James Academy

James Academy The Learning Nest for all govt exam like TNPSC, BANK TET, RAILWAY, POLICE, VAO, SSC, etc.,

You can study upto while you clear the particular exam and our uniqueness is Best qualified teachers in the industry with very low fees comparatively with other academy.

1 LED bulb வாங்கினால் 1 Water bottle free
11/10/2024

1 LED bulb வாங்கினால் 1 Water bottle free

09/01/2020
SI Test Q/A
23/12/2019

SI Test Q/A

18/03/2019

*James Academy*
*சுரண்டை*
TET
POLICE
RAILWAY
TNPSC
9500882378.

நமது அகாடமியில் கடந்த 4 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை
உருவாக்கி சாதனை
படைத்துள்ளோம்.

தற்பொழுது அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்கள்
*TET PAPER I & II*
கல்வித்தகுதி: D.T.ed, B.ed.
விண்ணப்பிக்க: 15/3/2019 - 5/4/2019.
*இரயில்வே -1,44,294,*
GR-D
கல்வித்தகுதி: 10th
விண்ணப்பிக்க:12/3/2019 - 12/4/2019.
NTPC
கல்வித்தகுதி: +2,டிகிரி
விண்ணப்பிக்க:1/3/2019 - 31/3/2019
*போலீஸ் - 8829,*
கல்வித்தகுதி: 10th
விண்ணப்பிக்க: 8/3/2019 - 8/4/2019.
*SI- 969*
கல்வித்தகுதி: டிகிரி
விண்ணப்பிக்க: 20/3/2019 - 19/4/2019.
*தமிழ்நாடு மின்சார வாரியம் - 5000,*
கல்வித்தகுதி: 5th
விண்ணப்பிக்க: மே முதல் வாரம் முதல்
*தமிழ்நாடு வனக்காவலர் - 564*,
கல்வித்தகுதி: 10th
விண்ணப்பிக்க: மே முதல் வாரம் - மே மூன்றாம் வாரம் வரை.
*FCI - 4103.*
கல்வித்தகுதி: டிகிரி
விண்ணப்பிக்க: 28/2/2019 - 30/3/2019

இந்த அனைத்து தேர்வுகளுக்கும் சிறந்த முறையில் பயிற்சி கொடுக்கின்றோம். *ஒரே கட்டணம் தேர்ச்சி பெறும் வரை பயிற்சி.*
அட்மிஷன் நடைபெறுகிறது

தொடர்புக்கு :
*James Academy* *சுரண்டை.*
Phone : 95 00 88 23 78.

18/03/2019
18/02/2018

#இந்தியன் இரயில்வேயில் உள்ள 26,502 மற்றும் 62907 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது

காலி இடங்கள்: 26,502+62,907=89,409
தகுதி: 10th, ITI, Diploma, Degree
சம்பளம்: Rs.22,150/- முதல்
தேர்வு முறை: Written, Physical
கடைசி தேதி:5/12.03.2018
விண்ணபிக்கும் முறை: Online
👉உடனே விண்ணப்பியுங்கள்...
மற்றும்
தமிழ்நாடு காவலர் தேர்வானையம் நடத்தும் எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு: 11/3/2018
மேலும் விபரங்களுக்கு

#சுரண்டை
📱9500882378
நண்பர்களுக்கும் பகிரவும்.

02/01/2018



#காவலர்_தேர்வு_அறிவிப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2018

எழுத்துத்தேர்வு : 2018 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம்

மொத்த காலிப்பணியிடங்கள் = 6140

வயது வரம்பு : 18-(26)

கல்வித்தகுதி : 10th pass

கடந்த வருட காவல்துறை தேர்வில் 100% தேர்ச்சியைக் கொடுத்து சாதனைப் படைத்த நமது அகாடமியில் இணையுங்கள் வெற்றி பெறுங்கள்.

மேலும் விபரங்களுக்கு

#சுரண்டை
📱9500882378
நண்பர்களுக்கும் பகிரவும்
#வரவிற்க்கும்_பொங்கலுக்கான_நல்வாழ்த்துக்கள்

16/12/2017

*8000* ஆசிரியர் பணியிடங்கள்

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8000
பணி: PGT
பணி: TGT
பணி: PRT
கல்வித்தகுதி: முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT)பணியிடங்களுக்கும், இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்(TGT) பணியிடங்களுக்கும், பட்டம், டிப்பளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் (PRT) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோவை இரண்டு நகங்களில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: www.aps-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2017

தேர்வு நடைபெறும் தேதி: 15,17.01.2018

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 27.01.2018

மேலும் முழுமையான விரிவான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://aps-csb.in/PdfDocuments/Guidelines.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

இதுபோன்ற மத்திய அரசு பணிகள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை.., உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
மேலும் விபரம் அறிய:
*James Academy*
*சுரண்டை*
📱 9500882378

03/11/2017

நீங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்களா????
*அரசு வேலை வேண்டுமா???????*
உடனே எங்களுக்குத் தொடர்புக் கொள்ளுங்கள்
*James Academy, சுரண்டை.*
*📱:9500882378*
*9659151534.*
கடந்த வருடம் எங்களின் சாதனைகளில் சில
*போலீஸ் -100% தேர்ச்சி*
பேங்க்- 80% தேர்ச்சி முதனிலைத் தேர்வில்
*TET - 25% தேர்ச்சி*
*TNPSC - 20% தேர்ச்சி*(தமிழகத்தில் 64வது இடம்)
*SSC -100% தேர்ச்சி*
மேலும் உங்களுடன் பல சாதனைகள் புரிவதற்குக் காத்திருக்கிறோம் விரையுங்கள், இணையுங்கள் *ஜேம்ஸ் அகாடமியுடன்*

*ஒருமுறை கட்டணம் தேர்ச்சிப் பெறும் வரை பயிற்சி*
எங்களின் சிறப்பு அம்சங்கள்.
1.நாள் முழுவதும் பயிற்சி.
2.போட்டித் தேர்வில் அனுபமிக்க ஆசிரியர்கள்.
3.மாதிரி தேர்வுகள்
4.Motivation class
5.பேங்க் தேர்வுக்காக கணினி வசதியுடன் இணையத்திலே தேர்வு எழுதும் வசதி(திருநெல்வேலி மாவட்டத்திலே வேறு எங்கும் இல்லாதது).
எங்களின் சாதனைகள்,முயிற்சிகள் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள்.🙏🏻🙏🏻🙏🏻

சுரண்டை James Academy யில் வரும் ஞாயிற்றுக்  கிழமை (16/4/17) அன்று TET க்கான *இலவச* மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளது. நண்பர...
14/04/2017

சுரண்டை James Academy யில் வரும் ஞாயிற்றுக் கிழமை (16/4/17) அன்று TET க்கான *இலவச* மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளது. நண்பர்களுக்கு பகிருங்கள் உங்களுக்கு இல்லையேனும் யாருக்காவது உதவும்.
நன்றி!
முன்பதிவு அவசியம்,
தொடர்புக்கு : 95 00 88 23 78
96 59 15 15 34.

Address

Surandai
627859

Opening Hours

Monday 9:30am - 8pm
Tuesday 9:30am - 8pm
Wednesday 9:30am - 8pm
Thursday 9:30am - 8pm
Friday 9:30am - 8pm
Saturday 9:30am - 8pm
Sunday 9:30am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when James Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to James Academy:

Shortcuts

Share

Category