள்
மார்க்க போதனைகள், திருக்குர்ஆன் மனனம்.
நல்லொழுக்க பயிற்சி
இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலதிக தொடர்புக்கு:
அர்ரஹ்மான் மதரஸா (சுவாமிமலை)

காரைக்கால் யூசுஃப் (மாநிலச் செயலாளர்) 7550277335

விண்ணப்பங்கள் பெற: 9789255331

ஸல்ஸபீல் மதரஸா (இளையாங்குடி)

தாவூத் கைஸர் (மாநிலத் துணைத் தலைவர்) 9952035444

விண்ணப்பங்கள் பெற: 9976710833

இப்படிக்கு:

ஏ . முஜீபுர் ரஹ்மான்

பொதுச் செயலாளர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Address

Swamimalai
612302

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ சிறுவர் ஆதரவு இல்லம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to TNTJ சிறுவர் ஆதரவு இல்லம்:

Shortcuts

Share